ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

+11
திவ்யா
அருண்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
kitcha
ரேவதி
dsudhanandan
சிவா
positivekarthick
முரளிராஜா
மகா பிரபு
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by மகா பிரபு Sat Jul 23, 2011 7:33 am

என்னை,
கழுத்தில் சுமந்து சென்ற நாட்களையும்
கருத்தாய் கதை சொன்ன நாட்களையும்
கடமையாய் கஞ்சி ஊட்டிய நாட்களையும்
காவலாய் என்னை காத்த நாட்களையும்
கண்ணியமாய் பாடம் கற்பித்த நாட்களையும்
கண்டிப்பாய் என்னை நல்வழிப்படுத்திய நாட்களையும்
எண்ணும் போது கண்களில்
கண்ணீர் மட்டுமே வருகிறது.
நீர் பல்லாண்டு வாழ
இறைவனை வேண்டுகிறேன்.
என்றும் உமது வழியில் நான்.


Last edited by மகா பிரபு on Sat Jul 23, 2011 7:45 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by முரளிராஜா Sat Jul 23, 2011 7:39 am

தந்தை கவிதை அருமை பிரபு
வாழ்த்துகள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by positivekarthick Sat Jul 23, 2011 7:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Pபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Oபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Sபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Iபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Tபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Iபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Vபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Eபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Emptyபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Kபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Aபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Rபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Tபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Hபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Iபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Cபதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by சிவா Sat Jul 23, 2011 8:22 am

தந்தையின் மீது கொண்ட அன்பு கவிதை வரிகளாக வெளிவந்துள்ளது. இதே அன்பு என்றும் நீடித்திருக்க வாழ்த்துகள் மகா!


பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by dsudhanandan Sat Jul 23, 2011 8:38 am

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

-- திருவள்ளுவர்.

அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by ரேவதி Sat Jul 23, 2011 10:05 am

சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by kitcha Sat Jul 23, 2011 10:13 am

தந்தையைப் பற்றியக் கவிதை, அருமை - என் தந்தையை மீண்டும் ஞாபகப் படுத்திய உங்களுக்கு எனது நன்றிகள் நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 10:32 am

தந்தையின் அன்பை நினைவுகோர்ந்து வரி அமைத்த விதம் சிறப்பு பிரபு....
அன்பு நிலைக்கவும் பதிவுகள் பெருகி ஈகரை சிறக்கவும் சிறப்பான 2000 வது பதிவுக்கும் அன்பு வாழ்த்துகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by பாலாஜி Sat Jul 23, 2011 10:50 am

உங்கள் அளவில்லா அன்பு கண்டு மிக மகிழ்ச்சி. இதே அன்பு என்றும்
நிலைத்துயிருக்க வேண்டுகின்றேன் ......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by அருண் Sat Jul 23, 2011 10:55 am

தந்தையின் மீது அதீத பற்று கொண்டு உள்ளீர்கள்.. அருமையிருக்கு கவிதை அருமை வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு Empty Re: பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum