ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_m10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10 
VENKUSADAS
கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_m10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_m10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10 
VENKUSADAS
கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_m10கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்

Go down

கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்  Empty கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி மீது புகார்-மாலை மலர் நியூஸ்

Post by Thiraviamurugan Wed Jul 20, 2011 3:07 pm

நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயராம். இவர் ஆதித்யாபிலிம்ஸ் மற்றும் கேபிள்
வியூஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் உள்ளூர் கேபிள்
ஒளிபரப்பு சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார்.

இவர் நெல்லைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட
தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக ஏறத்தாழ 985 திரைப்படங்களுக்கும்,
4ஆயிரத்து 840 பாடல்களுக்கும் விலை ஆதாரமாக உரிமம் பெற்று, மாதசந்தா
அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 840 உள்ளூர் கேபிள்
சானல்களுக்கு உரிமம் வழங்கி வருகிறேன். இந்நிலையில் எங்களிடம் உரிமம் உள்ள
ஜித்தன், ஜாம்பவான், இளவட்டம், சுந்தராடிராவல்ஸ், சொக்கத் தங்கம்,
ஞாபகம்வருதே, அமுதே, கனா கண்டேன் உள்ளிட்ட சில படங்களின் பாடல்களை
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மயூரி டி.வி.யில்
ஒளிபரப்பியதை நாங்கள் கண்டுபிடித்து விசாரித்தோம்.

அபபோது
மயூரி டி.வி. உரிமையாளர் ஆறுமுக நயினார் வில் மீடியாஸ் நிறுவனத்திடம்
இருந்து உரிமை பெற்றதாக தெரிவித்தார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில்
நாங்கள் புகார் தெரிவிக்க சென்றோம். அப்போது கலைஞர் டி.வி. யின் தலைமை
செயல் அதிகாரி ஹிமாயூன் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, ஜூலை
6-ந்தேதி நெல்லை வருகிறேன். அப்போது பேசிக்கொள்ளலாம் என்று கூறினார்.

இதனால்
நாங்கள் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த
6-ந்தேதி நெல்லை வண்ணார்பேட்டை பகுதிக்கு வந்த ஹிமாயூன், திரைப்பட சங்க
முன்னாள் செயலர் சிவசக்திபாண்டியன், வில் மீடியா செந்தில், பாரதி, சானல்
விஷன் ஜீவா உள்ளிட்ட 12 பேர் என்னிடம் மிரட்டும் தொனியில் பேசினர்.

திரைப்பட
காப்புரிமை தொழிலை தாங்கள்தான் செய்வோம் என்றும், என்னிடம் உள்ள உரிமங்களை
அவர்களிடம் விற்று விடுமாறும் மிரட்டினர். உரிமம் இல்லாமல் திரைப்பட
பாடல்களை ஒளிபரப்பிய மயூரி டி.வி. மீதும், அவர்களுக்கு உரிமம் வழங்கியதாக
கூறுபவர்கள் மீதும், தொழில் செய்யவிடாமல் என்னை மிரட்டியவர்கள் மீதும்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» வனத்துறை அதிகாரி மீது மனைவி 'ஹோமோ செக்ஸ்' புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum