ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ebook download
by B Bhaskar Today at 6:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm

» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm

» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பாட்டி வைத்தியம் - கஷாயம்!

+15
மாணிக்கம் நடேசன்
சரவணன்
T.N.Balasubramanian
உமேரா
M.Saranya
சிவனாசான்
தமிழ்நேசன்1981
இளமாறன்
உமா
ஜாஹீதாபானு
திவ்யா
ரேவதி
பூஜிதா
தாமு
krishnaamma
19 posters

best பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma Wed Jul 20, 2011 9:37 pm

First topic message reminder :

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். புன்னகை  

இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே !

நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 2:10 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down


best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma Wed Jun 17, 2015 11:45 am

சரவணன் wrote:பயனுள்ள பதிவை தொடரும் அம்மாவை வாழ்த்த வார்த்தை இல்லை. பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 4 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1145775

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க  !

Post by krishnaamma Wed Jun 17, 2015 12:18 pm

குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க  !

குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க  ரொம்ப சுலபமான மருந்து இது. வேற ஒண்ணும் இல்லை, ஒரு முழு ஆப்பிள்  ஐ, ஆவியில் வேக வைக்கணும்..................கொஞ்சம் ஆறினதும் தோல் விடைகள் நீக்கி, மசித்து அப்படியே சாப்பிடனும். அவ்வளவு தான் பேதி நின்றுவிடும்.

பெரியவர்கள் ஒரு முழு ஆப்பிள் ம் சாப்பிடலாம், குழந்தைகளின் வயதை  பொறுத்து குறைத்து தரணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by ayyasamy ram Wed Jun 17, 2015 1:45 pm

பெரியவர்களுக்கு லூஸ் மோஷன் ஆக
இருந்தால், டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சீனி
சேர்க்காமல், குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma Wed Jun 17, 2015 2:10 pm

ayyasamy ram wrote:பெரியவர்களுக்கு லூஸ் மோஷன் ஆக
இருந்தால், டீ டிகாஷனில் அரை மூடி
எலுமிச்சம் பழச்சாறினைக் கலந்து சீனி
சேர்க்காமல், குடிக்க வேண்டும்...
-
உடனே பலன் தெரியும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1145885

ஆமாம் ராம் அண்ணா , அதுவும் பெஸ்ட் மருந்து தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by மாணிக்கம் நடேசன் Thu Jun 18, 2015 12:25 pm

லூஸ் மோக்ஷன் னு படிக்கிறதுக்கு பதிலா லூஸ் மோகன் னு படிச்சுட்டேன். பண்ணுல ஏதோ கோளாறுன்னு நெனைக்கிறேன். கண்ணாடி போடனுமோ??????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by ayyasamy ram Thu Jun 18, 2015 3:34 pm

பண்ணுல அல்லது கண்ணுல கோளாறு
இருக்கா செல்ஃப் செக்கிங் பண்ணிக்கலாம்
-
இந்த புகைப்படத்தில் எத்தனை தாவணிப்
பெண்கள் இருக்கிறார்கள்..?!
-
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 4 OmZetsaTTE6CsBZ1GNbd+thavani
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by சரவணன் Thu Jun 18, 2015 3:48 pm

மாணிக்கம் நடேசன் wrote:லூஸ் மோக்ஷன் னு படிக்கிறதுக்கு பதிலா லூஸ் மோகன் னு படிச்சுட்டேன். பண்ணுல ஏதோ கோளாறுன்னு நெனைக்கிறேன். கண்ணாடி போடனுமோ??????
அதான் கண்ணுல கொலருனு சொல்லிட்டியலே...அப்பரம் கண்ணாடி போட்டு என்ன பயன்...விடுங்க பாஸ்.... ரிலாக்ஸ்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by T.N.Balasubramanian Thu Jun 18, 2015 6:07 pm

சரவணன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:லூஸ் மோக்ஷன் னு படிக்கிறதுக்கு பதிலா லூஸ் மோகன் னு படிச்சுட்டேன்.   பண்ணுல ஏதோ கோளாறுன்னு நெனைக்கிறேன்.  கண்ணாடி போடனுமோ??????
அதான் கண்ணுல கொலருனு சொல்லிட்டியலே...அப்பரம் கண்ணாடி போட்டு என்ன பயன்...விடுங்க பாஸ்.... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1146099

சரவணன் , உங்க கண்ணையும் டெஸ்ட் பண்ணவேண்டிய நேரம் வந்து விட்டது .
அய்யா , கண்ணுலே கோளாறு என்பதை பண்ணுலே கோளாறு என்று சொல்லிட்டாரே !
அதை கவனிசீங்களா?    

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by சரவணன் Thu Jun 18, 2015 6:56 pm

அட ஆமாம்....சீக்ரட் லீக் ஆயிட்டே.... சோகம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by Preethika Chandrakumar Fri Jun 19, 2015 10:42 am

பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 4 103459460
பயனுள்ள பல பதிவுகளை தரும் உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை க்ரிஷ்ணாம்மா!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 8:33 pm

பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 4 3838410834
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by prlakshmi Sat Jun 20, 2015 9:11 pm

முதலில் பேதி நிற்க
பழம்
சப்போட்டா அளிக்கலாம்.குடிதண்ணீர்,வைரஸ் இவற்றினால் வருவதால் பழம் உடனடியாகக் கேட்கும்.கெமிகல் இல்லாம பழம்.தோட்டத்தில் விளைந்தால் நல்லது.
ஓமம்சிறிது,வெல்லம் சிறிது எடுத்து உண்ண அளித்தால் உடனடியாகப் பலன் தெரியும்.
சரியாகும்வரை பத்தியமாகக் காரம்போடாமல் சமைத்து அளித்தாலே போதுமானது.
சீதபேதியாக இருந்தால்
மாதுளம்பழத்தோலைக் காய வைத்து அம்மியிலோ,மிக்சியிலோ அரைத்துத் தயிருடன் கலந்து கொடுக்கலாம்
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma Mon Jun 22, 2015 12:29 am

மாணிக்கம் நடேசன் wrote:லூஸ் மோக்ஷன் னு படிக்கிறதுக்கு பதிலா லூஸ் மோகன் னு படிச்சுட்டேன்.   பண்ணுல ஏதோ கோளாறுன்னு நெனைக்கிறேன்.  கண்ணாடி போடனுமோ??????

எதுக்கும் சங்கர நேத்ராலையாவில் ஒரு appoint ment வாங்கிடுங்கோ மாமா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma Mon Jun 22, 2015 12:30 am

ayyasamy ram wrote:பண்ணுல அல்லது கண்ணுல கோளாறு
இருக்கா செல்ஃப் செக்கிங் பண்ணிக்கலாம்
-
இந்த புகைப்படத்தில் எத்தனை தாவணிப்
பெண்கள் இருக்கிறார்கள்..?!
-
பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 4 OmZetsaTTE6CsBZ1GNbd+thavani

அட!.இந்த டெஸ்ட் நல்லா இருக்கே புன்னகை .........மாமா கண்டிப்பாக பாஸ் ஆயிடுவார் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma Mon Jun 22, 2015 12:32 am

Preethika Chandrakumar wrote:பாட்டி வைத்தியம் - கஷாயம்! - Page 4 103459460
பயனுள்ள பல பதிவுகளை தரும் உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை க்ரிஷ்ணாம்மா!

மிக்க நன்றி ப்ரீதிகா...........யாருக்காவது பயன் பட்டால் எனக்கு சந்தோஷமே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை