புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Poll_c10சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Poll_m10சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Poll_c10சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Poll_m10சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 5:15 am

ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள சமச்சீர் கல்வி பாடங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக இணையதளத்தில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டு உள்ளன.

சமச்சீர் கல்வி பாடங்கள்

சமச்சீர் கல்வி வழக்கில், ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கான பாடப்புத்தகங்களை ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் மாணவர்களுக்கு வினியோகம் செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்று மாணவ-மாணவிகளும் ஆசிரியர்களும் எல்லாரையும் விட மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இணையதளத்தில் திடீர் நீக்கம்

இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சமச்சீர் கல்வி பாடங்கள் அனைத்தும் திடீரென்று நீக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-1, பிளஸ்-2 பாடங்கள் மட்டுமே இணையதளத்தில் உள்ளன. சமச்சீர் கல்வி பாடங்கள் பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிட்ட நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அவற்றை டவுண்லோடு செய்து எடுத்து புத்தகமாக பைண்டிங் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து பைண்டிங் செய்யப்பட்ட சமச்சீர் பாடப்புத்தகங்களை கொண்டு தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளிக்கூடங்களில் கோடைவிடுமுறையில் பாடம் நடத்த தொடங்கினார்கள். ஒருசில பள்ளிகளில் `பாஸ்ட் டிராக்' என்ற முறையில் கிட்டதட்ட அனைத்து பாடங்களையும் முடிக்கவும் செய்து விட்டார்கள்.

மாணவர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில், பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த சமச்சீர் கல்வி பாடங்கள் அனைத்தும் திடீரென்று நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்ட ஒன்றாம் வகுப்பு, 6-ம் வகுப்பு ஆகியவற்றுக்கான பாடங்களும் இதில் அடக்கம். திடீரென அனைத்து சமச்சீர் கல்வி பாடங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினதந்தி

சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 5:16 am

சமச்சீர் கல்விக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன் கருணாநிதி பேட்டி

சமச்சீர் கல்விக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நல்ல தீர்ப்பு வரும்

கேள்வி:- சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கொடுக்க மறுத்ததோடு - ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறதே?

பதில்:- அந்த வழக்கினை 26-ந் தேதி இறுதியாக விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சமச்சீர் கல்விக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வருகின்ற தீர்ப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கேள்வி:- ஆகஸ்ட் 2-ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதே?

பதில்:- மகிழ்ச்சி.

கேள்வி:- அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்களே?

பதில்:- நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், வேண்டுமென்றே, கட்சியைப் பலவீனப்படுத்தவும், கழக தோழர்களைப் பயமுறுத்தவும், பொது மக்களிடையே பீதியை உண்டாக்கவும் முயற்சி செய்யாதீர்கள் என்று நான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் ``பாலாபிஷேகம்'' செய்துவிட்டு - தி.மு.க.வினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்?

பொதுக்குழுவில் விவாதிப்போம்

கேள்வி:- கோவை பொதுக்குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது?

பதில்:- இதுபோன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும். இதையெல்லாம் எப்படி தி.மு.க. சந்திப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேள்வி:- தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் போன்ற பகுதிகளில் பல கட்டிடங்களுக்கு விதிகளை மீறி சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்திருப்பதாகவும், அதனால் அவைகளையெல்லாம் இடிக்கப் போவதாகவும் சொல்கிறார்களே?

பதில்:- அப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால், அவைகளைச் சட்டப்படி சுட்டிக்காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

பகுத்தறிவுக்கு ஏற்புடையதல்ல

கேள்வி:- நித்தியானந்தா சாமியார் அந்தரத்தில் பறக்க வைக்கப்போவதாக தெரிவித்தது, பகுத்தறிவாளர்களையெல்லாம் முகம் சுளிக்க வைத்திருக்கிறதே?

பதில்:- எந்தச் சாமியார்களுடைய லீலைகளும், அற்புதங்களும் - தி.மு.க.வின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகளின் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க. எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Fri Jul 22, 2011 6:54 am

அரசின் இந்த முடிவு " சட்டத்தின் மீது, நீதியின் மீது, இறையாண்மையின்" மீது நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.
தன் சொல்லே சட்டம் என்று அதிகார வர்க்கம் எண்ணுகிறது போலும். என்ன?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 22, 2011 7:39 am

இந்த குழப்பங்கள் எப்பதான் தீருமோ?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 22, 2011 7:57 am

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக