ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 21:23

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்ணும்மா எனும் தாய்

+8
ரேவதி
உமா
வேணி மோகன்
செய்தாலி
மஞ்சுபாஷிணி
kitcha
ஜாஹீதாபானு
அப்துல்லாஹ்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Empty என் கண்ணும்மா எனும் தாய்

Post by அப்துல்லாஹ் Thu 21 Jul 2011 - 16:53

First topic message reminder :

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Grandma1

இளமைப்பருவத்தின் இன்பமான தருணங்கள்
கனவில் வரும்போது களிப்பைத் தருகிறது
பாட்டியின் அன்பும் பரிவும் பாசமும்
பண்புடன் நினைத்துப் பரவசம் அடைகிறேன்

பல்லிடுக்கில் துரும்பியால் குத்தி
சுருக்குப் பைக்குள் காசு துளாவி
பள்ளி சென்று திரும்பிய நேரம்
பத்துப்பைசா தருவாள் பாட்டி
சுருங்கிக் காய்ந்த உள்ளங்கையால்
சுகமாய் முகத்தை தடவி விடுவாள்

சூழும் என் நண்பர்களை சுகம் வினவி
சூதானமாய் இருக்கச் சொல்லி
சுருக்கித் தனது கண்ணைக் காட்டுவாள்
சூட்டுக்காய் சில்லாங்குச்சி சீனிக்கல்
பம்பரம் கோலியின் பாதுகாப்பு அரணாய்
பத்திரமாய் வைத்து விளையாடத்தருவாள்

வாய்ப்பாட்டு வகுப்பில் வாத்தியார் அடிக்க
வா என்னோடென்று வகுப்பில் ஏறி
வாத்தியாரின் முன்னால் நின்ற பத்ரகாளி
வகுப்பில் பயிலும் பேரனை நோக்க
வராண்டா ஜன்னலில் முகம் காட்டும்
வாஞ்சை மிக்க வயோதிகத் தாய்

வெண்டை காயுடன் வெறுப்பு என்பதால்
மிச்சர் பொட்டலம் வாங்கித் தருவாள்
தேர்வுகளுக்கு சீக்கிரம் புறப்படும் நேரம்
தேடிக்கை நிறைய சில்லரை தந்து
பிச்சைக்காரர்களுக்கு கொடு என்பாள்

உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

குற்றாலச்சாரல் தூறலிடும்போது
குடையாய் தனது முக்காடை விரிப்பாள்
தடுமமும் காய்ச்சலும் பாடாய்ப் படுத்த
தட்டிக் காய்ச்சிய கஷாயமும் வெல்லமும்
தந்து சுகப்படுத்திய என் தங்கமான பாட்டி

கண் போலக் காத்த கருணையுள்ள பாட்டி
கரையானுக்கு உணவாய் கறைந்தே போனதென்ன
பரிவும் பாசமும் பண்பாய்ப்பெற்ற
பாட்டியின் நினவுகள் பாடாய்ப் படுத்தும்

படுக்கையில் கனவுகளில் பாட்டி வரவேண்டும்
பாட்டியின் மடியில் தலை சாய்க்க வேண்டும்
பரிவோடு அவள் என் தலை கோத வேண்டும்
பாசம்மிகக்கொண்டு அவள் வாசம் நுகர வேண்டும்
என்கனவில் ...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by அப்துல்லாஹ் Thu 21 Jul 2011 - 17:45

SK wrote:பாட்டி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஒற்றை வார்த்தையில் உயிர் தொட்ட உங்களின் பின்னூட்டத்திற்கு என் அன்பும் நன்றியும் சகோதரரே...
கலங்காதீர்கள்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by இளமாறன் Thu 21 Jul 2011 - 18:35

தாத்தா பாட்டி கூட சேர்ந்து வாழ கிடைக்கிறது ஒரு வரம் தான் ..இளைய தலைமுறையினருக்கு கிடைப்பது அரிது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 3 Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum