புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
29 Posts - 60%
heezulia
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
194 Posts - 73%
heezulia
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
8 Posts - 3%
prajai
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
3 Posts - 1%
Barushree
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கருவறை இரகசியம்   Poll_c10கருவறை இரகசியம்   Poll_m10கருவறை இரகசியம்   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறை இரகசியம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jul 20, 2011 5:16 pm

கருவறை இரகசியம்   Egg_14


இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்

சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்

ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்

தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்

இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்

மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு

உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு


சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்

நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி

திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்

இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்

கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்

உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு உறவுகள்

நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை

அண்டங்களின் வேட்கை உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை

ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 5:34 pm

செய்தாலி...உங்களின் இந்த கவிதை என்னில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது .... ஓர் உயிரின் பிறப்பின் தன்மையை அறிவியலுடன் கலந்து, அதில் இறைவனின் பங்குண்டு என்றும், பெண் சுமக்கயில் கருவறையில் நடைபெறும் விஷயங்களையும், அந்த பிஞ்சு வருகையின் நாங்கள் அனுபவிக்கும் அந்த வலியினையும் கூட சொல்லி விட்டீர்கள்...

உங்களை பார்த்தால் எனக்கு பெருமையாக உள்ளது...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 5:37 pm

மறுபடியும் வாழ்த்துகிறேன் செய்தாலி....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை, சூப்பர், நல்லா இருக்கு,
இன்னும் வார்த்தைகள் இருக்கா....
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க


நீங்கள் அறிவியல் பயின்றவரா....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 6:11 pm

தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருவறை இரகசியம்   Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 6:21 pm

ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்

கருவறை காவியம் அருமையான படைப்பு!! அருமையிருக்கு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 20, 2011 9:29 pm

மிக மிக அற்புதமாகக் கருவறைக் காட்டு இதிகாசம் படைத்த செய்தாலி அவர்களுக்கு ஒரு சல்யுட் - சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கருவறை இரகசியம்   Image010ycm
Abdullah ibrahim
Abdullah ibrahim
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/07/2011

PostAbdullah ibrahim Wed Jul 20, 2011 9:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி super

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 11:08 am

உமா wrote:செய்தாலி...உங்களின் இந்த கவிதை என்னில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது .... ஓர் உயிரின் பிறப்பின் தன்மையை அறிவியலுடன் கலந்து, அதில் இறைவனின் பங்குண்டு என்றும், பெண் சுமக்கயில் கருவறையில் நடைபெறும் விஷயங்களையும், அந்த பிஞ்சு வருகையின் நாங்கள் அனுபவிக்கும் அந்த வலியினையும் கூட சொல்லி விட்டீர்கள்...

உங்களை பார்த்தால் எனக்கு பெருமையாக உள்ளது...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நேற்றே பதில் பின்னூட்டம் இட முடியவில்லை (வேலைப்பளு மன்னிக்கவும் )

என் இந்த கிறுக்கலின் அர்த்தம் புரிந்து இருக்கேமோ என்ற சந்தேகம் இருந்தது
என் என்றால் சில நண்பர்கள் அர்த்தம் கேட்டார்கள்

உங்களின் புரிதலுக்கும் கருத்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 11:14 am

உமா wrote:மறுபடியும் வாழ்த்துகிறேன் செய்தாலி....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை, சூப்பர், நல்லா இருக்கு,
இன்னும் வார்த்தைகள் இருக்கா....
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க
சூப்பருங்க


நீங்கள் அறிவியல் பயின்றவரா....



ஈகரை போன்ற நல்ல நிறைய தளங்களின் மருத்துவக் குறிப்புகளுள்
மருத்துவம் சார்ந்த வலைகளின் நல்ல நிறை பதிவுகளும் தான் எனக்கு உதவியாக இருந்தது

அறிவியல் படிக்கவில்லை தோழி ஆனால் கற்றுக்கொண்டு இருக்கிறேன் அறிவில்லை மட்டுமல்ல
உலகின் உண்மை சார்ந்த விஷயங்களை

உங்கள் அபிற்கு மீண்டும் மிக்க நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 21, 2011 11:16 am

இளமாறன் wrote:தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்

சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக