புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_m10பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 6:16 am

தமிழ் சினிமா இணையதளங்கள் மற்றும் பத்திரிகளில் இன்று பிரதானமாக இடம்பெற்றிருப்பது நடிகை ரீமா சென்னின் படுக்கையறைக் காட்சிப் படங்கள்தான்.

என்ன இது... என்ன படம் இது என்று பலரும் ஆர்வத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இந்த விளம்பரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

ஆனால் இவை தமிழ்ப் படக்காட்சிகள் அல்ல. ரீமா சென் முன்பு நடித்த 'இடி ஸ்ரீகந்தா' என்ற வங்க மொழிப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக அவர் நடித்துள்ளார்.

பாலியல் தொழிலாளி என்ற பிறகு படுக்கையறைக் காட்சி இல்லாமலா... தாராளக் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். 2004-ல் வெளியான இந்தப் படத்தை இப்போது தமிழில் இளவரசி என டப் செய்து வெளியிடுகின்றனர்.

இதுகுறித்து ரீமா சென்னிடம் கேட்டபோது, "இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கேரக்டர். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன். அதற்காக ஏதோ நான் முழு நீள செக்ஸ் படத்தில் நடித்தது போல பரபரப்பைக் கிளப்பி விட்டனர். இது செக்ஸ் படமல்ல. நல்ல கலைப் படம்," என்றார்.



பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 22, 2011 6:30 am

இனி ரீமாவுக்கு கட்டாய ஓய்வு உண்டு.இனி சீரியல்களில் தலைகாட்டலாம்.



பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Pபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Oபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Sபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Iபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Tபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Iபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Vபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Eபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Emptyபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Kபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Aபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Rபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Tபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Hபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Iபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! Cபலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்! K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 22, 2011 8:19 am

பாவம் அவர் சோகம் எப்பவோ நடிச்சத்துக்கு இப்ப ப்ராப்ளம் வருது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 22, 2011 10:05 am

"இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கேரக்டர். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன்"

ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாலே நோக்கு தெரியாதா அசடு அசடு பைத்தியம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 12:40 pm

சிவா wrote:

இது செக்ஸ் படமல்ல. நல்ல கலைப் படம்," என்றார்.


அப்ப கலைப் படத்தில் உருவானது இந்த கலப் படம்ன்னு சொல்றாங்க? புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக