புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! Poll_c10ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! Poll_m10ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 10:56 am

இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுஜித்ரா ஆகி‌ய மூவரும், அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷே பங்கேற்பதால், நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும், அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். மேலும் இலங்கை சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் தமிழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்க கூடாது என்றும் தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனால் தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களும் இலங்கை நடைபெறும் எந்த விழாவிலும் பங்கேற்காமல் உள்ளனர். கடந்த ஆண்டு கூட இஃபா விருது நிகழ்ச்சியை அமிதாப் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் புறக்கணித்தனர்.

ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! NT_110720164127000000

இந்நிலையில் அந்நாட்டின் கிளிநொச்சியில் ஸ்டேடியம் ஒன்று திறப்பு விழாவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுஜித்ரா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்க இருக்கிறார். இதனால் மனோ உள்ளிட்ட பாடகர்கள் மூவருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டனர் மூன்று பாடகர்களும்.

இதுகுறித்து கொழும்பில் இருந்து மனோ வெளிட்டுள்ள செய்தியில், கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு, தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்பது எங்களுக்கு தெரிந்தது. இதனால் நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்தோம்.
தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 10:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 11:22 am

நன்றி மனோ ஸார்

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Jul 21, 2011 11:35 am

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி ஜாலி பாடகன் :suspect: 🐰 நடனம் ஆமோதித்தல்

என்றும் ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 599303 அன்புடன்,
சோழவேந்தன் ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 154550
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Jul 21, 2011 11:42 am

நன்றி நன்றி மனோ ஸார்

ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0011ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0001ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0010ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0005ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0014ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0020ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0008ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0009ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0014ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக