புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
81 Posts - 60%
heezulia
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
273 Posts - 44%
heezulia
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாத ஹஸ்தாசனம் Poll_c10பாத ஹஸ்தாசனம் Poll_m10பாத ஹஸ்தாசனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாத ஹஸ்தாசனம்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:56 pm

பாத ஹஸ்தாசனம்
பாத ஹஸ்தாசனம் 66a9c956300 பாத என்றால் கால் பாதம், ஹஸ்தம் என்றால் கை கால்களையும் கைகளையும் இணைத்த நிலையே இந்த ஆசனம். இந்த ஆசனமானது முன்னால் குனிந்து கை பாதங்களின் மீது கால் பாதங்களை வைத்து செய்வதால் பாத ஹஸ்தாசனம் எனப்படுகிறது. இந்த ஆசனம் நிலத்தில் அமர்ந்து செய்தால் "பஸ்சிமோத்தாசனம்' என அழைக்கப்படும். சிலருக்கு பல்சிமோத்தாசனம் செய்ய வராது. ஆனால் அவர்கள் பாதஹஸ்தீதாசனத்தை நன்கு செய்ய முடியும். ஏனென்றால் இந்த ஆசனப் பயிற்சியில் இடுப்பு முன்பக்கமாக நன்கு இலகுவாக வளையும். உட்கார்ந்த நிலையில் இடுப்பு வளைவதைவிட நின்ற நிலையில் சிலருக்கு இடுப்பு நன்கு வளையும்.

செய்முறை :

சமஸ்த்திதி நிலைக்கு வரவும். அதாவது கால் பாதங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தோல்கள் நேராக நெஞ்சு விரிந்து முதுகும் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கத்தக்கதாக நேராக நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் பக்கவாட்டாக தலைக்கு மேல் நேராக உயர்த்த வேண்டும். கை புஜங்கள் காதுடன் ஒட்டியே நீட்ட வேண்டும். பிறகு நீண்ட சுவாசம் ஒன்றை மேற்கொண்டு அதிக அளவில் மூச்சுக்காற்றை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்.

மூச்சை வெளியேற்றியபடி முன்புறம் வளையவும். வளையும் போது முன்னால் பார்த்த வண்ணம் வளையவும். கைப் புஜங்கள் காதுடன் சேர்ந்து முன்னால் நீட்டப்பட்டு இருக்க வேண்டும். முதுகெலும்பு பூமிக்கு இணையாக சமாந்தரமாக வந்ததும் சிறிது நேரம் நிறுத்தவும். கைகளையும் தோளையும் முன்னால் நீட்டி நன்றாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.

இப்பொழுது மூச்சை மெல்ல விட்டுக் கொண்டே முன்பக்கமாக வளைந்து கொண்டே வந்து கை பாதங்களை கால் பாதங்களுக்கு பக்கவாட்டில் வைக்கவும். இப்போது உள்ளங்கைகளை கால் பாதங்களுக்கு கீழே கொண்டு சென்று கை பாதங்களின் மீது கால் பாதங்கள் இருக்கத்தக்கதாக நிற்கவும். முழங்கால்கள் மடியாதவாறு தலையை கீழே இறக்கி முகத்தை முழங்கால்களுக்கிடையில் கொண்டு வரவும். இந்த நிலைக்கு வர முழங்கைகளை பக்கவாட்டாக வெளிநோக்கி வளைக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை உள் இழுத்து வெளிவிட்ட வண்ணம் 10 15 வினாடிகள் இருக்கவும். பிறகு தலையை முழங்காலிலிருந்து எடுத்து மேலே உயர்த்த வேண்டும். கைகளை காதுகளுக்கு ஒட்டினாற் போலவே வைத்துக் கொண்டு மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டே மீண்டும் பழைய நிலைக்கு எழுந்து விடலாம்.நேராக நிமிர்ந்த பிறகு உடம்பை மேல் நோக்கி இழுக்கவும். பிறகு மூச்சுக்காற்றை வெளிவிட்டுக் கொண்டே கைகளை கீழே தொங்க விடவும். கால்களை சற்று விரித்து வைத்து சற்று நேரத்திற்கு கண்களை மூடி உடம்பில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானிக்கவும்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக