புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_c10முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_m10முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_c10முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_m10முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_c10முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_m10முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 5:06 am

முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கை தூதர் சந்திப்பு

டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, பாக்ஜலசந்தியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று இலங்கை தூதரிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2 மாதங்களில் மூன்று முறை தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மீனவர்கள் துன்புறுத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை தூதரிடம் வலியுறுத்தினார்.

ஜெயலலிதா வேண்டுகோள்

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச்சென்று மறுவாழ்வு பெறுவதை இலங்கை அரசு உறுதிபடுத்த வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் இலங்கை தூதரிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மற்றும் சிறைபிடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவில் முழு மறுவாழ்வு பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை இலங்கை அதிபரிடம் தெரிவிக்குமாறு தூதரை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வி.கிருஷ்ணமூர்த்தி, துணை தூதரக உயர் அதிகாரி அமீத் அஜ்வாத் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினதந்தி

முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 9:06 am

நல்லது , இதை வெறும் பேச்சுவாக்கில் இல்லாமல், அதை செயல்முறைப் படுத்துவதற்கும் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தை அம்மையார் வலியுறுத்த வேண்டும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா  Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக