ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

+3
muthu86
sathishkumar2991
தாமு
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by தாமு Thu Jul 21, 2011 5:00 pm

First topic message reminder :

பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது.


பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.

*

படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், வாக்குவாதம், சண்டை வந்து குடும்ப நிம்மதியையே கெடுத்து விடும்.

*

இரண்டாவது, 28 வயதில் பற்கள் சொத்தையாகி விட்டதால், யாரிடமும் பல் தெரிய சிரித்துப் பேச முடியவில்லை. தன் முகத்தின் அழகே கெட்டுவிட்டதோ என்ற மனக்கவலை வேறு.

*

அவரது பற்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது சொத்தை விழுந்த இரண்டு பற்களையும் பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பற்களையும் பதம் பார்த்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.

*

சிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை டாக்டர்கள் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.

*

இதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by sathishkumar2991 Thu Jul 21, 2011 6:48 pm

நன்றி தாமு


சதீஷ்குமார்
பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Eegarai.net_medium
பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 230655 பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 230655 பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 230655 பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 230655 பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 230655 பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 230655 பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by muthu86 Thu Jul 21, 2011 8:38 pm

பல் சொத்தை வந்தால் ,பல் பிடுங்கமல் 90% வரைக்கும் காப்பாற்றி விடலாம் .இயற்கை யான பல்லின் வலிமயே தனி .இப்பொழுது glass ionomer cement ,composite என இரு முக்கிய பல் அடைக்கும் பொருட்கள் வந்துவிட்டது . இதனை சரியாக பயன் படுதினால் 20 வருடங்கள் வரை வரும் ..



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by இளமாறன் Thu Jul 21, 2011 8:50 pm

நல்ல பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by சிவா Thu Jul 21, 2011 8:59 pm

யாரு பாஸ் சுகந்தி?


பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by muthu86 Thu Jul 21, 2011 9:11 pm

சிவா wrote:யாரு பாஸ் சுகந்தி?

என்ன ஒரு சந்தேகம் தங்களுக்கு ?


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by இளமாறன் Thu Jul 21, 2011 9:12 pm

சிவா wrote:யாரு பாஸ் சுகந்தி?

தல நலமா யாரு சுகந்தி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by சிவா Thu Jul 21, 2011 9:14 pm

இளமாறன் wrote:
சிவா wrote:யாரு பாஸ் சுகந்தி?

தல நலமா யாரு சுகந்தி

நலம் இளா! தாமு (பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது) இவ்வாறு எழுதியிருந்தார், அதனால்தான் கேட்டேன்!


பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by தாமு Fri Jul 22, 2011 5:16 am

muthu86 wrote:பல் சொத்தை வந்தால் ,பல் பிடுங்கமல் 90% வரைக்கும் காப்பாற்றி விடலாம் .இயற்கை யான பல்லின் வலிமயே தனி .இப்பொழுது glass ionomer cement ,composite என இரு முக்கிய பல் அடைக்கும் பொருட்கள் வந்துவிட்டது . இதனை சரியாக பயன் படுதினால் 20 வருடங்கள் வரை வரும் ..


நன்றி sathishkumar2991

நன்றி இளமாறன்

நன்றி முத்து ...

நல்ல தகவலை பகிர்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி முத்து ....... நீங்கள் பல் மருத்துவரா? ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by தாமு Fri Jul 22, 2011 5:19 am

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:யாரு பாஸ் சுகந்தி?

தல நலமா யாரு சுகந்தி

நலம் இளா! தாமு (பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது) இவ்வாறு எழுதியிருந்தார், அதனால்தான் கேட்டேன்!


எப்படி அண்ணா இப்படி பச்ச பிள்ளையாட்டும் சிரிஸ்சிக்கிட்டே மாட்டி விட்டரிங்க என்ன கொடுமை சார் இது .....

அந்த சுகந்தி யாருன்னு by-எஸ். அன்வர் அவருக்கு தான் தெரியும் சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by தாமு Fri Jul 22, 2011 5:21 am

நன்றி அண்ணா முத்தம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்  - Page 2 Empty Re: பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum