புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_m10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10 
31 Posts - 79%
heezulia
சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_m10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_m10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_m10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_m10சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 Jul 2011 - 6:40

சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் 21-ravichandiran300

நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடமான நிலையில், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய சிறுநீரகம் செயல் இழந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

ரவிச்சந்திரன்

`காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் டைரக்டர் ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டவர், ரவிச்சந்திரன். இதயக்கமலம், குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, மாடி வீட்டு மாப்பிள்ளை, பாக்தாத் பேரழகி உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கண்டதால், `வெள்ளிவிழா கதாநாயகன்' என்று பெருமையாக அழைக்கப்பட்டார்.

சிறுநீரக பாதிப்பு

ரவிச்சந்திரனுக்கு 71 வயது ஆகிறது. அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. 2 சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதனால் அவருக்கு தினமும் `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவருடைய நுரையீரல், கல்லீரல் ஆகியவைகளும் பாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே, அவர் சிகிச்சைக்காக, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கவலைக்கிடம்

அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், உடனடியாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ரவிச்சந்திரன் நினைவாற்றலை முற்றிலுமாக இழந்து, `கோமா' நிலையில் உள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பதால், செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

அவருடைய மனைவி விமலா, மகன் நடிகர் அம்சவர்தன் ஆகிய இருவரும் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

தினதந்தி



சிறுநீரகங்கள் செயல் இழந்தன, நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 22 Jul 2011 - 7:00

சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 22 Jul 2011 - 10:21

அடப்பவமே சோகம் ரொம்ப நல்ல நடிகர் எங்க வீட்டுல அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அவர் உடல் நலம் தேறி வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் :வணக்கம்:


getwellsoon scraps greetings images for orkut, facebook
v4orkut.com


ஆமாம், அவர் மனைவி ஷீலா இல்லயா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக