ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

+19
தே.மு.தி.க
சரவணன்1
ரஞ்சித்
அருண்
பாலாஜி
ரபீக்
சிவா
Manik
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
மகா பிரபு
krishnaamma
இளமாறன்
தாமு
கலைவேந்தன்
ரேவதி
உமா
rameshnaga
kitcha
23 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by kitcha Wed Jul 20, 2011 4:34 pm

First topic message reminder :

ஈகரை என்பதின் பொருள் என்ன - சொல்லுங்கள் நண்பர்களே


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 21, 2011 10:01 am

அன்பு உள்ளங்களை தமிழர்களை உலகில் எந்த பாகத்தில் இருந்தும் இணைக்கும் நட்பு பாலமாக ஈகரை திகழ்வதே இதன் சிறப்பு... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by Manik Thu Jul 21, 2011 10:33 am

ஈகரை நிறுவனர் நமது இல்ல இல்ல என் அண்ணன் சிவா அண்ணாவின் சொந்த ஊரின் பேர் தான் இந்த ஈகரை அதன் பெயரிலேயே இந்த தளத்தை துவங்கிவிட்டார் இப்போது இந்த தளம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by சிவா Thu Jul 21, 2011 10:36 am

T.N.Balasubramanian wrote:"கூடா நட்பு கேடாய் முடியும்." என்று கலைஞர் கூறிவிட்டு வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆளாளுக்கு அதற்கு விமரிசனமும் வியாக்யானமும் கூறினார்கள். அது போல் இல்லாமல் , ஈகரை அன்பர்கள் அருமையாக அர்த்தங்கள் கூறி உள்ளனர். ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
.
ஒரு வேளை இப்படி இருக்கலாமோ?
தற்போதைய மலேஷியா ,"ஈப்போ " என்று அழைக்கப் படுவது உண்டு.
மலேஷியா (ஈ ப்போ ) கரை யிலிருந்து வரும் வலைதளம் என்று கொள்ளலாமா?
னால் கூறவேண்டிய மனிதர் ,வாய் மூடி வார்த்தை விளயாட்டுகளை ரசித்து கொண்டு இருக்கிறார் [You must be registered and logged in to see this image.]

ரமணீயன்.

சரியாகக் கூறிவிட்டீர்கள்! சிரி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by ரபீக் Thu Jul 21, 2011 10:40 am

அப்படியா ? மிகவும் சந்தோஷம் !!!! அருமையிருக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by Manik Thu Jul 21, 2011 10:42 am

இது வரைக்கும் உனக்கு இது தெரியாதா ரபீக் ரிலாக்ஸ்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by பாலாஜி Thu Jul 21, 2011 10:43 am

எனக்கு தெரியும் ...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by அருண் Thu Jul 21, 2011 10:44 am

ஈகரைக்கு வருவோரை அன்பாக ஈர்க்கும் கரை..! நம்ம ஈகரை..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by சிவா Thu Jul 21, 2011 10:44 am

இந்தத் தளம் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் சென்றடையும் என நினைத்திருந்தால் நிச்சயம் ஏதாவது நல்ல பெயரை வைத்திருந்திருப்பேன். Geocities-மூடப்படும் நேரத்தில் அதிலுள்ள எனது பதிவுகளுக்கு வேறொரு தளம் தேடினேன். பலதரப்பட்ட தகவல்களை எளிதாகச் சேமிக்க இதுபோன்ற தளம்தான் சிறந்தது என்று துவங்கினேன்.

அப்பொழுது தலைப்புக்கு என்ன அவசியம் வந்தது என்ற நினைவில் ஈகரை என்று என் கிராமத்தின் பெயரையே வைத்துவிட்டேன். அப்பொழுது நான் உருவாக்கிய பேனர் கூட இப்படித்தான் எளிமையாக இருந்தது.

[You must be registered and logged in to see this link.]

ஆனால் நானே எதிர்பாராத விதமாக தளம் ஆரம்பித்த மறுநாளே 7 உறுப்பினர்கள் இணைந்துவிட்டனர். அதற்கு அடுத்த நாள் 4 பேர், 8பேர், 13 பேர் என ஒவொரு நாளும் உறுப்பினரகளாக இணைந்தவர்களின் எண்ணிக்கையும், தினசரி வந்து செல்வோரின் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் எகிற ஆரம்பித்துவிட்டது.

இந்த நேரத்தில் தலைப்பைப் பற்றிய எண்ணத்தைவிட, பதிவுகளின் தரத்தைப் பற்றிய எண்ணமே என்னுள் இருந்தது. நாளடைவில் ஈகரை என்ற பெயர் எந்த வித அர்த்தமும் இல்லாமலேயே, இணையப் பயன்பாட்டாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

இதுதான் ஈகரை என்ற பெயர் வந்த கதை. சிரி

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by ரஞ்சித் Thu Jul 21, 2011 10:52 am

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by krishnaamma Thu Jul 21, 2011 10:59 am

அருமை சிவாபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இந்த தளம் இவ்வளவு நன்றாக வளர்ந்ததற்க்கு வாழ்த்துகள் புன்னகை இதில் நானும் ஒரு துளி என பெருமை கொள்கிறேன் நடனம் நடனம் நடனம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை என்பதன் அர்த்தம் என்ன  - Page 3 Empty Re: ஈகரை என்பதன் அர்த்தம் என்ன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum