புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
61 Posts - 43%
heezulia
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
9 Posts - 6%
prajai
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
21 Posts - 5%
prajai
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
mruthun
முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_m10முக்தி கிடைக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி கிடைக்க வேண்டுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 4:33 am

புராணங்களிலும், சாஸ்திரங்களிலும் பக்தி, முக்தி என்ற பதம், பல இடங்களில் காணப்படுகிறது. பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும். இந்த பக்தி என்பது, பகவானிடம் வைக்க வேண்டியது. இந்த பகவத் பக்தி எப்போது ஏற்பட வேண்டும், எந்த வயதில் ஏற்பட வேண்டும் என்று கால அளவு எதுவும் கிடையாது. வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டாலும் கூட, கடைசி காலத்திலாவது கடவுள் பக்தி ஏற்பட்டு விட்டால் போதும்... நற்கதி, அதாவது, முக்தி கிடைக்கும்.

இது, ரொம்ப சுலபமாக இருக்கிறதே... அதனால், கடைசி காலத்தில், அதாவது, வயதாகி ஓய்ந்து போன காலத்தில், இந்த பக்தி சமாச்சாரத்தை வைத்துக் கொள்ளலாமென்றால் அதுவும் சரியல்ல; ஏனென்றால், கடைசி காலம் எது என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும். இன்றோ, நாளையோ என்றுள்ளது மனிதனின் ஆயுள்.

ஆயினும், போன நாள் போகட்டும்; எஞ்சிய நாளுக்காவது பக்தி மார்க்கத்தில் ஈடுபடலாமென்ற எண்ணம் வந்தால் போதும். எஞ்சிய நாட்கள் குறைவாக இருந்தாலும் கூட, தீவிரமான பக்தி இருந்து விட்டால் போதும்... முக்தியடையலாம் என்று ஒரு சுலபமான வழியையும் சொல்லி இருக்கின்றனர்.

பகவானிடம் பக்தி ஏற்பட வேண்டுமானால், பற்றுதல்களை விட வேண்டும்; வைராக்கியம் இருக்க வேண்டும். மனிதனை ஆசா பாசங்கள் சுற்றி கொண்டிருக்கும் வரை அவனுக்கு விடுதலை கிடையாது; அதாவது பிறப்பு, இறப்பு என்பதிலிருந்து விடுதலை கிடையாது.

ஒரு பருந்தானது, ஒரு பெரிய மீனை தன் அலகில் வைத்திருந்தது. அந்த மீனுக்கு ஆசைப்பட்ட பல காகங்கள், அந்த பருந்தை சுற்றி, சுற்றி வந்து அதை அடித்தன. உபத்திரவம் தாங்காமல் மீனை கீழே போட்டு விட்டது பருந்து. காகங்கள், பருந்தை விட்டு விட்டு, மீனை எடுக்க ஓடி விட்டன. பருந்துக்கு இப்போது துன்பமுமில்லை; விடுதலையும் கிடைத்தது.

மீன் மீது பற்றுதல் இருந்த போது துன்பப்பட்டது. அதுபோல், மனிதனுக்கு பற்றுதல் இருக்கும் வரை விடுதலை இருக்காது. பற்றுதலை விட்டு, சிறிது காலமாவது ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டால், முக்தி கிடைத்து விடும். பற்றுகளை விட்டு தீவிர பக்தியில் ஈடுபட்டு, ஐந்தாவது மாதத்தில் பகவத் தரிசனம் பெற்று, பல வரங்களை பெற்றான் துருவன். பரீட்சத்து மகாராஜன், ராஜ்ஜியத்தையும், சுக போகங்களையும் துறந்து, பாகவத சரித்திரம் சிரவணம் செய்து, ஏழாவது நாளில் முக்தி பெற்றான்.

பிங்களை என்ற தாசி, தன் வாழ்நாளை தாசித் தொழிலில் கழித்தவள். கடைசியில் ஞானம் ஏற்பட்டது. இனி, இந்த பிழைப்பே வேண்டாம் என்று உதறி தள்ளி, ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டாள். மூன்றே முக்கால் நாழிகையில் மோட்சம் கிடைத்தது.

கட்வாங்கன் என்ற அரசன், தேவலோகம் சென்று தேவர்களுக்கு உதவியாக, அசுரர்களுடன் யுத்தம் செய்து, ஜெயத்துடன் திரும்பி வரும் போது, தனக்கு ஆயுள் இன்னும் எவ்வளவு காலம் உள்ளது என்று கேட்டு, இன்னும், இரண்டு நாழிகைகளே உள்ளன என்பதை தெரிந்து கொண்டான்.

ராஜ்ஜியத்தையும், பந்து மித்திரர்களையும் விட்டு, விட்டு நேராக கங்காதீரம் வந்து பகவானை வழிபட்டு மோட்சம் பெற்றான். இப்படி, பல சரித்திரங்கள் உள்ளன. அதனால், பக்தி செய்வதற்கும், முக்தி பெறுவதற்கும் கால நிர்ணயம் எதுவும் கிடையாது. மனம் எப்போது அதில் ஈடுபடுகிறதோ, அது முதல் ஆரம்பித்துவிட வேண்டியது தான். ஜீவனுக்கு விடுதலை வேண்டுமானால், முக்தி வேண்டுமானால் பக்தி ஒன்று தான் சிறந்த, நம்பத் தகுந்த மார்க்கம்.

***

ஆன்மீக வினா-விடை

வீட்டின் முன்புறம் அல்லது பக்கவாட்டில் துளசி மாடம் கட்டுவது நல்லதா?

துளசி மாடம், வீட்டின் முன்புறம் அல்லது முன் முற்றத்தில் அமைக்கலாம்.

முக்தி கிடைக்க வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 21, 2011 9:57 am

இன்றைய காலை இத்தனை அருமையாக விடிந்தது முக்தியை அறியப்பற்றேன்.

பாகவதம் படிக்கச்சொல்லி கதை கேட்டு பரீக்‌ஷித் மகராஜா பற்றுகளை ஒழித்து பின் உயிர் விட்டார்....

முக்தி பெற பாகவதம் படித்து அதன்படி நடந்து பற்றற்று இருந்து உலக பந்ததத்தில் ஈடுபடாது இறைவனின் மேல் பற்றுக்கொண்டு இடைவிடாது இறை நாமம் ஜெபிட்த்து இறைவன் பதம் சரண் அடைவது என்று மிக அருமையான விஷயங்களை இங்கு பகிர்ந்த சிவாவுக்கு என் அன்பு நன்றிகள்... அன்பு மலர்

தினமும் பாகவதம் படிக்கும்போது எத்தனையோ விஷயங்கள் அறிய முடிகிறது... இறைவன் சொல்வது நிலையற்ற இந்த உலகில் எதன் மேலும் பற்று வைக்காது நிலையான இறைவன் பதத்தை பற்றுவதே சாலச்சிறந்தது....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முக்தி கிடைக்க வேண்டுமா? 47
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Thu Jul 21, 2011 12:31 pm

அருமயான பதிவு, பருந்து, காகம், மீன், நல்ல உதாரணம்.. நன்றி அன்பு மலர்

சத்தியராஜ்

முக்தி கிடைக்க வேண்டுமா? Om
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 12:48 pm

அருமையான பதிவு,நன்றி பிரதர்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முக்தி கிடைக்க வேண்டுமா? Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக