Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுல்காந்தி சென்ற இரயில் மீது கடும் கல்வீச்சு
Page 1 of 1
ராகுல்காந்தி சென்ற இரயில் மீது கடும் கல்வீச்சு
இந்திய மத்திய அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் செலவுகளைக் குறைத்து சிக்கன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற முதல் நிலை பணியாளர்களே சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் லூதிய்னாவில் நடைபெற இருந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு சாதாரண இரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார் ராகுல்காந்தி.
மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக சதாப்தி ரயிலில் பயணம் செய்த, ராகுல் காந்தி அதே ரயிலில் இரவில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.ராகுல் பயணம் செய்த பெட்டி உட்பட 3 பெட்டிகளில் கல்வீச்சு தாக்குத்ல் நடத்தப்பட்டது. ஆனால், ராகுல் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அவரது பாதுகாவலர்கள் உடனடியாக ராகுலைச் சுற்றி நின்று கொண்டனர். ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் மட்டும் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.நேற்றிரவு 9.50 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்ற போது, ரயில் 20 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தாக்குதலைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்படவில்லை.உடனடியாக பானிபட் காவல்துறை உயர் அதிகாரிகள் கல்வீசப்பட்ட பகுதிக்குச் சென்ற போது, சிறுவர்கள் மட்டுமே இருந்ததாகவும், எனவே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
![ராகுல்காந்தி சென்ற இரயில் மீது கடும் கல்வீச்சு Broken%20window](https://2img.net/h/www.globaltamilnews.net/uploads/Broken%20window.JPG)
மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக சதாப்தி ரயிலில் பயணம் செய்த, ராகுல் காந்தி அதே ரயிலில் இரவில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.ராகுல் பயணம் செய்த பெட்டி உட்பட 3 பெட்டிகளில் கல்வீச்சு தாக்குத்ல் நடத்தப்பட்டது. ஆனால், ராகுல் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அவரது பாதுகாவலர்கள் உடனடியாக ராகுலைச் சுற்றி நின்று கொண்டனர். ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் மட்டும் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.நேற்றிரவு 9.50 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்ற போது, ரயில் 20 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தாக்குதலைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்படவில்லை.உடனடியாக பானிபட் காவல்துறை உயர் அதிகாரிகள் கல்வீசப்பட்ட பகுதிக்குச் சென்ற போது, சிறுவர்கள் மட்டுமே இருந்ததாகவும், எனவே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராகுல்காந்தி சென்ற இரயில் மீது கடும் கல்வீச்சு Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரளாவில் பஸ்கள் மீது கல்வீச்சு
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
» இன்றைய செய்திகள் ..............
» சென்னை : பேருந்துகள் மீது கல்வீச்சு
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
» இன்றைய செய்திகள் ..............
» சென்னை : பேருந்துகள் மீது கல்வீச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|