புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
92 Posts - 61%
heezulia
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_m10பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள்

Page 1 of 2 1, 2  Next

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Sep 09, 2011 7:07 am

பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Plasticbf

தாளவாடி மலைகிராம மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் நகர்புறங்களுக்கு ரோல் மாடலாக விளங்குவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு கிராமங்களும் நகர்புறங்களை போல் வளர வேண்டும். அவர்கள் பின்பற்றுவதை நாம் பின்பற்றி நகருக்கு இணையாக விளங்க வேண்டும் என்று நினைப்பது சாதாரணம். இதற்கு மாறாக நகர்புறங்களுக்கு ரோல்மாடலாக ஒரு கிராமம் விளங்குவது உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைகிராமத்தில் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் அந்த கிராமத்திற்கு பெயர்தான் தொட்டமுதுகரை. இது தாளவாடி யூனியனுக்கு உட்பட்ட கிராமம் ஆகும். இங்கு பத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த கிராம மக்கள் தங்கள் கிராமம் மற்ற கிராமங்களைவிட அனைத்து வகையிலும் சிறப்பு பெறவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

இதற்காக அவர்கள் மேற்கொண்ட திட்டம்தான் பிளாஸ்டிக் பொருட்களை கிராமத்தில் யாரும் பயன்படுத்த கூடாது என்ற முக்கிய முடிவாகும். பல்வேறு வகைகளில் உயர்ந்துள்ள மாநகராட்சி, நகாரட்சி பகுதிகளிலேயே பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்ற வாசகம் வார்த்தையாக மட்டும் உள்ள நிலையில் இந்த மலைகிராம மக்கள் மட்டும் இந்த திட்டத்தை தீவிரமாக கடைபிடித்து வருவது இவர்களின் நாட்டுபற்றை நமக்கு எடுத்துகாட்டுகிறது.

இந்த கிராம மக்கள் கடைகளுக்கு சென்றால் துணி பை எடுத்து செல்கிறார்கள். கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை போட்டுகொடுத்தால் இந்த கிராம மக்கள் அதை வாங்குவதில்லை. தாங்கள் கொண்டுசென்ற துணி பையில்தான் பொருட்களை வாங்கி வருகின்றனர். அதேபோல் கிராமத்தில் எங்குபார்த்தாலும் சுத்தமாக காட்சியளிக்கிறது.

நாட்டின் கடைகோடியில் உள்ள தொட்டமுதுகரை கிராம மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு நகர்புறத்தில் உள்ள மக்கள் மற்றும் அதிகாரிகள் செயல்பட்டால் நாட்டின் முக்கிய செல்வமாக கருதப்படும் சுற்று‌ச்சூழலை காப்பது எளிதாகும்.

நன்றி : வெப்துனியா

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Aபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Sபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Hபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Rபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Aபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Fபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 09, 2011 7:08 am

நல்ல விஷ்யம் பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Empty
பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் 299481a1w9czrf0r

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 7:10 am

சுருக்குன்னு நம்ம சென்னை வாசிகளுக்கு, இல்லை இல்லை மொத்த தமிழ்நாடே இப்டிதான் எல்லா ஊர் வாசிகளுக்கும் உரைக்கும்படியான பதிவு....

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்

பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Hபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Aபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Sபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் Aபிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் N
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 09, 2011 7:26 am

நல்ல விஷயம் தான் தொடரட்டும் இவர்கள் சேவை
:suspect:

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இளவரசன்.s
இளவரசன்.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 15/09/2011

Postஇளவரசன்.s Thu Sep 15, 2011 8:41 am

அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 15, 2011 8:45 am

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Thu Sep 15, 2011 8:46 am

சூப்பருங்க

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 15, 2011 9:42 am

தொட்ட முதுகரை மக்கள் பாராட்டுக்குரியவர்கள்...

பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் 0018-2பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் 0001-3பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் 0010-3பிளாஸ்டிக் பயன்படுத்தாத மலைகிராம மக்கள் 0001-3
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 15, 2011 1:20 pm

அனைத்து பகுதிகளிலும் இதுபோல் செய்தால் நல்லா இருக்கும்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 5:41 am

நல்ல கிராமம் ...வாழ்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக