ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறை இரகசியம்

+15
மஞ்சுபாஷிணி
ஸ்ரீஜா
balakarthik
ஜாஹீதாபானு
ரேவதி
திவ்யா
கஜேந்தினி
ரஞ்சித்
அப்துல்லாஹ்
Abdullah ibrahim
kitcha
அருண்
இளமாறன்
உமா
செய்தாலி
19 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty கருவறை இரகசியம்

Post by செய்தாலி Wed Jul 20, 2011 5:16 pm

First topic message reminder :

கருவறை இரகசியம்   - Page 2 Egg_14


இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்

சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்

ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்

தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்

இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்

மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு

உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு


சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்

நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி

திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்

இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்

கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்

உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு உறவுகள்

நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை

அண்டங்களின் வேட்கை உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை

ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by அப்துல்லாஹ் Thu Jul 21, 2011 11:18 am

அற்புதம் உண்மைகள் உறைந்துள்ள உயிர் கவிதை...
படித்து முடிக்கையில் பயணத்தில் இன்று வரை என்ன சாதித்தோம்? என மனதை கேள்வி கேட்கச்செய்யும் அருமையான படைப்பு... செய்தாலி...
என் அன்பும் நேசமும் மகிழ்ச்ச்ய்ம் உங்களுடன் பகிர்வதற்கு...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கருவறை இரகசியம்   - Page 2 Aகருவறை இரகசியம்   - Page 2 Bகருவறை இரகசியம்   - Page 2 Dகருவறை இரகசியம்   - Page 2 Uகருவறை இரகசியம்   - Page 2 Lகருவறை இரகசியம்   - Page 2 Lகருவறை இரகசியம்   - Page 2 Aகருவறை இரகசியம்   - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu Jul 21, 2011 11:18 am

அருண் wrote:
ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்

கருவறை காவியம் அருமையான படைப்பு!! அருமையிருக்கு


என் கருவறை இரகசியத்தை காவியம் என்று போற்றிய தம்பி அருணுக்கு என் மனமார்ந்த நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by ரஞ்சித் Thu Jul 21, 2011 11:19 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu Jul 21, 2011 11:24 am

kitcha wrote:மிக மிக அற்புதமாகக் கருவறைக் காட்டு இதிகாசம் படைத்த செய்தாலி அவர்களுக்கு ஒரு சல்யுட் - சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu Jul 21, 2011 11:26 am

Abdullah ibrahim wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி super

மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by உமா Thu Jul 21, 2011 11:27 am

செய்தாலி wrote:
நேற்றே பதில் பின்னூட்டம் இட முடியவில்லை (வேலைப்பளு மன்னிக்கவும் )

என் இந்த கிறுக்கலின் அர்த்தம் புரிந்து இருக்கேமோ என்ற சந்தேகம் இருந்தது
என் என்றால் சில நண்பர்கள் அர்த்தம் கேட்டார்கள்

உங்களின் புரிதலுக்கும் கருத்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி தோழி

எனக்கு புரிந்துவிட்டது தோழா...நான் அறிவியல் பயின்றவள்.ஒரு குழந்தைக்கு தாயும் கூட....
உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது....நன்றி செய்தாலி....மீண்டும் பாராட்டுகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by கஜேந்தினி Thu Jul 21, 2011 11:29 am

அருமையிருக்கு சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கருவறை இரகசியம்   - Page 2 0011கருவறை இரகசியம்   - Page 2 0001கருவறை இரகசியம்   - Page 2 0010கருவறை இரகசியம்   - Page 2 0005கருவறை இரகசியம்   - Page 2 0014கருவறை இரகசியம்   - Page 2 0020கருவறை இரகசியம்   - Page 2 0008கருவறை இரகசியம்   - Page 2 0009கருவறை இரகசியம்   - Page 2 0014கருவறை இரகசியம்   - Page 2 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu Jul 21, 2011 11:33 am

அப்துல்லாஹ் wrote:அற்புதம் உண்மைகள் உறைந்துள்ள உயிர் கவிதை...
படித்து முடிக்கையில் பயணத்தில் இன்று வரை என்ன சாதித்தோம்? என மனதை கேள்வி கேட்கச்செய்யும் அருமையான படைப்பு... செய்தாலி...
என் அன்பும் நேசமும் மகிழ்ச்ச்ய்ம் உங்களுடன் பகிர்வதற்கு...

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by செய்தாலி Thu Jul 21, 2011 11:35 am

ரஞ்சித் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by திவ்யா Thu Jul 21, 2011 11:37 am

மிகவும் அருமை தோழா.............கருவறை இரகசியம்   - Page 2 677196


கருவறை இரகசியம்   - Page 2 Dove_branch
கருவறை இரகசியம்   - Page 2 Dகருவறை இரகசியம்   - Page 2 Iகருவறை இரகசியம்   - Page 2 Vகருவறை இரகசியம்   - Page 2 Yகருவறை இரகசியம்   - Page 2 Aகருவறை இரகசியம்   - Page 2 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

கருவறை இரகசியம்   - Page 2 Empty Re: கருவறை இரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum