ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

+8
miruthula
பூஜிதா
ஜாஹீதாபானு
ரஞ்சித்
உமா
ரேவதி
ஸ்ரீஜா
kitcha
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by kitcha Thu Jul 21, 2011 2:06 pm

பீஜிங்: சீனாவில் 9 வயது சிறுவனை கடத்திக் கொன்று, அவன் உடலை துண்டு துண்டாக்கி கிரைண்டரில் போட்டு அரைத்து ஆற்றில் கலந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சீனாவின் ஜெங்ஜோவைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஜாங் ஷிஹாவ்(9). அவனை கடந்த 2-11-2010 அன்று லூ ஜிவேய் என்பவர் கடத்திச் சென்றார். ஜாங்கை காணாமல் அவன் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் பலனில்லை. அவனைப் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் லூ ஜாங் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ. 7 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஜாங் பெற்றோர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு லூ கொடுத்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினர். 2 நாட்கள் கழித்து தொடர்பு கொண்ட லூ மீண்டும் ரூ. 7 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும், இது குறித்து போலீசிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டினார்.

போலீசார் ஜாங் பெற்றோரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்றனர். போலீஸ் விசாரணையில் லூவும் அவனது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து ஜாங்கை கொன்றது தெரிய வந்தது.

அவர்கள் ஜாங்கை கொன்று அவன் உடலை துண்டு துண்டாக்கி கிரைண்டரில் போட்டு அறைத்து ஆற்றில் கலந்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by ஸ்ரீஜா Thu Jul 21, 2011 2:33 pm

அட கடவுளே என்ன கொடுமை இது ........ இவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது ................... சோகம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by ரேவதி Thu Jul 21, 2011 2:35 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சுட்டு தள்ளனும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by உமா Thu Jul 21, 2011 2:37 pm

இந்த பதிவு எனக்கு மிகுந்த மனவேதனை தருகிறது....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by ரஞ்சித் Thu Jul 21, 2011 2:41 pm

சோகம் சோகம் சோகம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by ஜாஹீதாபானு Thu Jul 21, 2011 2:49 pm

என்ன உலகம் இது மனுசங்களுக்கு இரக்கமே இல்லாம போச்சா சோகம் அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by பூஜிதா Thu Jul 21, 2011 3:11 pm

அவன் மனிதனா இல்லை மிருகமா கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by miruthula Thu Jul 21, 2011 3:20 pm

பணத்திற்காக உயிரைக் கொன்ற இந்த கயவர்களைத்தான் கிரைண்டரில் போட்டு ஆட்ட வேண்டும். இரக்கமில்லாத அரக்கர்கள்!
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 21, 2011 3:59 pm

இத்தனை கொடூரமா சோகம்

பணம் கிடைக்கலன்னா மனித உயிருக்கு இது தான் கதியா? சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by கலைவேந்தன் Thu Jul 21, 2011 4:53 pm

சோகம் சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம் Empty Re: சீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத்த கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum