புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை: கோவை அருகே வனங்களில் சுள்ளிகளை பொறுக்கியும், மருந்து, உணவுப்பொருட்களை சேகரித்தும், ஆடு, மாடு மேய்த்தும் பிழைப்பு நடத்திய மலைவாழ் பெண்கள், தற்போது ஓவியர்களாக மாறி வருகின்றனர். மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இவர்களின், "வார்லி' ஓவியங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைப்பதால், "ஆர்டர்'கள் குவிகின்றன. மலைவாழ் பகுதிகளில் வசிப்பவர்கள், பெரும்பாலும் வனங்களில் கிடைக்கும் சுள்ளிகளை (விறகு) பொறுக்கியும், மருந்து, உணவுப்பொருட்களை சேகரித்துமே பிழைப்பு நடத்துகின்றனர். சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து வருமானம் ஈட்டுகின்றனர். சிலர் மட்டுமே படிப்பறிவை பெற்று, முன்னேறுகின்றனர். ஆனைகட்டி அருகே உள்ள செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் பெண்கள், வழக்கமான தொழில்களை விடுத்து, ஓவியங்களை வரைந்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஆடம்பரமான மற்றும் இயற்கை அழகை வெளிப்படுத்தும் பிரமாண்ட காட்சிகளோ, கண்ணைக் கவரும் கலர்களோ எதுவும் இந்த ஓவியங்களில் இடம்பெறுவதில்லை. ஆனால், மலைவாழ் மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில், கோடரியை கையிலேந்தி வேட்டைக்கு செல்லும் ஆண், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் பெண், சும்மாடு சுமக்கும் முதியவர், மாட்டு வண்டி, அழகிய குடில் போன்ற எளிமையான காட்சிகளே இடம் பெற்றுள்ளன. கோடு, வட்டம், அரைவட்டம், முக்கோணம், சதுரம் போன்ற கணித குறியீடுகளை பயன்படுத்தியே, முழுக்க முழுக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பது, முக்கிய அம்சம். சாதாரண மர அட்டையில் "எம்சீல், செராமிக்' உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி, இந்த, வார்லி ஓவியம் வரையப்படுகிறது. டில்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், இந்த ஓவியங்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, "ஆர்டர்'கள் குவிந்துள்ளன. ஒரு ஓவியத்துக்கு குறைந்தபட்சம், 100 ரூபாய் விலை கிடைக்கிறது. பயிற்சியில் தேர்ந்த இந்த மலைவாழ் ஓவியர்கள், வாரத்துக்கு, 1,000 ரூபாயாவது வருமானம் பார்க்கின்றனர். ஆனைகட்டி, சின்ன ஜம்புகண்டி பகுதியில் மலைவாழ் பெண்களுக்கு பயிற்சியளித்து வரும் "அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்' நிர்வாகிகள் கூறுகையில், "மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் ஆதி திராவிட நலத்துறையின் கீழ், ஓவியம் வரைய பயிற்சி அளிக்கப்படுகிறது. படைப்புகளை சந்தைப்படுத்த தேசம் முழுவதும் முக்கிய நகரங்களில், 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
"பேனாவே பிடிக்கத்தெரியாத, இந்த மலைவாழ் பெண்கள் தற்போது ஓவியத்தில், தூள் கிளப்புவது மகிழ்ச்சியாக உள்ளது. துவக்கத்தில் பயிற்சி முகாமுக்கு வர தயக்கம் காட்டினர்; வனத்துறையினர் அறிவுறுத்தியும், ஒருவர்கூட வரவில்லை. பின், வலுக்கட்டாயமாக காரில் உட்கார வைத்து இங்கே அழைத்து வந்து, பயிற்சி அளித்தோம். தங்களுடைய வாழ்க்கை முறையே ஓவியமாக பிரதிபலிப்பதால், தற்போது ஆர்வமுடன் பலரும் ஓவியம் வரைய பழகுகின்றனர்; பாட்டி, தாத்தாவிடம் கேட்டுக் கேட்டு பழைய சம்பவங்களை படைப்புகளாக வெளிப்படுத்துகின்றனர். சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதிகளிலும் ஓவியப்பயிற்சி அளிக்கப்படும்' என்றனர்.
வாழ்க்கை மீது நம்பிக்கை : மலைவாழ் மக்களின் எளிமையான ஓவியங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து ஸ்டால்களிலும் படைப்புகளை வைக்குமாறு வலியுறுத்தி, "ஆர்டர்'கள் வந்துள்ளன. இதனால், வருமானம் கிடைப்பதுடன், இவர்களின் பாரம்பரியம் மற்றும் ஓவியத்திறமையும் வெளிப்படுகிறது. "
ஆடு, மாடு மேய்க்க மட்டுமே எங்களுக்கு தெரியும். இதைவிட்டால், அருகிலுள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்வோம். ஆனால், தற்போது ஓவியங்களை வரைவதால், எங்களுக்கு வருமானம் கிடைப்பது, புதிதாக உள்ளது; நம்ப முடியவில்லை. முதலில் கூச்சமாக இருந்தாலும், தற்போது கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் ஓவியம் வரைகிறோம். எங்களாலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது' என்கின்றனர், இந்த நவீன "ரவி வர்மா'க்கள்.
ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் : சுள்ளி சேகரிக்கும் தொழிலுக்கு இனி முற்றுப்புள்ளி
வார்லி பெயின்ட் உருவாகும் விதம் : கற்பனையில் தோன்றும் காட்சிகள், முதலில் ஏதாவது மர அட்டையில் பென்சிலால் வரையப்படுகின்றன. "எம்சீல்' மூலமாக செடி, கொடி, மரங்கள், விலங்குகள் மற்றும் மனித உருவங்களை தயாரித்து, அட்டையிலுள்ள குறிப்பிட்ட படங்களின் மீது ஒட்டுகின்றனர். கறுப்பு நிற ஆயில் அல்லது பேப்ரிக் பெயின்ட்டால், அட்டை முழுவதும் வர்ணம் தீட்டப்படுகிறது. பின், உருவங்களின் மீது, தேவையான கலர்களில், "கோட்டிங்' செய்யலாம் அல்லது பெயின்டிங் பவுடரை தண்ணீரில் கரைத்து, உருவங்களின் மீது சிறுதுளிகள் விட்டு, ஊதி கலர் கொண்டு வரலாம். இறுதியாக, ஒருநாள் உலர வைத்தால், அழகிய வார்லி ஓவியங்கள் ரெடி.

நல்ல செய்தி தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அற்புதமாக இருக்கு ரஞ்சித் பகிர்ந்த மைக்கு நன்றி .
நான் தேடினீன் எனக்கு கிடைக்கல நீங்க சூப்பராக போட்டு விட்டீர்கள் , நன்றி
நான் தேடினீன் எனக்கு கிடைக்கல நீங்க சூப்பராக போட்டு விட்டீர்கள் , நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1