ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு

3 posters

Go down

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு  Empty கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு

Post by கோவை ராம் Wed Jul 20, 2011 5:54 pm

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பில் விஜய்- இலியானாவை பார்ப்பதற்கு கல்லூரி மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமீர்கான் நடிப்பில் வெளியாகி இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஷங்கர் இயக்குகிறார். இதில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக் கிறார். கதாநாயகியாக இலியானாவும், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர். இன்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது.

இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி வரை ஊர்வல காட்சி படமாக்கப்பட்டதற்கு அருகில் உள்ள கல்லூரியில் உள்ள மாணவ- மாணவியருக்கு “நண்பன்” படப்பிடிப்பு பற்றிய தகவல் பரவியது.

அவர்கள் விஜய், இலியானாவை பார்க்கும் ஆவலில் ஜென்னி கிளப் முன்பு திரண்டனர். நூற்றுக்கணக்கில் மாண வர்கள் முற்றுகையிட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக் கப்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு ஜென்னி கிளப் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் விஜய், இலியானாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.

அவர்கள் அங்கு இல்லாத போதும் மாணவர்கள் ஆர்வ கோளாறினால் முண்டி யடித்துக் கொண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலையில் திருமண பாடலில் நடிகர் விஜய், இலியானா பங்கேற்று நடனமாவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்படுகிறது. முன்ன தாக நடிகை இலியானா ரெசிடென்சி ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார்.

நன்றி தினமலர்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு  Empty Re: கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jul 20, 2011 5:57 pm

விஜய்யை பார்க்க கூட்டம் கூடியாத இல்லை இலியானாவை பார்க்கவா... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு  Empty Re: கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு

Post by அருண் Wed Jul 20, 2011 6:01 pm

இலியானாவை பார்க்கத்தான் கூடி இருக்கும்..! ரிலாக்ஸ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு  Empty Re: கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jul 20, 2011 6:03 pm

அருண் wrote:இலியானாவை பார்க்கத்தான் கூடி இருக்கும்..! ரிலாக்ஸ்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு  Empty Re: கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum