ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா

3 posters

Go down

ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா Empty ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா

Post by ந.கார்த்தி Fri Jul 22, 2011 8:54 pm

டெல்லி: இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கு அர்ஜுனா
விருது வழங்கப்படுகிறது. இதே போன்று துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்
ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு
வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்
இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கு அர்ஜுனா விருதும்,
துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா
விருதும் வழங்கப்படவுள்ளது.

ஜாகீர் கான் இந்த ஆண்டு நடந்து முடிந்த
கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இதையடுத்து இந்த
ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு ஜாகிரின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்தது.
அதன் பரிந்துரையை ஏற்று தற்போது ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது
வழங்கப்படவிருக்கிறது.

ஜகிர் கடந்த 2000-ம் ஆண்டு தான் முதன்முதலாக
சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். அர்ஜுனா விருது பெறும் 44-வது
கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

தற்போது இந்திய
அணியில் இருக்கும் சச்சின், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், சேவாக்,
ஹர்பஜன் சிங் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இன்னொரு உயரிய விருதான ராஜுவ்
காந்தி கேல் ரத்னா விருதிற்கு துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ககன் நரங் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த
காமன்வெல்த் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை
தேடித் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ் ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா 678642 ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா Empty Re: ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா

Post by இளமாறன் Fri Jul 22, 2011 11:05 pm

இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங்குக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான், ஓட்டப்பந்தைய வீரர் பிரிஜா ஸ்ரீதரன், வில்வித்தை வீரர் ராகுல் பானர்ஜி, ஜிம்னாஸ்டிக் வீரர் ஆசிஷ் குமார் ஆகியோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா Empty Re: ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா

Post by மகா பிரபு Sat Jul 23, 2011 6:36 am

இருவருக்கும் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா Empty Re: ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சானியாவுக்கு கேல் ரத்னா விருது: விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
» கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
» விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
» பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு கேல் ரத்னா விருது
» நீரஜ் சோப்ராவுக்கு 'கேல் ரத்னா'லவ்லினா, ரவிக்குமாருக்கும் விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum