ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..!

4 posters

Go down

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..! Empty ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..!

Post by ரேவதி Fri Jul 22, 2011 10:59 am

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..! Twins2_1400310c
ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர், இரட்டைக்
குழந்தைகளாக பிறந்திருந்தாலே, அவர்களைப் பார்த்து எல்லோரும் வியப்படைவர்.
ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 50
ஆண்டுகளில் 108க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பிறந்துள்ளனர். உத்தர பிரதேச
மாநிலம், அலகாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில் தான் இந்த அதிசயம்
நிகழ்ந்துள்ளது. இங்கு மனிதர்கள் மட்டும் இரட்டையர்களாகப் பிறக்கவில்லை.
கிராமத்தில் உள்ள விலங்கினங்களும் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன.
இதற்கான காரணத்தை கண்டறிய, விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களும் முயற்சி
மேற்கொண்டும் பலனில்லை. ஐதராபாத், டில்லி, கோல்கட்டா, சென்னை மற்றும்
மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து விஞ்ஞானிகள், மருத்துவ
நிபுணர்கள் பலரும், சமீப காலங்களில் உம்ரி கிராமத்திற்கு சென்று, சோதனை
மேற்கொண்டுள்ளனர். எனினும், உரிய காரணத்தை அவர்களால் கண்டறிய
முடியவில்லை. உம்ரி கிராமத்தை சேர்ந்த இரட்டையர்களில் ஒருவரான குடு என்ற
சிறுவன் கூறுகையில், “” தற்போது கிராமத்தில் உள்ள இரட்டையர்களில், 16 ஜோடி
இரட்டையர்கள் மட்டுமே ஒரே மாதிரியாக இருப்பர். அவர்களில் ஒருவரை ஒருவர்
அடையாளம் காண்பது கடினம்,” என்றான். குடுவின் தாத்தா கூறுகையில், “”80
ஆண்டுகளுக்கு முன், கிராமம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள் அதிகளவு
நிறைந்திருந்தன,” என்றார். இவ்வகையில், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்
தங்கள் ஊரின் பெயரைப் பதிவு செய்வது என, உம்ரி கிராம மக்கள் முடிவு
செய்துள்ளனர்.
புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..! Empty Re: ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..!

Post by kitcha Fri Jul 22, 2011 11:03 am

தகவலுக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..! Empty Re: ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..!

Post by dsudhanandan Fri Jul 22, 2011 11:16 am

300 இரட்டையர்கள் வாழும் அதிசய கிராமம்


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நன்னம்ரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் ஒன்று கோதின். இந்த கிராமத்தில் 7 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 2000 பேர் வசிக்கின்றனர்.


இந்த கிராமத்தில்தான் 300க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலும் இரட்டைக் குழந்தைகளே பிறக்கின்றன. இது அதிசயமாக கருதப்படுகிறது.

கிராமத்திலேயே மிகவும் மூத்த இரட்டையர்களில் ஒருவரான முகமது ஹாஜிக்கு இப்போது 85 வயதாகிறது. அவரது சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 65 வயதான பத்துகுட்டி, குன்ஜி பத்துகுட்டி ஆகிய இரட்டையர்கள்தான் இப்போது ஜோடியாக உயிருடன் இருப்பவர்களில் மூத்தவர்கள்.

கடைசியாக கடந்த மாதம் 6ம் தேதி ரம்லா என்ற 24வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. 5வயதில் இருந்து 15 வயது வரைதான் இரட்டையர்கள் அதிகம் உள்ளனர்.

இரட்டையர்கள் அதிகம் உள்ள கோதின் கிராமத்தில் இரட்டையர் மற்றும் பெற்றோர் சங்கம் என்ற அமைப்பை பாஸ்கரன் என்பவர் ஏற்படுத்தியுள்ளார். இவருக்கும் இரட்டைக் குழந்தைகள் உள்ளன. அவர் கூறுகையில், இந்த கிராமத்தில் பல இரட்டையர்கள் இருப்பது வியப்பளிக்கிறது. மொத்தம் எத்தனை இரட்டையர்கள் உள்ளனர் என்பதை முழுமையாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 300க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இருப்பார்கள் என்று கருதுகிறோம்.

இந்த கிராமத்தில் மட்டும் இரட்டையர்கள் பிறப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் குறித்து நிபுணர்கள்தான் ஆராய வேண்டும். எங்களைப் பொறுத்தவரை இது ஓர் அதிசயம் என்றார்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..! Empty Re: ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..!

Post by மகா பிரபு Fri Jul 22, 2011 12:08 pm

அதிசயமாக இருக்கிறதே.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..! Empty Re: ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் வாழும் வினோத கிராமம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum