Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 6:02 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:53 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 4:33 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:16 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 4:45 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:52 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:43 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:37 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:25 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 7:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 6:06 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 3:16 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:58 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:55 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:53 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:52 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:50 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:49 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:48 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 10:24 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:23 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமை
+5
kitcha
வேணி மோகன்
ஜாஹீதாபானு
ரேவதி
திவ்யா
9 posters
Page 1 of 1
தனிமை
தனிமை சிறை பொல்லாததென
என கேட்டிருக்கிறேன்
இதைச் சொன்னவர்
நான் கண்ட தனிமை
கண்டதில்லை போலும்.....
நீண்ட இரவில்
கையில் புத்தகமும்
காதுகளில் இளையராஜாவும்
யாரும் இல்லா வீட்டினில்
என் சமையல் குறிப்புகளும்
புதிய கண்டுபிடிப்புகளும்
அந்திவான நேரத்தில்
தெருக்களின் டெண்டுல்கரும் கும்ப்ளேகளும்
நிலா முற்றத்தில்
ஊமை காற்றும்
ஈர விழியும்
இவை அனைத்தும் விட......
நான் ரசிப்பது
உனக்கான காத்திருப்பும்
என் தவிப்பும் தான்
எவர் சொன்னது தனிமை பொல்லாததென்று...........!!!!!
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: தனிமை
தனிமை இனிமைதான்
பிரிந்திருப்போர்க்கு அல்ல
பிரிவை துறந்திருப்போருக்கு
அழகு வரிகள் திவ்யா
பிரிந்திருப்போர்க்கு அல்ல
பிரிவை துறந்திருப்போருக்கு
அழகு வரிகள் திவ்யா
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்- பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
Re: தனிமை
ஜாஹீதாபானு wrote: திரும்பவுமா ...................
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தனிமை
நீண்ட இரவில்
கையில் புத்தகமும்
காதுகளில் இளையராஜாவும்..
நிலா முற்றத்தில்
ஊமை காற்றும்
ஈர விழியும்
அழகான உண்மையான வரிகள்
கையில் புத்தகமும்
காதுகளில் இளையராஜாவும்..
நிலா முற்றத்தில்
ஊமை காற்றும்
ஈர விழியும்
அழகான உண்மையான வரிகள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தனிமை
நீண்ட இரவில்
கையில் புத்தகமும்
காதுகளில் இளையராஜாவும்
யாரும் இல்லா வீட்டினில்
என் சமையல் குறிப்புகளும்
புதிய கண்டுபிடிப்புகளும்
நிலா முற்றத்தில்
ஊமை காற்றும்
ஈர விழியும்
இவை அனைத்தும் விட......
நான் ரசிப்பது
உனக்கான காத்திருப்பும்
என் தவிப்பும் தான்
இந்த மணல் தேசத்தில் சுடும் காற்றின் சுவாசத்தில்
அவ்வப்போது உணர்வதை உங்கள் வரிகள் இங்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது
அவள் அற்ற தனிமைகள்
நெருப்பாய் அகத்தை சுடுகிறது இன்றும்
கவிதை மிகவும் அருமை தோழி பாராட்டுக்கள்
கையில் புத்தகமும்
காதுகளில் இளையராஜாவும்
யாரும் இல்லா வீட்டினில்
என் சமையல் குறிப்புகளும்
புதிய கண்டுபிடிப்புகளும்
நிலா முற்றத்தில்
ஊமை காற்றும்
ஈர விழியும்
இவை அனைத்தும் விட......
நான் ரசிப்பது
உனக்கான காத்திருப்பும்
என் தவிப்பும் தான்
இந்த மணல் தேசத்தில் சுடும் காற்றின் சுவாசத்தில்
அவ்வப்போது உணர்வதை உங்கள் வரிகள் இங்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது
அவள் அற்ற தனிமைகள்
நெருப்பாய் அகத்தை சுடுகிறது இன்றும்
கவிதை மிகவும் அருமை தோழி பாராட்டுக்கள்
Re: தனிமை
அந்திவான நேரத்தில்
தெருக்களின் டெண்டுல்கரும் கும்ப்ளேகளும்
இவை அனைத்தும் விட......
நான் ரசிப்பது
உனக்கான காத்திருப்பும்
என் தவிப்பும் தான்
அழகிய வரிகள்.....
தெருக்களின் டெண்டுல்கரும் கும்ப்ளேகளும்
இவை அனைத்தும் விட......
நான் ரசிப்பது
உனக்கான காத்திருப்பும்
என் தவிப்பும் தான்
அழகிய வரிகள்.....
காளிமுத்து- பண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum