ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க் குற்றத்தை விசாரிக்க இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு

Go down

ஈகரை போர்க் குற்றத்தை விசாரிக்க இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு

Post by ந.கார்த்தி Fri Jul 22, 2011 8:46 pm

வாஷிங்டன்: போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தவில்லை
என்றால் அந்நாட்டுக்கான உதவிகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க செனட்
சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்து இறுதி
கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது
தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இதையடுத்து உலக நாடுகள் இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்க
வேண்டும் என்றும், இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்
என்று கூறி வருகின்றன.

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாக
ஐ.நா. நிபுணர் குழுவும் அறிக்கை சமர்பித்துள்ளது. எனினும் இலங்கை அரசு
மெத்தனமாகத் தான் இருக்கிறது.

இந்நிலையில் போர்க்குற்றம் குறித்து
இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தாவிட்டால் அந்நாட்டிற்கு அளிக்கப்படும்
உதவிகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்மானத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியைச்
சேர்ந்த பேர்மன் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின்படி மனிதாபிமான
உதவிகளைத் தவிர்த்து மற்ற நிதியுதவிகள் அனைத்தையும் நிறுத்த அமெரிக்க செனட்
சபையின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.

போர்க்குற்ற
விசாரணை தவிர்தது ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம் ஆகியவற்றை
அமல்படுத்தவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்
2010- ம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்க 13 மில்லியன் டாலர்
வேண்டும் என்று அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்நாட்டு அரசிடம்
கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் இந்த தீர்மானம் உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்ஸ் தமிழ் போர்க் குற்றத்தை விசாரிக்க இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு 678642 போர்க் குற்றத்தை விசாரிக்க இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


போர்க் குற்றத்தை விசாரிக்க இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க் குற்ற விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது!
» ரஷ்ய போர்க் கப்பல்களை அழிக்க ராக்கெட்டுகள்! – உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி!
» இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட்டேயாக வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் திருத்தமாக வலியுறுத்து
» திமுக வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவு
» சிறுமிக்கு சவுக்கடி வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum