புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கண்ணும்மா எனும் தாய்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இளமைப்பருவத்தின் இன்பமான தருணங்கள்
கனவில் வரும்போது களிப்பைத் தருகிறது
பாட்டியின் அன்பும் பரிவும் பாசமும்
பண்புடன் நினைத்துப் பரவசம் அடைகிறேன்
பல்லிடுக்கில் துரும்பியால் குத்தி
சுருக்குப் பைக்குள் காசு துளாவி
பள்ளி சென்று திரும்பிய நேரம்
பத்துப்பைசா தருவாள் பாட்டி
சுருங்கிக் காய்ந்த உள்ளங்கையால்
சுகமாய் முகத்தை தடவி விடுவாள்
சூழும் என் நண்பர்களை சுகம் வினவி
சூதானமாய் இருக்கச் சொல்லி
சுருக்கித் தனது கண்ணைக் காட்டுவாள்
சூட்டுக்காய் சில்லாங்குச்சி சீனிக்கல்
பம்பரம் கோலியின் பாதுகாப்பு அரணாய்
பத்திரமாய் வைத்து விளையாடத்தருவாள்
வாய்ப்பாட்டு வகுப்பில் வாத்தியார் அடிக்க
வா என்னோடென்று வகுப்பில் ஏறி
வாத்தியாரின் முன்னால் நின்ற பத்ரகாளி
வகுப்பில் பயிலும் பேரனை நோக்க
வராண்டா ஜன்னலில் முகம் காட்டும்
வாஞ்சை மிக்க வயோதிகத் தாய்
வெண்டை காயுடன் வெறுப்பு என்பதால்
மிச்சர் பொட்டலம் வாங்கித் தருவாள்
தேர்வுகளுக்கு சீக்கிரம் புறப்படும் நேரம்
தேடிக்கை நிறைய சில்லரை தந்து
பிச்சைக்காரர்களுக்கு கொடு என்பாள்
உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி
குற்றாலச்சாரல் தூறலிடும்போது
குடையாய் தனது முக்காடை விரிப்பாள்
தடுமமும் காய்ச்சலும் பாடாய்ப் படுத்த
தட்டிக் காய்ச்சிய கஷாயமும் வெல்லமும்
தந்து சுகப்படுத்திய என் தங்கமான பாட்டி
கண் போலக் காத்த கருணையுள்ள பாட்டி
கரையானுக்கு உணவாய் கறைந்தே போனதென்ன
பரிவும் பாசமும் பண்பாய்ப்பெற்ற
பாட்டியின் நினவுகள் பாடாய்ப் படுத்தும்
படுக்கையில் கனவுகளில் பாட்டி வரவேண்டும்
பாட்டியின் மடியில் தலை சாய்க்க வேண்டும்
பரிவோடு அவள் என் தலை கோத வேண்டும்
பாசம்மிகக்கொண்டு அவள் வாசம் நுகர வேண்டும்
என்கனவில் ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
செய்தாலி wrote:கவிஞரே பற்றியப் பற்றிய உங்கள் கவிதை அருமை
இந்த வரிகளை வாசிக்கையில் என் பாட்டியின் ஞாபகம் என்னை வருடியது
தற்பொழுதுதான் என் பாட்டியப் பற்றி என் உறவுகளிடம் பேசிக்கொண்டு இருந்தேன்
கவிஞரின் உணர்வுபூர்வமான கவிதைக்கு பாராட்டுக்கள்
அன்பு நண்பர் உணர்வுக் கவிஞர் செய்தாலிக்கு என் அன்பும் நன்றியும்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கவிதையைப் படித்தேன்.... பாட்டியை நினைத்தேன்... இப்போ
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
veni_mohan75 wrote:அப்துல்லாஹ் wrote:
உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி
உள்ளத்தை நெருங்கிய
உறவுகளின் உன்னதம்
வரிகளில் தெரிகையில்
நெகிழ்ச்சியில் என் மனம்
பாசமிகு வரிகள்
வரிகளைச் சுட்டிக்காட்டி கண்ணீர் வரிகளை உருவாக்கிய வேணி மோகன் எனும் என் அன்பு சகோதரிக்கு என்றென்றும் என் நன்றிகள்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
உமா wrote:நல்ல கவிதை...எங்க பாட்டி இப்போது உயிருடன் இல்லை...அவங்க என்மேல் வைத்த அன்பும், பாசமும், நினைவுகளும் மட்டும் தான் உள்ளது....
இந்த கவிதை என் பாதியை நினைவு படுத்திவிட்டது...
உயிருடன் இல்லாவிட்டாலும் பாட்டியை உங்களின் உணர்வுடன் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி படைத்த இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம் அல்லவா அவர்கள்...
நன்றி உமா ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னுடைய சிறு வயது அனுபவங்களை காப்பியடிப்பது ஒன்ற கவிதை ,,,,,
எனக்கு விபரம் தெரிந்து அம்மாவின் மடியில் தலை சாய்ந்ததை விட எனது பாட்டியின் மடியில்தான் அதிகம் சாய்ந்துள்ளேன் ,,,,
பாட்டி காட்டிய அன்பும் அரவணைப்பும் இனிமேல் கிடைப்பது என்பது கண்டிப்பாக உன்ர்ந்து கொண்ட உண்மை !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி wrote:பாட்டியை பற்றிய உங்கள் கவிதை அருமை அண்ணா....
ஆனால் அவர்களின் பாசமிகு கண்டிப்பில் வளரும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை.
உங்கள் கவிதைல் அவர்களின் அன்பை உணர்கிறேன் நன்றி
பாட்டி வளர்க்காவிட்டாலும் பாசம் மிகக்கொண்டு பண்போடு வளர்ந்தவர் நீங்கள் சகோதரி...
சோகம் வேண்டாம் மகிழ்ச்சியாய் இருங்கள். அன்புச்சகோதரிக்கு என் அன்பும் நன்றியும்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
dsudhanandan wrote:கவிதையைப் படித்தேன்.... பாட்டியை நினைத்தேன்... இப்போ
பாட்டியின் பாசத்தை நினைத்துக் கண்ணீர் விடும் அன்புச்சகோதரர் டியெஸ். உங்களின் பாட்டியை விட பன்மடங்கு பாசம் உங்கள் மீது நாங்களெல்லாம் வைத்திருக்கிறோம். மகிழ்வுடன் இருங்கள். மனம் மலரட்டும். உங்களின் அன்புக்காக ஏங்கும் சகோதரன் அப்துல்லாஹ் வின் அன்பும் நன்றியும் என்றென்றும்....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
ரபீக் wrote:என்னுடைய சிறு வயது அனுபவங்களை காப்பியடிப்பது ஒன்ற கவிதை ,,,,,
எனக்கு விபரம் தெரிந்து அம்மாவின் மடியில் தலை சாய்ந்ததை விட எனது பாட்டியின் மடியில்தான் அதிகம் சாய்ந்துள்ளேன் ,,,,
பாட்டி காட்டிய அன்பும் அரவணைப்பும் இனிமேல் கிடைப்பது என்பது கண்டிப்பாக உன்ர்ந்து கொண்ட உண்மை !!!!
பாட்டியின் பாசத்தை பரிவை உணர்ந்து பண்புடன் பின்னூட்டமிட்ட அன்புச் சகோதரர் ரபீக் உங்களின் வாசிபபுக்கும் அதன் வழி நேசிப்புக்கும் என் மனமார்ந்த அன்பும் நன்றியும்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3