ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் சிரிப்பு

+2
dsudhanandan
காளிமுத்து
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்ணின் சிரிப்பு  Empty பெண்ணின் சிரிப்பு

Post by காளிமுத்து Thu Jul 21, 2011 2:28 pm

அவள் முன் செல்கையில் நான்-
அவள் பின்னால் சென்றேன்!
அவள் திரும்பி பார்த்து சிரித்தாள்!
என்னை பார்த்து சிரித்தாள் என்று நினைத்தேன்?
ஆனால் அவள் என்னை பார்த்து சிரிக்கவில்லை
என்று பின்புதான் தெரிந்தது?
அவள் என்னுடன் வாழ்வதற்க்கு சிரிக்கவில்லை
என்னையே பார்த்து சிரித்து விட்டால்....
என்ன கொடும நண்பா இது!
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by dsudhanandan Thu Jul 21, 2011 2:31 pm

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...

புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by உமா Thu Jul 21, 2011 2:39 pm

நல்லா இருக்கு....
கவிதை நடையில் எழுத முயலுங்கள் காளிமுத்து...
அதாவது வார்த்தைகளை இன்னும் வேறு விதமாக கோர்த்து இருக்கலாம்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by பூஜிதா Thu Jul 21, 2011 2:48 pm

கவிதை நன்றாக உள்ளது

dsudhanandan wrote:அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...

புன்னகை

சிரிப்பில் ஆணவ சிரிப்பு ஒன்று உள்ளதா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by dsudhanandan Thu Jul 21, 2011 3:19 pm

பூஜிதா wrote:கவிதை நன்றாக உள்ளது

dsudhanandan wrote:அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...

புன்னகை

சிரிப்பில் ஆணவ சிரிப்பு ஒன்று உள்ளதா

அது இதுதான்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by பூஜிதா Thu Jul 21, 2011 3:25 pm

dsudhanandan wrote:
பூஜிதா wrote:கவிதை நன்றாக உள்ளது

dsudhanandan wrote:அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...

புன்னகை

சிரிப்பில் ஆணவ சிரிப்பு ஒன்று உள்ளதா

அது இதுதான்



பெண்களை சொல்கிறீர்களோ என்று தவறாக புரிந்துகொண்டேன் மன்னிக்கவும்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by dsudhanandan Thu Jul 21, 2011 3:30 pm

சிரிப்பின் வகைகள் சில

அசட்டுச்சிரிப்பு
ஆணவச்சிரிப்பு
ஏளனச்சிரிப்பு
சாகசச்சிரிப்பு
நையாண்டிச் சிரிப்பு
புன்சிரிப்பு (புன்னகை)

என்‌எஸ்‌கே - சிரிப்பு பற்றிய பாடல்

http://www.muziboo.com/nilavu80/music/nsk-siripu/ Play பட்டன்-ஐ பாடலை கேட்கவும்...

சிரிப்பின் வகைகள் :

ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி
தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்
இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி
கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்

அப்ப சிரிப்பு போதுமா..... ஜாலி சிரிப்பு சிப்பு வருது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by dsudhanandan Thu Jul 21, 2011 3:34 pm

பூஜிதா wrote:
பெண்களை சொல்கிறீர்களோ என்று தவறாக புரிந்துகொண்டேன் மன்னிக்கவும்

பொதுவாக நான் அப்படி யாரையும் கூறுவதில்லை... மன்னிப்பா!?... தவறென நான் கருதினால்தானே அதெல்லாம்... அப்ப சகோதரி, சிரிச்சு சந்தோஷமா இருங்க... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by பூஜிதா Thu Jul 21, 2011 3:36 pm

dsudhanandan wrote:
பூஜிதா wrote:
பெண்களை சொல்கிறீர்களோ என்று தவறாக புரிந்துகொண்டேன் மன்னிக்கவும்

பொதுவாக நான் அப்படி யாரையும் கூறுவதில்லை... மன்னிப்பா!?... தவறென நான் கருதினால்தானே அதெல்லாம்... அப்ப சகோதரி, சிரிச்சு சந்தோஷமா இருங்க... அன்பு மலர்

நீங்கள் கூறிய சிரிப்பின் விளக்கத்தில் இனிமேல் சிரிக்கவே யோசிப்பேன் சோகம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by உமா Thu Jul 21, 2011 3:37 pm

dsudhanandan wrote:சிரிப்பின் வகைகள் சில

அசட்டுச்சிரிப்பு
ஆணவச்சிரிப்பு
ஏளனச்சிரிப்பு
சாகசச்சிரிப்பு
நையாண்டிச் சிரிப்பு
புன்சிரிப்பு (புன்னகை)

என்‌எஸ்‌கே - சிரிப்பு பற்றிய பாடல்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://www.muziboo.com/nilavu80/music/nsk-siripu/ Play பட்டன்-ஐ பாடலை கேட்கவும்...

சிரிப்பின் வகைகள் :

ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி
தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்
இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி
கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்

அப்ப சிரிப்பு போதுமா..... ஜாலி சிரிப்பு சிப்பு வருது

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்ணின் சிரிப்பு  Empty Re: பெண்ணின் சிரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum