புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
181 Posts - 77%
heezulia
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
10 Posts - 4%
prajai
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
1 Post - 0%
Shivanya
மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_m10மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 4:36 am

மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! E_1310712469

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவது, பாவத்தை தொலைக்க, புண்ணிய தலங்களில் நீராடுவது போன்ற நம்பிக்கைகள், நம்ம ஊர் மக்களிடம் உள்ளது. சீனர்கள் மட்டும், நம்மவர்களுக்கு சளைத்தவர்களா? அவர்களிடமும், இதுபோன்ற ஏராளமான நம்பிக்கைகள் புரையோடிப் போய் இருக்கின்றன. சீனாவின், சிசுவான் மாகாணத்தில், சுஸ்குய் என்ற நகரம் உள்ளது. இங்கு, ஆறு ஒன்றின் குறுக்கே கட்டப்பட்ட, 200 ஆண்டு பழமையான பாலம் ஒன்றும் உள்ளது; இதன் பெயர், தாய்பிங் பாலம்.

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 24 ம் தேதி, இந்த பாலமும், அதன் சுற்றுப் புறமும் களை கட்டி விடும். சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, சீனா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள், இங்கு, தங்களது குடும்பத்தினருடன் கூடுவர். பாலத்தின் மீது ஏறி நின்று, கையோடு, தாங்கள் கொண்டு வந்த பழைய ஆடைகளையும், நாணயங்களையும், ஆற்று நீரில் வீசி எறிந்து விட்டு, ஊருக்கு திரும்புவர். குறிப்பிட்ட அந்த நாளில், தாய்பிங் பாலம், திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

அது சரி... பழைய உடைகளையும், நாணயங்களையும், ஆற்று நீரில் வீசி எறிந்தால் என்ன கிடைக்கும் என்று தானே கேட்கிறீர்கள்? "நோயற்ற, மகிழ்ச்சியான வாழ்வு வேண்டுமானால், உடைகளையும், நாணயங் களையும் வீசி எறிய வேண்டும் என்பது, எங்களின் முன்னோர் நம்பிக்கை; அதைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம்...' என்கின்றனர் சீன மக்கள். மார்ச் மாதம் நடந்த இத்திருவிழாவில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சம்.

தினமலர்



மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 10:07 am

அது சரி... பழைய உடைகளையும், நாணயங்களையும், ஆற்று நீரில் வீசி எறிந்தால் என்ன கிடைக்கும் என்று தானே கேட்கிறீர்கள்?

எது கிடைக்குதோ இல்லையோ அதை சுத்தம் பண்ற நாலு பேருக்கு வாழ்வு கிடைக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக