ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;

4 posters

Go down

2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை; Empty 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;

Post by இளமாறன் Fri Jul 22, 2011 6:32 pm

மேற்கு வங்க மாநிலம் கிசான் கஞ்ச் மாவட்டம், கில்லாபரி பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும், பக்கத்து கிராமமான ராஜ்மகால் கிராமத்தைச் சேர்ந்த இத்ரிஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர், உமருல்லா என்பவரை பாத்திமா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண பந்தமும் நீடிக்கவில்லை.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உமருல்லாவை பாத்திமா விவாகரத்து செய்தார். மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவர்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.

இந்த பிரச்சினை அந்த ஊர் பஞ்சாயத்துக்கு வந்தது. பாத்திமாவை கண்டித்த பஞ்சாயத்து தலைவர்கள், உமருல்லாவுடன் சேர்ந்து வாழ தடை விதித்தனர்.ஆனால், பஞ்சாயத்தாரின் தீர்ப்பை மீறி, இரண்டாவது கணவருடன் பாத்திமா சேர்ந்து வாழ்ந்தார். இதை அறிந்த ஊர் தலைவர்கள் மீண்டும் பஞ்சாயத்தை கூட்டினர்.

ஊர்க்காரர்கள் ஏராளமானோர் திரண்டிருக்க, பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பாத்திமாவுக்கு மொட்டை அடிக்க தலைவர்கள் உத்தரவிட்டனர். பாத்திமா எதிர்ப்பு தெரிவித்தும் ஊர்த்தலைவர்கள் விடவில்லை. வலுக்கட்டாயமாக பாத்திமாவின் தலையை மொட்டை அடித்தனர்.

பின்னர் அவர் ஊர்வலம் விடப்பட்டார். இதனால் அவமானம் அடைந்த பாத்திமா ஊரை விட்டு வெளியேறினார். பாவுவாகவி போலீசில் அவர் புகார் செய்தார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகி விட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை; Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை; Empty Re: 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;

Post by kitcha Fri Jul 22, 2011 6:40 pm

இதைப் பற்றி கமெண்ட் சொல்ல நாம் ஈகரை சகோதிரிகள் வருவார்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை; Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை; Empty Re: 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;

Post by கலைவேந்தன் Fri Jul 22, 2011 8:18 pm

இன்னுமா இந்த இருட்டுக்கடை பஞ்சாயத்துகள் இருந்து தொலைக்கினறன..? என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை; Empty Re: 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;

Post by dsudhanandan Fri Jul 22, 2011 8:53 pm

என்ன கொடுமை சார் இது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை; Empty Re: 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum