Latest topics
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
+2
சிவா
rameshnaga
6 posters
Page 1 of 1
முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
உயிர்
************
எரிந்த சிகரெட்
உதிர்க்கும் சாம்பலில்
உயிரும் கொஞ்சம்.
********************************
முதியோர் இல்லம்
******************
தவம்+வரம்=சாபம்
***********************************
இறந்தாலும்
இமைக்கும் கண்
தானத்தில்.
**********************************
கண்ணில் பட்டாம் பூச்சிகள்
நடக்கிறது
நந்தவனம்.
*********************************
மேகம் அழுகிறது
மழையாய்
கருப்பாய் இருப்பதால்.
*********************************
காகிதப் பூவில் தேனி
எதை உறிஞ்சும்?
***************************
சூரியன் சுட்டதால்
கருப்பானது
இரவின் வானம்.
***************************
பிச்சை சோற்றில்
இருக்குமா
அன்பு ?
****************************
கூண்டுக்கிளி பார்க்கிறது
விதிச் சீட்டை..
எப்போது விடுதலை?
***************************
வார்த்தைகள்
காயங்கள்..
கவிதைக்கு.
***************************
புரியாத மொழியில் பிரார்த்தனை..
கடவுளும், மனிதனும்
சிலையாய்.
**************************
வெளிச்சத்தில்
திருடு போனது
நிழல்.
******************************
அறியப் படாத எழுத்து
வழிகிறது கண்ணீராய்..
இரண்டு விழிகளில்.
***************************
வயிற்று நெருப்பில் எரிகிறது
மத்தாப்பு அடுக்கிய
தீக்குச்சிகள்.
******************************
திறந்த ஜன்னல்
நுழைகிறது
முகம் முளைத்த நிலவு.
*******************************
நிறையப் பூக்கள்
செடியின் சுவாசம்
வாசனையாய்.
*****************************
கலையும்
தெளியும்
நீரின் நிலவு.
**************************
கனவுகள்
ஏறலாம்
கால்களும் வேண்டும்.
***************************
மனிதர்கள்
மனிதர்களாய்
கடவுளைக் கண்டு பிடிக்கும் வரை.
****************************
************
எரிந்த சிகரெட்
உதிர்க்கும் சாம்பலில்
உயிரும் கொஞ்சம்.
********************************
முதியோர் இல்லம்
******************
தவம்+வரம்=சாபம்
***********************************
இறந்தாலும்
இமைக்கும் கண்
தானத்தில்.
**********************************
கண்ணில் பட்டாம் பூச்சிகள்
நடக்கிறது
நந்தவனம்.
*********************************
மேகம் அழுகிறது
மழையாய்
கருப்பாய் இருப்பதால்.
*********************************
காகிதப் பூவில் தேனி
எதை உறிஞ்சும்?
***************************
சூரியன் சுட்டதால்
கருப்பானது
இரவின் வானம்.
***************************
பிச்சை சோற்றில்
இருக்குமா
அன்பு ?
****************************
கூண்டுக்கிளி பார்க்கிறது
விதிச் சீட்டை..
எப்போது விடுதலை?
***************************
வார்த்தைகள்
காயங்கள்..
கவிதைக்கு.
***************************
புரியாத மொழியில் பிரார்த்தனை..
கடவுளும், மனிதனும்
சிலையாய்.
**************************
வெளிச்சத்தில்
திருடு போனது
நிழல்.
******************************
அறியப் படாத எழுத்து
வழிகிறது கண்ணீராய்..
இரண்டு விழிகளில்.
***************************
வயிற்று நெருப்பில் எரிகிறது
மத்தாப்பு அடுக்கிய
தீக்குச்சிகள்.
******************************
திறந்த ஜன்னல்
நுழைகிறது
முகம் முளைத்த நிலவு.
*******************************
நிறையப் பூக்கள்
செடியின் சுவாசம்
வாசனையாய்.
*****************************
கலையும்
தெளியும்
நீரின் நிலவு.
**************************
கனவுகள்
ஏறலாம்
கால்களும் வேண்டும்.
***************************
மனிதர்கள்
மனிதர்களாய்
கடவுளைக் கண்டு பிடிக்கும் வரை.
****************************
Re: முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
ஹைக்கூவும், கவிதையும் கலந்து பின்னிவிட்டீர்கள் ரமேஷ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
உயிருள்ள கவிதைகள்..
கவிஞனின் வரிகள் துள்ளித் துள்ளி உள்ளத்தின் உள்ளே சென்று ஊடுருவுகிறது. வித்தியாசமான சிந்தனை விரைந்து முடியும் இறுதி வரியில் உயிரை கவ்வும் ஒரு ஆயிரம் அர்த்தம் உள்ளடக்கிய வாமன வார்த்தைகள்...
புதிய பரவசம்///
நன்றி ரமேஷ்..
கவிஞனின் வரிகள் துள்ளித் துள்ளி உள்ளத்தின் உள்ளே சென்று ஊடுருவுகிறது. வித்தியாசமான சிந்தனை விரைந்து முடியும் இறுதி வரியில் உயிரை கவ்வும் ஒரு ஆயிரம் அர்த்தம் உள்ளடக்கிய வாமன வார்த்தைகள்...
புதிய பரவசம்///
நன்றி ரமேஷ்..
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
ரொம்பவும் நன்றி! சிவா சார்.
ரொம்பவும் நன்றி! அப்துல்லாஹ் சார்.
ரொம்பவும் நன்றி! அப்துல்லாஹ் சார்.
Re: முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
பிச்சை சோற்றில்
இருக்குமா
அன்பு ?
வெளிச்சத்தில்
திருடு போனது
நிழல்.
மனிதர்கள்
மனிதர்களாய்
கடவுளைக் கண்டு பிடிக்கும் வரை.
அருமையான வரிகள் பாராட்டுக்கள்
இருக்குமா
அன்பு ?
வெளிச்சத்தில்
திருடு போனது
நிழல்.
மனிதர்கள்
மனிதர்களாய்
கடவுளைக் கண்டு பிடிக்கும் வரை.
அருமையான வரிகள் பாராட்டுக்கள்
Re: முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
கூண்டுக்கிளி பார்க்கிறது
விதிச் சீட்டை..
எப்போது விடுதலை?
நச் வரிகள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: முகம் முளைத்த நிலவு (இன்றைய இரவுச் சிதறல்)
அசத்தல் ரமேஷ அசத்தல்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» நிலவு முகம் (அம்மன் பாட்டு)
» நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
» சிதறல்
» பூமியின் சிதறல்....!!
» நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
» சிதறல்
» பூமியின் சிதறல்....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum