ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களின் கருத்து அவசியம்

+4
கோவைசிவா
Tamilzhan
மீனு
செரின்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty நண்பர்களின் கருத்து அவசியம்

Post by செரின் Wed Sep 16, 2009 1:11 pm

First topic message reminder :

தினசரி செய்திகள் என்னும் பகுதியில் வேண்டாத குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட செய்திகளை விடுத்து முக்கியமான செய்திகளை மட்டும் கொடுத்தால் செய்திகளை காண வருவபர்களுக்கு தொல்லை இருக்காது என்று நினைக்கிறேன் இது எனது கருத்து.. நண்பர்கள் இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???


Last edited by sherin on Wed Sep 16, 2009 1:23 pm; edited 1 time in total (Reason for editing : ாநனபெ)
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by ரூபன் Wed Sep 16, 2009 2:13 pm

உண்மைதான் எனக்கும் இப்படியான செய்திகளை படித்து படித்து சலித்துவிட்டது ஆனால் அதற்குமப்பால் இவர்களைப்போலல்லாமல் நாம் எப்படி வாழவேண்டும் என்ற பாடம் எமக்கு கிடைக்கிறது அந்தவகையில் இந்த செய்திகளை படிப்பதில் நன்மைகள் இருக்கின்றன என்று இப்பொழுது நினைக்கிறேன் நண்பா சேரின்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by செரின் Wed Sep 16, 2009 2:18 pm

Ruban1 wrote:உண்மைதான் எனக்கும் இப்படியான செய்திகளை படித்து படித்து சலித்துவிட்டது ஆனால் அதற்குமப்பால் இவர்களைப்போலல்லாமல் நாம் எப்படி வாழவேண்டும் என்ற பாடம் எமக்கு கிடைக்கிறது அந்தவகையில் இந்த செய்திகளை படிப்பதில் நன்மைகள் இருக்கின்றன என்று இப்பொழுது நினைக்கிறேன் நண்பா சேரின்

அதுசாி ரூபன் மற்றவர்களின் வாழ்கை நமக்கு ஒரு பாடமாக அமையும் என்பது சரிதான். ஆனால் வாழ்வில் சில தருணங்களில் இவற்றை நாம் பயன்படுத்துவதில்லயே. இந்த சமயத்தில் நமக்கு என்ன தொன்றுகிறதோ அதைதானே செய்கிறோம் அந்த தருணத்தில் இவற்றையா நாம் சிந்திக்கின்றோம் நண்பரே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by ரூபன் Wed Sep 16, 2009 2:28 pm

உண்மைதான் நண்பா கோபம் கண்ணை மறைக்கும் என்று சொல்லுவார்கள்
அந்த நேரத்தில் எங்களது கட்டுப்பாட்டுக்குள் எமது மனமும் உடலும் இயங்குவதில்லை
இதை நானே என்னில் பார்த்து இருக்கிறேன் அதை தோற்கடித்து எந்த நேரமும் எமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே எமது உடலும் உள்ளமும் இயங்க வேண்டும் என்று நானும் முயன்றுவருகிறேன் அந்தவகையில் நான் வெற்றியும் கண்டு வருகிறேன் நாம் உயன்றால் எதுக்கும் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by ஈழமகன் Wed Sep 16, 2009 3:10 pm

இப்போது நாட்டு நடப்பை விட குடும்ப நடப்புக்கள் மிகவும் கோரமாக இருக்கிறாது... எல்லா ஊடகங்களிலும் இப்படியன செய்திகள் வரதான் செய்கின்றன, ஆனால் நாட்டு நடப்பை பற்றிய செய்திகள் குறைந்ததால் குடும்ப செய்திகள் அதிகமானதாக தெரிகிறது என்று நினைக்கிறேன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by சிவா Wed Sep 16, 2009 3:12 pm

குடும்ப செய்திகள்ன்னு தனியா ஆரம்பிங்கப்பா!!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by ஈழமகன் Wed Sep 16, 2009 3:14 pm

சரியான யோசனை சிவாண்ணா..
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by சிவா Wed Sep 16, 2009 3:14 pm

ஆனா, நம்ம குடும்ப செய்தி அதில வரக்கூடாது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by மீனு Wed Sep 16, 2009 3:16 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by ஈழமகன் Wed Sep 16, 2009 3:16 pm

சிவா wrote:ஆனா, நம்ம குடும்ப செய்தி அதில வரக்கூடாது!

ஆமா நானும் அதில ரொம்ப ஷ்ரிக்கு...
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by kirupairajah Wed Sep 16, 2009 3:17 pm

திரு திமிங்கிலம், இங்கு நிறைய நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் இன்னமும் சாப்பிடவில்லை, பின்னர் வருகிறேன்


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் - Page 2 Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum