ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடையில்லா விதவையின் போராட்டம்

+3
ரூபன்
மீனு
வித்யாசாகர்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty விடையில்லா விதவையின் போராட்டம்

Post by வித்யாசாகர் Wed Sep 16, 2009 2:35 pm

விடையில்லா விதவையின் போராட்டம்

விடையில்லா விதவையின் போராட்டம் Widow
வாழ்வின் போராட்டங்களில்
வதைகிறது எண்களின் -
சிரிப்பும் சந்தோஷங்களும்,

வெள்ளை கனவுகளில்
மறைகிறது எங்களின் -
துடிப்பும் லட்சியங்களும்,

ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,

வாசலில் மேயும் கண்களால்
தோற்று போகிறது எங்களின்
தைரியமும் பேசும் பலமும்,

கிடக்கிறது உலகம் -
திருத்த முடியாதென்று தான்

அவைகளை கூட மறந்துவிட்டு
சிரிக்கிறோம் நாங்கள் -
'சிரிக்கிறாள் பார் பத்தினி' என்கிறது சமூகம்!

தெருவில் நடக்க பயந்தும்
ஊராரின் வார்த்தைக்கு கூசியும்
உடலை மென்றுத் தின்னும் இளமைக்கு -

இரண்டு வேலை பட்டினிப் போட்டும் கூட
நிரூபிக்க முடியவில்லை எங்களால்
நாங்கள் முழு பத்தினிஎன்று !

எங்களின் படுக்கைக் கனவுகளையும்..
வாழ்வின் ஆசைகளையும்..
பிறப்பின் அர்த்தத்தையும்..

கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
பிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்!

காலம் -
எல்லாவற்றிற்குமே ஒருநாள்
தீர்ப்பை மாற்றி சொல்கிறது;

எங்களுக்கு மட்டும் -
காலங்கள் மாறுகிறதே தவிர
தீர்ப்பு மாறுவதேயில்லை!

காய்ந்த ஓலை எரிந்தால்
எரியட்டும்,
சில நேரம் பச்சைத் துளிர்கள்
எரியும் போது கூட
சிரித்துக் கொண்டு தான்
குளிர்காய்கிறது நம் -

சமூகமும்
கலச்சாரமும்!
------------------------------
வித்யாசாகர்


Last edited by vidhyasagar on Wed Sep 16, 2009 3:48 pm; edited 2 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by மீனு Wed Sep 16, 2009 2:42 pm

கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
சிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்


அருமையான அதே நேரம் ..வலியுள்ள கவிதை..ஒரு விதவையின் உணர்வுகளை தெளிவாக உங்களிக்கே உரிய கவிதை அழகில் தந்து இருப்பது மிக சிறப்பானது வித்யாசாகர் ..மீனு கவிதை கேட்டதும்..சுட சுட கவிதை தந்த நண்பருக்கு ,அண்ணாவுக்கு நன்றிகள் ..போய் வாருங்கள் வித்யாசாகர்..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by ரூபன் Wed Sep 16, 2009 2:45 pm

எங்களுக்கு மட்டும் -
காலங்கள் மாறுகிறதே தவிர
தீர்ப்பு மாறுவதேயில்லை!

ஒரு விதவைக்குள் இத்தனை வழியா என்று உங்களின் கவிதையை படித்ததும் தெரிந்துகொண்டேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by வித்யாசாகர் Wed Sep 16, 2009 2:52 pm

meenuga wrote:கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
சிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்
மன்னிக்கவும் தோழி..

சிறப்பல்ல பிறப்பு, (கவிதையிலும் திருத்தி இருக்கிறேன்).

சிரித்த முகம்;இறைவன் நமக்கு கேட்காமல் கொடுத்த வரம்!

எல்லாம் சக்த்திகளையும் அந்த வரமென்னும் சிரிப்பில் பெற்றுக் கொள்ளலாம்.., வணக்கம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by வித்யாசாகர் Wed Sep 16, 2009 3:53 pm

யாரென் கவிதைக்கு (ஓவியத்தால்) உயிர் தந்தது..

யாராயினும் வாழ்க; மனமுவந்த நன்றி அன்பரே!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by சிவா Wed Sep 16, 2009 4:29 pm

vidhyasagar wrote:யாரென் கவிதைக்கு (ஓவியத்தால்) உயிர் தந்தது..

யாராயினும் வாழ்க; மனமுவந்த நன்றி அன்பரே!

நன்றி நன்றி நன்றி


விடையில்லா விதவையின் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by மீனு Wed Sep 16, 2009 4:36 pm

சிவா wrote:
vidhyasagar wrote:யாரென் கவிதைக்கு (ஓவியத்தால்) உயிர் தந்தது..

யாராயினும் வாழ்க; மனமுவந்த நன்றி அன்பரே!

விடையில்லா விதவையின் போராட்டம் 678642 விடையில்லா விதவையின் போராட்டம் 678642 விடையில்லா விதவையின் போராட்டம் 678642


மீனுதான் படம் போட்டதென்று சொல்லாம இருந்ததுக்கு நன்றிகள் அண்ணா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by kirupairajah Wed Sep 16, 2009 4:39 pm

ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,

அருமையாக ஒரு விதவையின் உணர்வுகளை தெளிவாக படம்பிடித்து காட்டி விட்டீர்கள். நன்றி


விடையில்லா விதவையின் போராட்டம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by ரூபன் Wed Sep 16, 2009 4:40 pm

meenuga wrote:
சிவா wrote:
vidhyasagar wrote:யாரென் கவிதைக்கு (ஓவியத்தால்) உயிர் தந்தது..

யாராயினும் வாழ்க; மனமுவந்த நன்றி அன்பரே!

விடையில்லா விதவையின் போராட்டம் 678642 விடையில்லா விதவையின் போராட்டம் 678642 விடையில்லா விதவையின் போராட்டம் 678642


மீனுதான் படம் போட்டதென்று சொல்லாம இருந்ததுக்கு நன்றிகள் அண்ணா

விடையில்லா விதவையின் போராட்டம் 838572 விடையில்லா விதவையின் போராட்டம் 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by சிவா Wed Sep 16, 2009 4:48 pm

meenuga wrote:
சிவா wrote:
vidhyasagar wrote:யாரென் கவிதைக்கு (ஓவியத்தால்) உயிர் தந்தது..

யாராயினும் வாழ்க; மனமுவந்த நன்றி அன்பரே!

விடையில்லா விதவையின் போராட்டம் 678642 விடையில்லா விதவையின் போராட்டம் 678642 விடையில்லா விதவையின் போராட்டம் 678642


மீனுதான் படம் போட்டதென்று சொல்லாம இருந்ததுக்கு நன்றிகள் அண்ணா

நான் சொல்லலை.... ஆனா எல்லோருக்கும் தெரியுமாம்!


விடையில்லா விதவையின் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடையில்லா விதவையின் போராட்டம் Empty Re: விடையில்லா விதவையின் போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum