ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்ணும்மா எனும் தாய்

+8
ரேவதி
உமா
வேணி மோகன்
செய்தாலி
மஞ்சுபாஷிணி
kitcha
ஜாஹீதாபானு
அப்துல்லாஹ்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty என் கண்ணும்மா எனும் தாய்

Post by அப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:23 pm

என் கண்ணும்மா எனும் தாய்  Grandma1

இளமைப்பருவத்தின் இன்பமான தருணங்கள்
கனவில் வரும்போது களிப்பைத் தருகிறது
பாட்டியின் அன்பும் பரிவும் பாசமும்
பண்புடன் நினைத்துப் பரவசம் அடைகிறேன்

பல்லிடுக்கில் துரும்பியால் குத்தி
சுருக்குப் பைக்குள் காசு துளாவி
பள்ளி சென்று திரும்பிய நேரம்
பத்துப்பைசா தருவாள் பாட்டி
சுருங்கிக் காய்ந்த உள்ளங்கையால்
சுகமாய் முகத்தை தடவி விடுவாள்

சூழும் என் நண்பர்களை சுகம் வினவி
சூதானமாய் இருக்கச் சொல்லி
சுருக்கித் தனது கண்ணைக் காட்டுவாள்
சூட்டுக்காய் சில்லாங்குச்சி சீனிக்கல்
பம்பரம் கோலியின் பாதுகாப்பு அரணாய்
பத்திரமாய் வைத்து விளையாடத்தருவாள்

வாய்ப்பாட்டு வகுப்பில் வாத்தியார் அடிக்க
வா என்னோடென்று வகுப்பில் ஏறி
வாத்தியாரின் முன்னால் நின்ற பத்ரகாளி
வகுப்பில் பயிலும் பேரனை நோக்க
வராண்டா ஜன்னலில் முகம் காட்டும்
வாஞ்சை மிக்க வயோதிகத் தாய்

வெண்டை காயுடன் வெறுப்பு என்பதால்
மிச்சர் பொட்டலம் வாங்கித் தருவாள்
தேர்வுகளுக்கு சீக்கிரம் புறப்படும் நேரம்
தேடிக்கை நிறைய சில்லரை தந்து
பிச்சைக்காரர்களுக்கு கொடு என்பாள்

உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

குற்றாலச்சாரல் தூறலிடும்போது
குடையாய் தனது முக்காடை விரிப்பாள்
தடுமமும் காய்ச்சலும் பாடாய்ப் படுத்த
தட்டிக் காய்ச்சிய கஷாயமும் வெல்லமும்
தந்து சுகப்படுத்திய என் தங்கமான பாட்டி

கண் போலக் காத்த கருணையுள்ள பாட்டி
கரையானுக்கு உணவாய் கறைந்தே போனதென்ன
பரிவும் பாசமும் பண்பாய்ப்பெற்ற
பாட்டியின் நினவுகள் பாடாய்ப் படுத்தும்

படுக்கையில் கனவுகளில் பாட்டி வரவேண்டும்
பாட்டியின் மடியில் தலை சாய்க்க வேண்டும்
பரிவோடு அவள் என் தலை கோத வேண்டும்
பாசம்மிகக்கொண்டு அவள் வாசம் நுகர வேண்டும்
என்கனவில் ...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by ஜாஹீதாபானு Thu Jul 21, 2011 3:29 pm

அண்ணா கவிதை அருமை எனக்கு என் பாட்டியின் நினைவு வந்து விட்டது நான் வளர்ந்த்து என் பாட்டி வீட்டில் தான். என் பாட்டியின் நினைவில் அழுகையே வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்ததும் . சோகம் சோகம் சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by அப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:32 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா கவிதை அருமை எனக்கு என் பாட்டியின் நினைவு வந்து விட்டது நான் வளர்ந்த்து என் பாட்டி வீட்டில் தான். என் பாட்டியின் நினைவில் அழுகையே வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்ததும் . சோகம் சோகம் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி சகோதரி தங்களின் உணர்வு மிக்க பின்னோட்டத்திற்கு..


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by kitcha Thu Jul 21, 2011 3:32 pm

பாட்டியின் பாசத்தைப் பற்றி மிக அழகாக சொல்லி இருக்கீங்க, இதைப் படிக்கும் போது என் பாட்டி என் கண்முன் வந்து போனார்கள்.ரொம்ப நன்றி சார், இப்படி ஒரு கவிதையை தந்ததற்கு. சூப்பருங்க மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் கண்ணும்மா எனும் தாய்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 21, 2011 3:42 pm

பாட்டியின் அன்பை உணர்ந்து ஒவ்வொரு வரிகளிலும் வடித்த விதம் அருமை...

நானும் பாட்டி தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்ததால் இதோ இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அன்புடன் தினமும் பாட்டி தாத்தா இருவரையும் நினைத்து வணங்குவேன்.

அருமையான பந்தத்தை அன்புடன் நிலை நிறுத்தவைக்கும் வரிகள் சிறப்பு.

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கண்ணும்மா எனும் தாய்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by செய்தாலி Thu Jul 21, 2011 3:46 pm

கவிஞரே பற்றியப் பற்றிய உங்கள் கவிதை அருமை
இந்த வரிகளை வாசிக்கையில் என் பாட்டியின் ஞாபகம் என்னை வருடியது
தற்பொழுதுதான் என் பாட்டியப் பற்றி என் உறவுகளிடம் பேசிக்கொண்டு இருந்தேன்
கவிஞரின் உணர்வுபூர்வமான கவிதைக்கு பாராட்டுக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by வேணி மோகன் Thu Jul 21, 2011 3:46 pm

அப்துல்லாஹ் wrote:
உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

உள்ளத்தை நெருங்கிய
உறவுகளின் உன்னதம்
வரிகளில் தெரிகையில்
நெகிழ்ச்சியில் என் மனம்

பாசமிகு வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by அப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:47 pm

மிக்க நன்றி கிச்சா


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by அப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:49 pm

மஞ்சுபாஷிணி wrote:பாட்டியின் அன்பை உணர்ந்து ஒவ்வொரு வரிகளிலும் வடித்த விதம் அருமை...

நானும் பாட்டி தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்ததால் இதோ இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அன்புடன் தினமும் பாட்டி தாத்தா இருவரையும் நினைத்து வணங்குவேன்.

அருமையான பந்தத்தை அன்புடன் நிலை நிறுத்தவைக்கும் வரிகள் சிறப்பு.

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.

உங்களின் அன்பான பின்னூட்டங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by உமா Thu Jul 21, 2011 3:51 pm

நல்ல கவிதை...எங்க பாட்டி இப்போது உயிருடன் இல்லை...அவங்க என்மேல் வைத்த அன்பும், பாசமும், நினைவுகளும் மட்டும் தான் உள்ளது....

இந்த கவிதை என் பாதியை நினைவு படுத்திவிட்டது...
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் கண்ணும்மா எனும் தாய்  Empty Re: என் கண்ணும்மா எனும் தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum