ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களின் கருத்து அவசியம்

+4
கோவைசிவா
Tamilzhan
மீனு
செரின்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty நண்பர்களின் கருத்து அவசியம்

Post by செரின் Wed Sep 16, 2009 1:11 pm

தினசரி செய்திகள் என்னும் பகுதியில் வேண்டாத குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட செய்திகளை விடுத்து முக்கியமான செய்திகளை மட்டும் கொடுத்தால் செய்திகளை காண வருவபர்களுக்கு தொல்லை இருக்காது என்று நினைக்கிறேன் இது எனது கருத்து.. நண்பர்கள் இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்???


Last edited by sherin on Wed Sep 16, 2009 1:23 pm; edited 1 time in total (Reason for editing : ாநனபெ)
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by மீனு Wed Sep 16, 2009 1:15 pm

குடும்ப பிரச்சனை பற்றி செய்திகள் தினசரி செய்தியாக போடுவதில் அதிகம் மீனுதான்.. ..நீங்க சொல்வது சரி..இனி அப்படி போடலை. சொன்னதுக்கு நன்றி ஷெரின்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by செரின் Wed Sep 16, 2009 1:21 pm

அதற்காக இல்லை மீனு நீங்கள் மட்டுமில்லை நான் பொதுவாக தான் கேட்டடேன்

இது பற்றிய தங்கள் கருத்து என்ன குடும்ப சண்டைகள் அவை இன்றாடம் நடப்பவையே எங்கு பார்தாலும் பேப்பர், நெற் இவை தான் குவிந்து கிடக்கின்றன இதை விடுத்து முக்கிய உலக நடப்பை மட்டும் தருவதால் பிரயோசனம் தானே.. நான் முன்பெல்லாம் தினசாி செய்திகள் பகுதியை அதிகம் படிப்பேன் கிருபை நல்ல நல்ல செய்திகள் தந்துகொண்டு இருந்தார் இப்போது தருவது குறைந்துவிட்டது.

தற்ாது இந்த பகுதியில் குடும்ப தகராறு தான் அதிகம் இடம் பெறுகிறது இவை நமக்கு தேவையா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by Tamilzhan Wed Sep 16, 2009 1:24 pm

ஒவ்வொருத்தற்க்கு வெவ்வேரு செய்தி பிடிக்கும்..! அனைவ்ருக்கும் செய்திகள் கிடைப்பதுதானே சிறப்பு..!
ஆகையால் எல்லா செய்திகளும் வருவதில் தவறு இல்லை.மீனா நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by மீனு Wed Sep 16, 2009 1:26 pm

கிருபை அவர்கள் தருவது குறைய மீனு தான் காரணமாக இருக்கலாம் ஷெரின்.. நன் அதிகம் ஈகரைல மூக்கை நுழைத்து விட்டேன்.இங்கு வந்தால் மீனு செய்திகளை படிக்க விடாது மற்றவர்களை ஒன்று சேர்த்து அரட்டை அடித்து கொண்டு இருந்தால் யார்தான் கிருபை போடும் செய்திகளை படிப்பார்.. .அது இப்போதான் புரிந்து கொண்டேன்.. இனி கிருபை அவர்கள் தொடர்ந்தும் செய்திகள் தருவார் மீண்டும்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by செரின் Wed Sep 16, 2009 1:29 pm

meenuga wrote:கிருபை அவர்கள் தருவது குறைய மீனு தான் காரணமாக இருக்கலாம் ஷெரின்.. நன் அதிகம் ஈகரைல மூக்கை நுழைத்து விட்டேன்.இங்கு வந்தால் மீனு செய்திகளை படிக்க விடாது மற்றவர்களை ஒன்று சேர்த்து அரட்டை அடித்து கொண்டு இருந்தால் யார்தான் கிருபை போடும் செய்திகளை படிப்பார்.. .அது இப்போதான் புரிந்து கொண்டேன்.. இனி கிருபை அவர்கள் தொடர்ந்தும் செய்திகள் தருவார் மீண்டும்..

மீனு நீங்கள் புாிந்து கொள்ள வேண்டும் நான் அந்த அர்ததிலட கூறவில்லை மலிந்து கிடக்கும் குடும்ப செய்திகளைவிட உலகின் முக்கிய செய்திகள் நலமே என்று நினைத்தேன் அவ்வளவுதான் மற்ற நண்பர்களுக்கு அவையும் தேவைப்படுவதால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை மீனு மன்னிக்கவும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by கோவைசிவா Wed Sep 16, 2009 1:31 pm

Tamilzhan wrote:ஒவ்வொருத்தற்க்கு வெவ்வேரு செய்தி பிடிக்கும்..! அனைவ்ருக்கும் செய்திகள் கிடைப்பதுதானே சிறப்பு..!
ஆகையால் எல்லா செய்திகளும் வருவதில் தவறு இல்லை.மீனா நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்..!
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by ரூபன் Wed Sep 16, 2009 1:43 pm

உண்மைதான் நண்பர்களே ஈகரை ஒரு சிறந்த குட்டுத்தளம் எல்லா செய்திகளையும் யாரும் வெளியிட சுதந்திரம் இருக்கு சேரின் அண்மைக்காலமாக தொடர்ந்து குடும்ப கொடுமை செய்திகளை பார்த்து மனமுடைந்துவிட்டார் என்று புலனாய்வு தகவல் கூறுகின்றது அதை சரி செய்ய நான் அவருக்கு ஒரு பாதி பீர் அனுப்பியிருக்கிறேன்

dont worry be happy
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by kirupairajah Wed Sep 16, 2009 1:58 pm

குடும்ப பிரச்சினை என்று மட்டும் சொல்லமுடியாது ஷெரின், சில செய்திகள், சிந்திக்க வேண்டியவையாகவும் இருக்கிறது இந்த குடும்பம் சம்பந்தமான செய்திகளில்


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by செரின் Wed Sep 16, 2009 2:06 pm

kirupairajah wrote:குடும்ப பிரச்சினை என்று மட்டும் சொல்லமுடியாது ஷெரின், சில செய்திகள், சிந்திக்க வேண்டியவையாகவும் இருக்கிறது இந்த குடும்பம் சம்பந்தமான செய்திகளில்

இல்லை அண்ணா இன்றய நாளில் நாளேடுகளொ . இணையமோ எதை எடுத்தாலும் இவையே இருப்பதனால் ஈகரையில் முக்கிய செய்திகள் மட்டும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்ததனாலேயே கூறினேன் . ஆனால் அனேக நண்பர்களுக்கு இவற்றிலும் ஆர்வம் இருப்பதனால் அவையும் இருக்கட்டும் என்று தற்போது நினைத்துக்கொண்டேன்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நண்பர்களின் கருத்து அவசியம் Empty Re: நண்பர்களின் கருத்து அவசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum