ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

+5
பாலாஜி
kitcha
dsudhanandan
ரேவதி
murugesan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by murugesan Fri Jul 22, 2011 1:42 pm

ஈகரை அன்பர்கள் அனைவரையும் குற்றாலத்துக்கு வரவேற்கிறேன்.
:வணக்கம்: :நல்வரவு:
குற்றாலம் சாரல் திருவிழா வரும் 23ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதனையொட்டி பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் சாரல் விழா கலைவாணர் கலை அரங்கத்தில் வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. அமைச்சர் கருப்பசாமி தலைமை வகிக்கிறார். சாரல் விழாவை துவக்கி வைத்து அமைச்சர் கோகுல இந்திரா, கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர் பாண்டியன் சிறப்புரை ஆற்றுகின்றனர். எம்.பிக்கள் பால்மனோஜ் பாண்டியன், லிங்கம், எம்.எல்.ஏ சரத்குமார் முன்னிலை வகிக்கின்றனர். கலெக்டர் நடராஜன் வரவேற்கிறார்.

இதில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார். இரவில் மாவட்ட அரசு இசை பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், கேரளா சிங்காரி மேளம், பரத நாட்டியன், ஸ்ரீகாந்த் தேவா இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

போட்டிகள்: வரும் 24ம் தேதி குற்றாலம் கலைவாணர் அரங்கில் மதியம் 2.30 மணிக்கு ஆணழகன் போட்டி, 25ம் தேதி மாலை 3 மணிக்கு குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி, 26ம் தேதி காலை 10.30 மணிக்கு கோலப் போட்டி, 27ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்திய கலாச்சார ஆடை அலங்காரம் மற்றும் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, 28ம் தேதி மதியம் 2 மணிக்கு நாய்கள் கண்காட்சி, 29ம் தேதி மாலை 3 மணிக்கு பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி அருகில் ரோலர் ஸ்கேட்டிங், 30ம் தேதி காலை 10.30 மணிக்கு சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாமில் படகு போட்டி ஆகியவையும் நடக்கிறது.

நிறைவு விழா: வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறார். எம்.பிக்கள் பால் மனோஜ்பாண்டியன், லிங்கம், எம்.எல்.ஏ சரத்குமார் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by ரேவதி Fri Jul 22, 2011 1:43 pm

வரோம் குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  755837 குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  755837 குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by dsudhanandan Fri Jul 22, 2011 1:46 pm

வரவேற்பிற்கு நன்றி....

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தங்கும் & உணவு செலவு, வந்து போகும் கார் செலவு ஆகியவற்றை நீங்கள் ஏற்றால் நான் வரத் தயார்... சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by murugesan Fri Jul 22, 2011 1:49 pm

கண்டிப்பா வாங்க, எல்லா செலவையும் நான் ஏத்துக்கிறேன்.. உங்களுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டா?
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by ரேவதி Fri Jul 22, 2011 1:50 pm

murugesan wrote:கண்டிப்பா வாங்க, எல்லா செலவையும் நான் ஏத்துக்கிறேன்.. உங்களுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டா?

யார கேக்குரிங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by kitcha Fri Jul 22, 2011 1:50 pm

நானும் குற்றாலம் பக்கம் தான். ஆனால் அதைவிட குளுமை இங்கு இருக்கு கண்ணடி கண்ணடி கண்ணடி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by dsudhanandan Fri Jul 22, 2011 1:51 pm

murugesan wrote:கண்டிப்பா வாங்க, எல்லா செலவையும் நான் ஏத்துக்கிறேன்.. உங்களுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டா?

எனக்கு அந்தமாதிரி எந்த நல்ல பழக்கமும் இல்ல பாஸ்.... ஜாலி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by பாலாஜி Fri Jul 22, 2011 1:54 pm

ரேவதி wrote:
murugesan wrote:கண்டிப்பா வாங்க, எல்லா செலவையும் நான் ஏத்துக்கிறேன்.. உங்களுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டா?

யார கேக்குரிங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


இப்ப எதுக்கு கட்டையை தூக்குறீங்க ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by இளமாறன் Fri Jul 22, 2011 1:56 pm

குற்றாலத்தில குடிக்க குளிக்க தடை போட்டு இருக்காங்க போலீஸ் பாதுகாப்பு அதிகம் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by dsudhanandan Fri Jul 22, 2011 2:02 pm

இளமாறன் wrote:குற்றாலத்தில குடிக்க குளிக்க தடை போட்டு இருக்காங்க போலீஸ் பாதுகாப்பு அதிகம் ஜாலி

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  676261 குடிக்க ஓ கே .... குளிக்கத் தடையா? சோகம் அப்ப எதுக்கு குற்றாலம் வரணும்? என்ன?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்  Empty Re: குற்றாலத்துக்கு வரவேற்கிறேன். அன்புடன் முருகேசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum