ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்

3 posters

Go down

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Empty உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்

Post by Bobshan Wed Jul 20, 2011 5:32 pm

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  2825183110 வணக்கம் சகோதர சகோதரிகளே உலகின் மிக பெரிய ஹிந்து கோயில் எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த கோயில் இந்தியா வில் இல்லை இது கம்போடியா நாட்டில் உள்ளது. இந்த கோயில் இன் பெயர் அங்கோர்வத் இதோ அந்த கோயில்
உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Angkor15small.th





உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Angkorwattempleh.th





உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  120angkor20wat1.th





உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Angkorwat1.th





உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  550pxangkorwatfrommoat.th



12 ஆம் நூற்றாண்டை சேரந்த இந்த கோயிலை கட்டியது 2 ஆம் சூர்யா வர்மன் என்ற மன்னன். இந்த கோயிலில் விஷ்ணு சன்னதியும் புத்தர் சன்னதியும் உள்ளது. இந்த கோயில் அந்த நாட்டின் தேசீய சின்னமாக உள்ளது. இந்திய கோவிலை விட 5 மடங்கு பெரியது.
இந்தியா வின் கலாசாரம் அயல் நாடுகளிலும் பரவி இருப்பது இந்தியர்கள் ஆகீய நமக்கு பெருமை ஆனா விஷயம். உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  224747944
படைப்பு
போப்ஷன்
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Empty Re: உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்

Post by கோவை ராம் Wed Jul 20, 2011 5:37 pm

இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விட பெரியதா ?


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Empty Re: உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்

Post by சிவா Wed Jul 20, 2011 6:27 pm

அங்கோர்வாட் ஆலயம் பற்றி மேலும் அறிய:
http://www.eegarai.net/t4962-anghor-wat


உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Empty Re: உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்

Post by Bobshan Wed Jul 20, 2011 6:41 pm

ஆம் ராம் அவர்களே இது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தஞ்சை பெரிய கோயிலை விட 5 மடங்கு பெரியது.
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Empty Re: உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்

Post by Bobshan Wed Jul 20, 2011 6:44 pm

ஆம் ராம் அவர்களே இது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தஞ்சை பெரிய கோயிலை விட 5 மடங்கு பெரியது நன்றி
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்  Empty Re: உலகின் மிக பெரிய ஹிந்து கோயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum