புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
7 Posts - 4%
prajai
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
16 Posts - 4%
prajai
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_m10இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 4:31 am

லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று லார்ட்சில் துவங்குகிறது. இது ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் 2000வது டெஸ்ட் போட்டி. இதில், இந்தியாவின் சச்சின், தனது 100வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்குகிறது.

இந்த போட்டி பல்வேறு சாதனைகளை எட்டவுள்ளது. ஐ.சி.சி., சார்பில் நடக்கும் 2000வது டெஸ்ட், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 100வது டெஸ்ட் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

சேவக் இல்லை:

இந்திய அணியில் காயம் காரணமாக, அதிரடி துவக்க வீரர் சேவக் இன்று களமிறங்க மாட்டார். டெஸ்ட் போட்டியில், "டுவென்டி-20' போல, விறு, விறுப்பை கொண்டு வந்தவர் சேவக். இவர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மற்றொரு துவக்க வீரர் காம்பிர் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இவருடன் தமிழகத்தின் அபினவ் முகுந்த் விளையாடுகிறார். "மிடில் ஆர்டரில்' வழக்கம் போல டிராவிட், லட்சுமண் அசத்த வேண்டும்.

சச்சின் எதிர்பார்ப்பு:

சாதனை வீரர் சச்சின் இன்றைய போட்டியில், சர்வதேச அளவில் 100வது சதத்தை எட்டுவார் என்று நம்பப்படுகிறது. இதுவரை ஒருநாள் (48 சதம்), டெஸ்ட் போட்டிகளில் (51 சதம்) சேர்த்து 99 சதம் அடித்துள்ள இவருக்கு, கிரிக்கெட்டின் "மெக்கா' என்றழைக்கப்படும், லார்ட்ஸ் மைதானம் கைகொடுக்க வேண்டும். இதற்கு முன் சச்சின் இங்கு, ஒரு அரைசதம் (10, 27, 31, 16, 12, 37 மற்றும் 16 ரன்கள்) கூட அடித்ததில்லை. பின்வரிசையில் சாமர்சட் அணிக்கு எதிராக சதம் அடித்த ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி கைகொடுக்க வேண்டும்.

ஜாகிர் வருகை:

பவுலிங்கை பொறுத்தவரையில் ஜாகிர் கான் காயத்தில் இருந்து மீண்டுள்ளது பலம் தான் என்றாலும், பயிற்சி போட்டியில் ஒருவிக்கெட் கூட வீழ்த்தாது வருத்தமே. வெஸ்ட் இண்டீசில் அசத்திய இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் கூட்டணி மீண்டும் நம்பிக்கை தரலாம். ஸ்ரீசாந்த்துக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. சுழற் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஹர்பஜன், திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் <உள்ளார். இவருடன் அமித் மிஸ்ரா களமிறங்குவது சந்தேகமே.

குக் பலம்:

சமீபகாலமாக டெஸ்ட் தொடர்களில், இங்கிலாந்து அணி தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. அணியின் பேட்டிங் வலிமையாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். இந்த அணியின் அலெஸ்டர் குக் கடைசியாக பங்கேற்ற 6 இன்னிங்சில் 82, 189, 133, 96, 106 மற்றும் 55 என, ரன்களை எடுத்துள்ளார். இவருடன் பயிற்சியில் அசத்திய கேப்டன் ஸ்டிராஸ், இயான் பெல், டிராட், பீட்டர்சன் என வலுவான பேட்டிங் படை, இந்திய அணிக்கு தொல்லை தர காத்திருக்கிறது.

"ஆறடி' மிரட்டல்:

வேகப்பந்து வீச்சில் டிரம்லெட் (6 அடி, 7 அங்குலம்) இந்திய அணியை மிரட்டுவார் என்று தெரிகிறது. "சுவிங்' செய்வதில் வல்லவரான ஆண்டர்சன் (உயரம் 6.2 அடி), ஆஷஸ் தொடரில் அசத்திய பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் (உயரம் 6.5 அடி) ஆகியோரும் சொந்த மண்ணில் மீண்டும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த ஜோடி கடைசியாக பங்கேற்ற 16 டெஸ்டில், 11 போட்டிகளை வென்று தந்துள்ளது. சமீபத்தில் சவால் விட்டுள்ள சுழற் பந்து வீச்சாளர் சுவான், வீரம் எடுபடுமா என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

யாருக்கு வெற்றி?

சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த ஐந்து டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து வென்றுள்ளது. அதேநேரம், "நம்பர்-1' அணியான இந்தியாவும் சளைத்தது அல்ல. கேப்டன் தோனியின் தலைமையில் எட்டு டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளும் வலுவாக காணப்படுவதால், லார்ட்ஸ் டெஸ்ட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொல்லை தரும் மழை

இந்தியா, இங்கிலாந்து மோதும் லார்ட்ஸ் டெஸ்ட், பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இன்றும், நாளை மறுநாளும் பலத்த மழை வரும் என்று தெரிகிறது. மற்றபடி போட்டி நடக்கும் ஐந்து நாட்களும் மழை பெய்ய, 30 சதவீத வாய்ப்புள்ளது.

டெஸ்ட் அட்டவணை

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணை:
நாள் டெஸ்ட் இடம்
ஜூலை 21-25 முதல் லார்ட்ஸ்
ஜூலை 29-ஆக. 2 2வது நாட்டிங்காம்
ஆக. 10-14 3வது பர்மிங்காம்
ஆக. 18-22 4வது ஓவல்
* போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்கும்.
* ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பெருமையாக உள்ளது: தோனி

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, லார்ட்ஸ் டெஸ்ட் குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும், வெற்றிபெற வேண்டும் என்று 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள், எங்கள் 15 பேரிடம் எதிர்பார்க்கின்றனர். இது மிகவும் பெருமையாக உள்ளது.

கடந்த 2005ல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பின், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடமுடியவில்லை. பெரும்பாலான நேரங்கள் மும்பை, தாஜ் ஓட்டலில் தான் இருந்துள்ளேன். சமீபத்தில் 100வது முறையாக அந்த ஓட்டலுக்கு சென்றேன். அதாவது எனது குடும்பத்துடன் இருந்த நாட்களை விட, இங்கு மட்டும் 400 நாட்கள் தங்கியுள்ளேன். தேசத்துக்குத் தான் முதலிடம் என்பதை எனது தந்தை <உட்பட அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னை பற்றி தான் 80 சதவீத பேச்சு இருக்கும் என, எனது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப்பின் பெரும்பாலான நேரத்தை குடும்பத்துடன் தான் செலவிட திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

சூப்பர் கீப்பர்

டெஸ்ட் அரங்கில், அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் முன்னிலை வகிக்கிறார். இவர் 139 டெஸ்டில் பங்கேற்று 521 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கினார். இவரை அடுத்து, ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (416 விக்.,) உள்ளார். இந்தியா சார்பில் கிர்மானி, 198 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.

சூப்பர் ஜோடி

கடந்த 2006ல், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் சங்ககரா-மகிளா ஜெயவர்தனா ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 624 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இந்தியா சார்பில் மன்கத்-பங்கஜ் ராய் ஜோடி, 1956ல் நியூசிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 413 ரன்கள் சேர்த்தது.

அசத்தல் அனுபவம்

அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் இதுவரை 177 டெஸ்டில் விளையாடியுள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168), ஆலன் பார்டர் (156), இந்தியாவின் டிராவிட் (153), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (152) ஆகியோர் உள்ளனர்.

* அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயலாற்றிய பெருமையை, ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டன் தட்டிச் சென்றார். இவர் 93 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக விளையாடியுள்ளார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (83), நியூசிலாந்தின் பிளமிங் (80), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (77), வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு (74) ஆகியோர் உள்ளனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக சவுரவ் கங்குலி 49 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

* அதிக டெஸ்டில் அம்பயராக பணியாற்றிய பெருமையை வெஸ்ட் இண்டீசின் பக்னர் தட்டிச் சென்றார். இதுவரை இவர் 128 போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றியுள்ளார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் கொயர்ட்சன் (108), ஆஸ்திரேலியாவின் ஹார்பர் (95), இங்கிலாந்தின் ஷெப்பர்டு (92) ஆகியோர் உள்ளனர்.

டிராவிட் அபாரம்

டெஸ்ட் அரங்கில், அதிக "கேட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் டிராவிட் முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர் 153 போட்டிகளில் பங்கேற்று 203 "கேட்ச்' பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் (181), பாண்டிங் (178), நியூசிலாந்தின் பிளமிங் (171), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (168) ஆகியோர் உள்ளனர்.

முதன்முதலில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 1877ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி டெஸ்ட் போட்டி நடந்தது. இந்திய அணி, 1932ல் இங்கிலாந்துக்கு எதிராக முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

ஒவ்வொரு அணிகளும் டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த ஆண்டு:

அணி ஆண்டு எதிரணி
இங்கிலாந்து 1877, மார்ச் 15 ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா 1877, மார்ச் 15 இங்கிலாந்து
தென் ஆப்ரிக்கா 1889, மார்ச் 12 இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் 1928, ஜூன் 23 இங்கிலாந்து
நியூசிலாந்து 1930, ஜனவரி 10 இங்கிலாந்து
இந்தியா 1932, ஜூன் 25 இங்கிலாந்து
பாகிஸ்தான் 1952, அக்டோபர் 16 இந்தியா
இலங்கை 1982, பிப்ரவரி 17 இங்கிலாந்து
ஜிம்பாப்வே 1992, அக்டோபர் 18 இந்தியா
வங்கதேசம் 2000, நவம்பர் 10 இந்தியா

டெஸ்ட் போட்டியின் மைல்கல்

கடந்த 1877ம் ஆண்டு மார்ச் 15-19ம் தேதிகளில் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்னில் நகரில் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா, 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட அணிகள், டெஸ்ட் அரங்கில் காலடி வைத்தன. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் 2000வது "மைல்கல்லை' எட்டியது.
டெஸ்ட் அணிகள் ஆண்டு இடம்
முதலாவது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 1877 மெல்போர்ன்
100வது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 1908 சிட்னி
500வது ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 1961 மெல்போர்ன்
1000வது பாகிஸ்தான்-நியூசிலாந்து 1984 சிந்து
1500வது இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் 2000 பர்மிங்காம்
2000வது இங்கிலாந்து-இந்தியா 2011 லார்ட்ஸ்

தினமலர்

இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 21, 2011 5:47 am

இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சச்சின் சதமடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 21, 2011 7:26 am

போட்டியை காண ஆவலுடன் உள்ளேன் இந்த தொடரிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக