புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_m10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_m10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_m10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_m10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_m10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_m10கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள்

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 22, 2011 11:02 am

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Google-stones
இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது
கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி
‘மெல்வெயாரி’னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது
நாங்கள் அல்ல கூகுள். ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள்
இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. இணையத்தில் இருந்து தரவிறக்கம்
செய்யப்பட்ட போலியான ‘அண்டி வைரஸ்’ மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட
பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது. மைக்ரோசொப்டின் விண்டோஸ்
இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே ‘மெல்வெயார்’
தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.
இவ்வாறான தகவல் தோன்றினால் உங்கள் கணனியை உடனே பரீட்சிக்குமாறும் தேவையானால் சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் ஆலோசனைகளை கூகுளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அது குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைக் கூகுளின் வலைப்பூவில் தெரிந்துகொள்ளலாம்.

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 11
புதிய உலகம்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Jul 22, 2011 11:20 am

நன்றி நன்றி

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0011கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0001கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0010கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0005கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0014கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0020கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0008கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0009கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0014கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 11:28 am

கூகிளின் பயனை அனைவருக்கும் கூ(வி)றியதால் இன்று முதல் நீங்கள் "கூகிள் குயில்" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள்... மீண்டும் சந்திப்போம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Hகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Aகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Sகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Aகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் N
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 22, 2011 11:36 am

தகவலுக்கு நன்றி ரேவதி... நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 22, 2011 11:39 am

நன்றி ரேவ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 22, 2011 1:04 pm

ranhasan wrote:கூகிளின் பயனை அனைவருக்கும் கூ(வி)றியதால் இன்று முதல் நீங்கள் "கூகிள் குயில்" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள்... மீண்டும் சந்திப்போம்

முடியல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 1:13 pm

ரேவதி wrote:
முடியல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முடியாததோட எதுக்கு கை தட்டுறீங்க? அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Hகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Aகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Sகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Aகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 22, 2011 1:17 pm

கூகிளின் புது சேவை அல்லது ஆண்டி வைரஸ் வியாபாரம் செய்ய விளம்பரமா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 3:13 pm

ranhasan wrote:கூகிளின் பயனை அனைவருக்கும் கூ(வி)றியதால் இன்று முதல் நீங்கள் "கூகிள் குயில்" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள்... மீண்டும் சந்திப்போம்

ரன்ஹசன் ஒரு விஷயம் சொன்ன நீங்க தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பொதுவாக நாம் ஒரு சொல்லை, அடைப்புக் குறிக்குள்( ....) இடும் போது, அதில் ஒரு கவனம் தேவை.

ஒரு சொல்லை படிக்கும் போது அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தவிர்த்தும் படிக்கிற மாதிரி இருக்க வேண்டும், அதையும் சேர்த்து படிக்கிற மாதிரி இருக்க வேண்டும், இடையில் வேற சொல் வரக் கூடாது.

உதாரணம் ; (அ) சூரன், இதை அசூரன் என்றும் படிக்கலாம், சூரன் என்றும் படிக்கலாம்.

நீங்கள் எழுதியதை ,கொஞ்சம் நான் மாற்றி எழுதி உள்ளேன்.

கூகிளின் பயனை அனைவருக்கும் (கூவி)அறியச் செய்தலால் இன்று முதல் நீங்கள் "கூகிள் குயில்" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள்..

தவறு இருப்பின் மன்னிக்கவும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 3:24 pm

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Kk2

தங்கள் தமிழ் திறமையை சோதித்து பார்க்கவே யாம் இவ்வாறு விளையாடினோம்...

எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.....
(நீ விளையாட நாங்கதான் கிடைச்சோமா?)

அடைப்பு குறிக்கு அழகிய விளக்கம் கூறிய கிட்சா இனி "Bracket பட்ச்சா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள்...

(சும்மா நகைச்சுவைக்குதான் கோவம் கொள்ளாதீர்கள் கிட்சா)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Hகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Aகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Sகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் Aகூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள் N
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக