ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Today at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Today at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Today at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Today at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Today at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Today at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» கருத்துப்படம் 31/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:34 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:50 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Thu Aug 29, 2024 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு

4 posters

Go down

சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு Empty சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு

Post by சிவா Fri Jul 22, 2011 5:29 am

விக்கிரமசிங்கபுரம் : காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.

காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 30ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில் திருவிழா என்பதால் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்வர். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. இதனால் நேற்று மாவட்ட கலெக்டர் நடராஜன் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தார்.

அங்கு மாவட்ட திட்ட அலுவலர் சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி, சேரை., ஆர்டிஓ கருணாகரன், நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீரான் முகைதீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, புலிகள் காப்பகம் துணை இயக்குநர் வெங்கடேஷ், அம்பை தாசில்தார் சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி முருகன், பாபநாசம் அணை நிர்வாக பொறியாளர் சந்தானக்குமார், பாபநாசம் அரசு போக்குவரத்து கழக மேலாளர் அருணாசலம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு, பாபநாசம் சூழல் மேம்பாட்டு திட்ட உதவி வன உயிரினக்காப்பாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் பலருடன் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசி கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:- ""பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இங்கு செய்து கொடுக்கப்பட இருக்கிறது. பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக ஆழம் அதிகமான பகுதிகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும். சுகாதாரத்தை பேணிக்காப்பதற்காக நூற்றுக்கணக்கில் கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதியில் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்படும்.

24 மணிநேரமும் தீயணைப்பு துறையினர் பணிபுரிந்து வருவர். அரசு ஆஸ்பத்திரியிலிருந்து பக்தர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளித்திட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தயாராக இருப்பர். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ஆடு வெட்ட வருவோர்களுக்கு தனி இடம் ஒன்று அமைத்து கொடுக்கப்படும். மேலும் சிறப்பான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முண்டந்துறை ஆற்றுப்பாலத்திலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும்'' என்றார்.

தினமலர்


சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு Empty Re: சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு

Post by தாமு Fri Jul 22, 2011 5:31 am

24 மணிநேரமும் தீயணைப்பு துறையினர் பணிபுரிந்து வருவர். அரசு ஆஸ்பத்திரியிலிருந்து பக்தர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளித்திட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தயாராக இருப்பர்.


மகிழ்ச்சி அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு Empty Re: சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு

Post by kitcha Fri Jul 22, 2011 10:11 am

இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. இதனால் நேற்று மாவட்ட கலெக்டர் நடராஜன் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தார்.

இதே போல் அடிப்படை வசதிகள்,எத்தனையோ பள்ளிக் கூடங்களிலும், அரசு மற்றும் தனியார் விடுதிகளிலும் இல்லை.இதே போல் கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் நன்று.

கோவிலில் வருமானம் வரும் - விடுதியில் என்ன வரும் --------------


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு Empty Re: சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு

Post by ரேவதி Fri Jul 22, 2011 10:46 am

உண்மையாகவே சொரிமுத்து அய்யனார் கோவில் என்று ஒன்று உள்ளது என்பதை எனக்கு அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு Empty Re: சொரிமுத்து அய்யனார் கோயிலில் கலெக்டர் ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum