ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு

4 posters

Go down

மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Empty மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு

Post by சிவா Fri Jul 22, 2011 5:22 am

இங்கிலாந்து நாட்டில் ஸ்டாக்போர்ட் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 3 பேர் ஒரே நாளில் இறந்தனர். ஜார்ஜ் கிப் (வயது 84), லான் செஸ்டர் (71), டிரேசி ஆடன் (44) என்ற அந்த 3 பேரும் இறக்கக்கூடிய நிலையில் அவர்களது நோய் தீவிரமானதாக இல்லை. எனவே டாக்டர்கள் அவர்கள் மரணத்தில் சந்தேகம் அடைந்தனர். எனவே சோதனை நடத்தியதில் அவர்கள் அதிக வீரியம் கொண்ட மருந்தை எடுத்துக்கொண்டதால் இறந்தது தெரியவந்தது. அவர்களை யாரோ திட்டமிட்டு கொலை செய்து இருப்பது தெரியவந்தது. எனவே போலீசாரிடம் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி, அந்த ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்த ரெபெக்கா லிவிங்ஸ்டன் என்பவரை கைது செய்தனர். இவர் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வந்த குளுகோஸ் திரவ பாட்டிலில் இன்சுலின் மருந்தை ஊசி மூலம் செலுத்தி அவர் தான் 3 பேரையும் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதை அவரும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

இதேபோல மேலும் 12 பேருக்கு அவர் குளுக்கோசில் இன்சுலின் மருந்தை செலுத்தி இருந்தார். ஆனால் அவர்கள் உயிர் பிழைத்துக்கொண்டார்கள். 3 பேரையும் கொலை செய்ததற்கான நோக்கம் என்ன என்பதை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.


மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Empty Re: மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு

Post by மகா பிரபு Fri Jul 22, 2011 6:30 am

அடி பாவி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Empty Re: மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு

Post by positivekarthick Fri Jul 22, 2011 8:06 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:


மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Pமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Oமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Sமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Iமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Tமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Iமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Vமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Eமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Emptyமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Kமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Aமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Rமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Tமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Hமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Iமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Cமூன்று நோயாளிகளை கொன்ற நர்சு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Empty Re: மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு

Post by தாமு Fri Jul 22, 2011 8:14 am

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு Empty Re: மூன்று நோயாளிகளை கொன்ற நர்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum