ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

+5
பாலாஜி
kitcha
dsudhanandan
ரேவதி
murugesan
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 Empty குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by murugesan Fri Jul 22, 2011 1:42 pm

First topic message reminder :

ஈகரை அன்பர்கள் அனைவரையும் குற்றாலத்துக்கு வரவேற்கிறேன்.
:வணக்கம்: :நல்வரவு:
குற்றாலம் சாரல் திருவிழா வரும் 23ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதனையொட்டி பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் சாரல் விழா கலைவாணர் கலை அரங்கத்தில் வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. அமைச்சர் கருப்பசாமி தலைமை வகிக்கிறார். சாரல் விழாவை துவக்கி வைத்து அமைச்சர் கோகுல இந்திரா, கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர் பாண்டியன் சிறப்புரை ஆற்றுகின்றனர். எம்.பிக்கள் பால்மனோஜ் பாண்டியன், லிங்கம், எம்.எல்.ஏ சரத்குமார் முன்னிலை வகிக்கின்றனர். கலெக்டர் நடராஜன் வரவேற்கிறார்.

இதில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார். இரவில் மாவட்ட அரசு இசை பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், கேரளா சிங்காரி மேளம், பரத நாட்டியன், ஸ்ரீகாந்த் தேவா இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

போட்டிகள்: வரும் 24ம் தேதி குற்றாலம் கலைவாணர் அரங்கில் மதியம் 2.30 மணிக்கு ஆணழகன் போட்டி, 25ம் தேதி மாலை 3 மணிக்கு குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி, 26ம் தேதி காலை 10.30 மணிக்கு கோலப் போட்டி, 27ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்திய கலாச்சார ஆடை அலங்காரம் மற்றும் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, 28ம் தேதி மதியம் 2 மணிக்கு நாய்கள் கண்காட்சி, 29ம் தேதி மாலை 3 மணிக்கு பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி அருகில் ரோலர் ஸ்கேட்டிங், 30ம் தேதி காலை 10.30 மணிக்கு சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாமில் படகு போட்டி ஆகியவையும் நடக்கிறது.

நிறைவு விழா: வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறார். எம்.பிக்கள் பால் மனோஜ்பாண்டியன், லிங்கம், எம்.எல்.ஏ சரத்குமார் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down


குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by murugesan Fri Jul 22, 2011 2:06 pm

எல்லாம் நம்ம சதுர செயலாளரைத்தான். குற்றாலம் வந்தால் சாப்டிட்டு சாப்பிடணும். அப்பதான் சாப்ட்ட மாதிரியும் இருக்கும், குளிச்ச மாதிரியும் இருக்கும். ஆனா நண்பா எனக்கு அந்தமாதிரி நல்ல பழக்கம் ஏதும் கிடயாது.. குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 745155
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by ரஞ்சித் Fri Jul 22, 2011 4:13 pm

murugesan wrote:எல்லாம் நம்ம சதுர செயலாளரைத்தான். குற்றாலம் வந்தால் சாப்டிட்டு சாப்பிடணும். அப்பதான் சாப்ட்ட மாதிரியும் இருக்கும், குளிச்ச மாதிரியும் இருக்கும். ஆனா நண்பா எனக்கு அந்தமாதிரி நல்ல பழக்கம் ஏதும் கிடயாது.. குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 745155


சியர்ஸ் குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 676261 சியர்ஸ்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by பூஜிதா Fri Jul 22, 2011 5:09 pm

தனிதொட்டி தேடி வந்த கனுக்குட்டி நான்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by SK Fri Jul 22, 2011 5:15 pm

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 676261 குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 676261 குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 676261 குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 676261 குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 676261 குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 676261


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  - Page 2 Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum