ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு

Go down

இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு Empty இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு

Post by ந.கார்த்தி Fri Jul 22, 2011 10:39 pm

காந்தகார் : செல்போனை
ஹேக்கிங் செய்து முல்லா ஓமர் இறந்ததாக பொய்யான செய்தியை அமெரிக்கர்கள்
பரப்பியுள்ளனர். ஓமர் உயிருடன்தான் இருக்கிறார் என்று தலிபான் செய்தி
தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதிகளில் ஒருவர் முல்லா ஓமர்.
1996&2001 வரை காபூலில் இயங்கிய தலிபான் தீவிரவாத அமைப்புக்கு தலைமை
ஏற்றதுடன், அமெரிக்க இரட்டை கோபுரத்தை தாக்கிய அல்கய்தாவினருக்கும் உதவி
செய்துள்ளார். இதையடுத்து ஓமரை தேடும் பணியில் அமெரிக்க படைகள் தீவிரமாக
இறங்கியது.

இந்நிலையில் ஓமர் இறந்து விட்டார் என்று ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரக
கவுன்சிலின் தலைவர் ஜபிஹுல்லா முஜாஹித் செல்போன் மூலம் மீடியாவுக்கு தகவல்
தெரிவித்ததாக செய்தி வெளியானது. ஆனால், இதை முஜாஹித் உறுதியாக
மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அமெரிக்கர் சிலர் உயர்
தொழில்நுட்பத்தை பயன்படுத்து தங்கள் செல்போன்களுக்குள் ஊடுருவி ஹேக்கிங்
செய்துள்ளனர்.

இது குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் குயாரி யூசுப் அகமதி கூறுகையில்,
தலிபான் அமைப்பினர் செல்போனை மேற்கத்திய நாட்டினர் சிலர் ஹேக்கிங் செய்து,
பின்னர் தங்கள் செல்போன் நம்பரில் இருந்து ஓமர் இறந்ததாக பொய்யான செய்தியை
மீடியாவுக்கு அனுப்பியுள்ளனர். எனவே, இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு
புறம்பானது. ஓமர் உயிருடன்தான் இருக்கிறார் என குயாரி தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு 678642 இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இறந்த செய்தி பொய் ஓமர் உயிருடன் உள்ளார் தலிபான்கள் அறிவிப்பு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் நலமாக உள்ளார், பரவிய செய்தி பொய்!
» உயிருடன் உள்ளார் இசையமைப்பாளர் சந்திரபோஸ்
» பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை
» வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
» சுத்தப் பொய் : One India செய்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum