ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறோமில் உலாபுவர்களுக்கு வைரஸ் வராமல் தடுக்க ஒரு WebFilter துணை இணைப்பான்!

Go down

குறோமில் உலாபுவர்களுக்கு வைரஸ் வராமல் தடுக்க ஒரு WebFilter துணை இணைப்பான்! Empty குறோமில் உலாபுவர்களுக்கு வைரஸ் வராமல் தடுக்க ஒரு WebFilter துணை இணைப்பான்!

Post by smanju Fri Jul 22, 2011 12:29 pm

குறோமில் உலாபுவர்களுக்கு வைரஸ் வராமல் தடுக்க ஒரு WebFilter துணை இணைப்பான்! %25255BUNSET%25255D
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் நம் குழந்தைகள் தினமும் பல மில்லியன் websites பல பில்லியன் web pages க்குள் உலாவுகிறோம். அவற்றை வடிகட்ட கட்டுப்படுத்த யாருமே இல்லாத நிலையே இன்று வரை உள்ளது. அவற்றில் எது நல்லது எது கெட்டது என்பதை ஒரளவுக்கேனும் வடிகட்ட பல வழிகள் இருந்த போதிலும் அவை அனைத்தும் பாலியல் தளங்களை மட்டுமே குறிவைத்து செயல்படுகின்றன. ஆனால் இவ் add-on(துணை இணைப்பான்) 8 million கள் websites களையும் billion கணக்கான web pages களையும் மேலாண்மை செய்வதாக கூறுகிறது.
சரி அது எவ்வகைத்தளங்களை மேலாண்மை செய்வதாக இப்போது பார்ப்போம்.
- Anti Porn, Anti Adult content website
- Anti Abused Drugs including Marijuana
- Anti online game to block the popular game related website
- Anti Violation, gambling or gun related website or forums
- Anti social networking to block popular website like facebook.com and twitter.com
- Anti spyware and virus web site
- Anti anonymous proxy web site to bypass firewall or parental control software
- Anti spam web site used to sending most of the spam email in the internet
அப்படா இவ்வளவா என்று இப்போதே மூக்கு மேல் விரல் வைக்கிறீர்களா?
இன்னும் இருக்குது.கீழே பாருங்கள்.
1. Sites hosting spyware, virus, fishing & frauds
2. Adult sites including adult content, sex, nudity
3. Sites related abused drugs & Marijuana
4. Bandwidth consuming sites peer2peer, online storage
5. Sites including weapon, gambling, questionable
6. Online gaming sites
7. Online sites used as proxy server
8. Sites used for spamming
9. Social-networking, dating and media streaming
மேலே உள்ள 9 வகையான security சார் தளங்களையும் cloud நுட்பத்தில் மேலாண்மை செய்வதாகவும் கூறுகிறது.
அத்தோடு உங்களுக்கு பிடித்த மேலான்மையை profile ஒன்றை இத்தளம் சென்று உருவாக்குவதன் மூலம் பரிபாலிக்கவும் முடிகிறது.
ஐயோ நாம் கெட்டே போகப்போறோம். எங்களுக்கு இந்த கட்டுப்பாடெல்லாம் வேண்டாம் என்று நினைத்தால் இவ் துணை இணைப்பானை uninstall பண்ணவும் வழி சொல்கிறது இத்தளம்.
தளம் செல்ல இங்கே சுட்டுங்கள்.
கானொளி வடிவில் இதன் செயற்பாட்டை அறிய இங்கே செல்லவும்
நண்பர்களே இத்தகைய பயனுள்ள என் பதிவுகளை உங்கள் மறக்காமல் என் தளப் பெயருடன் மறு பிரசுரம் செய்து விடுங்கள். மறுபிரசுரம் செய்தால் என் மின்னஞ்சலுக்கு கட்டாயம் அறியத்தரப்பட வேண்டும்.
மின்னஞ்சல் rss4sk@gmail.com

நன்றி கணினி மஞ்சம்
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum