புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_vote_lcapபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_voting_barபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_vote_lcapபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_voting_barபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_vote_lcapபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_voting_barபள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 22, 2011 2:22 am

பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை

பதிவு செய்த நாள் : 7/22/2011 0:25:7

சேலம் : பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரியாணி விருந்துடன் பட்டுச்சேலை அன்பளிப்பு வழங்குவதாக ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறுகின்றன. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 2 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்(ஏ.இ.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் செயல்பாடு, கம்பி பந்தலில் குழந்தைகளின் படைப்புகள் தொங்கவிடப்பட்டுள்ள விவரம்,

ஆசிரியர்களின் பாடக்குறிப்பு, அவர்களின் வருகை நேரம், குழந்தைகளின் வாசிப்புத்திறன், மனப்பாடம் செய்யும் திறன், பள்ளி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து உயரதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால், 90 சதவீத ஏ.இ.ஓ.க்கள் முறையாக கண்காணிப்பது இல்லை என ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பள்ளிகளில் குறைபாடு உள்ளதாக ஏ.இ.ஓ.,க்கள் பதிவேட்டில் குறிப்பிட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை கவனித்து அனுப்புவதிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஏ.இ.ஓ.,க்கள், பள்ளிகளில் ஆய்வுக்குச் சென்றால், அவர்களுக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயமாக பிரியாணியுடன், அசைவ விருந்து கொடுக்கின்றனர். ஸி500 முதல் ஸி1000 வரை அன்பளிப்பும் தருவது உண்டு. பெண் அதிகாரியாக இருந்தால் அசைவ விருந்துடன், பட்டுச்சேலையும் தருகின்றனர். இவ்வாறு செய்வதால் பள்ளிக்கல்வித் தரம் திட்டமிட்டு முடக்கப்படுகிறது’’ என்கின்றனர்.

புகார் குறித்து ஏ.இ.ஓ.,க்களிடம் கேட்டபோது, "ஏ.இ.ஓ.,க்கள் பள்ளி ஆய்வுக்குச் செல்லும்போது, அசைவ விருந்து அளிப்பது உண்மைதான். இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, வேலை செய்தாலே இதுபோன்ற தவறுகள் குறைந்து விடும்,"" என்றனர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 22, 2011 8:12 am

இதே நிலை நீடித்தால் மீண்டும் ஒரு கும்பகோணம் தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக