புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_lcapகவிதையால் ஒரு போராட்டம்!  I_voting_barகவிதையால் ஒரு போராட்டம்!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையால் ஒரு போராட்டம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 4:54 am

கவிதையால் ஒரு போராட்டம்!  Bersih-pak-samad12


இலக்கியப் படைப்புகள் குறிப்பிட்ட இலக்கினையும் ஆற்றலையும் உடையன. நன்நோக்கமும் நற்சிந்தனையும் கொண்ட இலக்கியப் படைப்புகள் புதிய புதிய ஆக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. இதற்குரிய சான்றுகள் பல உள்ளன. கடந்த 9.7.2011-இல் நடைபெற்ற பெர்சே 2.0 பேரணிக்காக தேசிய இலக்கியவாதி ஏ.சமாட் சையிட் அவர்கள் இயற்றிய கவிதை பொருள் பொதிந்ததாகும். கடந்த 19.6.2011-இல் பெர்சே 2.0 பேரணிக்கான தொடக்கக் கூட்டம் கோலாலம்பூரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஏ.சமாட் சையிட் அவர்கள் உரையாற்றி “உங்குன் பெர்சே” என்னும் தலைப்பிலான கவிதையையும் படைத்தார். மக்களின் சிந்தனையையும் உணர்வினையும் தூண்டுவதற்கு இக்கவிதை வழிவகுத்தது. பெர்சே 2.0 பேரணியின் வெற்றிக்கு ஓர் இலக்கியப் படைப்பு துணை புரிந்ததை மறுப்பதற்கில்லை.

ஏ.சமாட் சையிட் அவர்கள் இயற்றிய மலாய்மொழி கவிதையின் மொழியாக்கம் :


பெர்சேவின் தீச்சுடர்


தீயின் வெங்கொடுமை நம்மை வதைக்கின்றது

விடுதலைக்கான வேட்கையை எழுப்புகின்றோம்

வெம்மைமிக்க மக்களாட்சி

நம்முடைய சுயமரியாதைக்கு ஒப்பானது நம் நோக்கம்


நீண்ட நாள் கவலையுற்றுள்ளோம் – சிதைந்துள்ளது மக்களாட்சி

வெகு நாள் இன்னலுற்றோம் – துன்புற்றுள்ளது மக்களாட்சி

ஆணவம் மிகுந்த மக்களாட்சியை வெறுக்கின்றோம்

நிறைவான கருத்துச் சுதந்திரத்தை வேண்டுகிறோம்!


இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் “சேம் எடம்ஸ்” குரலொழித்தது

(போஸ்டனில் தேயிலை நீலக்கடலில் வீசப்பட்டது)

மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்திருக்க வேண்டாம்

தீச்சடர் மட்டுமே தேவைப்படுகின்றது


ஆற்றல்மிக்க தீச்சுடர் இப்போது எரிகின்றது

தீச்சுடர் வெளிச்சம் எங்கும் பரவுகின்றது


படைப்பிலக்கியத்தின் பயன்பாட்டினை மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, படைப்பாளர்கள் பலர் பெர்சே 2.0 போராட்டம் தொடர்பான இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளனர். அப்படைப்புகள் யாவும் இப்போராட்டத்திற்கான வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.

மலேசியாஇன்று -சீ.அருண்



கவிதையால் ஒரு போராட்டம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக