ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

+14
positivekarthick
muthu86
பூஜிதா
தாமு
ஜாஹீதாபானு
SK
dsudhanandan
உமா
ரேவதி
subamnaga
realvampire
சரவணன்
அருண்
மணிகண்டபூபதி
18 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by மணிகண்டபூபதி Thu Jul 21, 2011 1:23 pm

First topic message reminder :

நண்பர்களே,

என்னுடய காதலிக்கு நான் காதல் பரிசு கொடுக்க கைபேசியை தேர்வு செய்துள்ளேன்.அதற்கு எடை குறைவாக குறிப்பாக பெண்கள் மிகவும் விரும்பும் விதமாக ஒரு கைபேசியை தேர்வு செய்து கொடுங்கள்.


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down


கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by நட்புடன் Sun Jul 24, 2011 6:18 pm

போண் எதுவானாலும் ரீசார்ஜ் நீங்க தான பண்ணப் போறீங்க?

ஹி ஹி இதெல்லாம் கேட்டுத் தெரியனுமான்னு சொல்றீங்களோ? புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by balakarthik Sun Jul 24, 2011 6:20 pm

நட்புடன் wrote:போண் எதுவானாலும் ரீசார்ஜ் நீங்க தான பண்ணப் போறீங்க?

ஹி ஹி இதெல்லாம் கேட்டுத் தெரியனுமான்னு சொல்றீங்களோ? புன்னகை

எது இந்த பேட்டரி லோ ஆனா கரண்ட்டுள பிளெக சொருகி வைப்பாங்களே அதுதான


ஈகரை தமிழ் களஞ்சியம் கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by நட்புடன் Sun Jul 24, 2011 6:34 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:போண் எதுவானாலும் ரீசார்ஜ் நீங்க தான பண்ணப் போறீங்க?

ஹி ஹி இதெல்லாம் கேட்டுத் தெரியனுமான்னு சொல்றீங்களோ? புன்னகை

எது இந்த பேட்டரி லோ ஆனா கரண்ட்டுள பிளெக சொருகி வைப்பாங்களே அதுதான

அவ்வளவுக்கு ஆகிப் போச்சா?
இத சொல்லிப் பாருங்க - உங்க வீரல பிளக் உள்ள சொரிகிடுவாங்க..... புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by அதி Sun Jul 24, 2011 6:37 pm

இங்கே கேட்பதை விட உங்க காதலியிடமே கேளுங்களேன்...ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by நட்புடன் Sun Jul 24, 2011 6:40 pm

இல்லங்க போன், சிம் ரெண்டையும் வாங்கிக் கொடுத்து
அப்புறம் இவரே கால் பண்ணி நல்லாருக்கான்னு கேட்டு வெச்சு வாங்கிக் காட்டிக்கலாம்ன்னு வேண்டுதலாம்.

அவரு ஆசய ஏன் கெடுக்கணும்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by அதி Sun Jul 24, 2011 6:46 pm

நட்புடன் wrote:இல்லங்க போன், சிம் ரெண்டையும் வாங்கிக் கொடுத்து
அப்புறம் இவரே கால் பண்ணி நல்லாருக்கான்னு கேட்டு வெச்சு வாங்கிக் காட்டிக்கலாம்ன்னு வேண்டுதலாம்.

அவரு ஆசய ஏன் கெடுக்கணும்... புன்னகை

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று சொல்லாமல் சொல்லும் நல்ல உள்ளம் நண்பர் நட்புடன் என்று அறிந்தேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by சரவணன் Sun Jul 24, 2011 10:31 pm

E73 சிறந்த ஒரு கைபேசி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  - Page 3 Empty Re: கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum