புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_lcapஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_voting_barஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_lcapஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_voting_barஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_lcapஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_voting_barஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_lcapஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_voting_barஇந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 20, 2011 12:59 pm

First topic message reminder :

புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை

ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 20, 2011 1:23 pm

இளமாறன் அண்ணா ரமேஷ் அய்யா உங்கள் இருவரின் கருத்தும் போலவே தான் நானும் சிந்திக்கிறேன் காரணம் பழய குளம் என்பதும் மேலும் மூன்றாவது வரியில் தவளை நீரில் தான் குதிக்கும் ஆனால் தவளை நீரின் சப்தத்தில் குதிப்பதாக வருகிறது ஒன்று நிகழ்ந்து அதனுடைய விளைவின் மீது ஏற்ப்பப்டும் தாக்கம் நமது மனதாகைய பழய குளத்தில் ஏற்ப்படும் அசைவு யென பொருள் கொண்டேன் ஆனால் மேலும் விளக்கம் தேவைபட்டதால் இங்கே பதிவிட்டேன் தங்கள் இருவரும் கருத்துக்கும் நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 1:25 pm

நன்றி! மணி அஜீத்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 11:52 am

ஒரு பழைய குளம் - நிறையப் பாம்புகள் அங்கிருக்கும்.

தவளை குதிக்கிறது - இது ஹைக்கூவிற்கே உரித்தான இரண்டாவது வரி.

நீரின் சப்தத்தில் - நீரின் சப்தம் என்பது, பாம்பு நீரில் வரும் சத்தமாக இருக்கலாம் எனச் சந்தேகித்து தவளை எச்சரிக்கையாக நீருக்குள் குதிக்கிறது. ஆனால் அந்தச் சத்தம் எப்படி வந்தது என்பதை ஆராயும் தன்மை அந்தத் தவளைக்கு இல்லை.

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 11:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 21, 2011 12:08 pm

maniajith007 wrote:புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை

ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன

இது ஒரு கிராமத்தின் சோக நிலை மணி அதாவது பழய குளம் அப்படினா அந்த ஊருல புது குளம் இல்லை பம்பு செட்டு இல்லை குழாய் இல்லை அப்படினு அந்த ஊரோட நிலய சொள்ளுராறு அப்புறம் தவளை குதிக்கிறது அப்படினா அந்த குளத்தின் தண்ணியும் ரொம்ப பழய தனியா இருக்கும் யாரும் உபயோகபடுத்த முடியாதாளவுக்கு இருக்கும் அதான் அதுல தவளை குதித்தது அடுத்து நீரின் சப்தத்தில் அப்படினா அந்த தவலைக்கு காது நல்லா கேட்கும் புரிந்ததா அதுனால அந்த ஊருக்கு ஒரு கிணறு கண்டிப்பாக வேணுமுணு சொள்ளுராறு கவிஞ்சர் மேலும் விவரங்களுக்கு தனிமடலில் அணுகவும் :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 21, 2011 4:25 pm

balakarthik wrote:
maniajith007 wrote:புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை

ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன

இது ஒரு கிராமத்தின் சோக நிலை மணி அதாவது பழய குளம் அப்படினா அந்த ஊருல புது குளம் இல்லை பம்பு செட்டு இல்லை குழாய் இல்லை அப்படினு அந்த ஊரோட நிலய சொள்ளுராறு அப்புறம் தவளை குதிக்கிறது அப்படினா அந்த குளத்தின் தண்ணியும் ரொம்ப பழய தனியா இருக்கும் யாரும் உபயோகபடுத்த முடியாதாளவுக்கு இருக்கும் அதான் அதுல தவளை குதித்தது அடுத்து நீரின் சப்தத்தில் அப்படினா அந்த தவலைக்கு காது நல்லா கேட்கும் புரிந்ததா அதுனால அந்த ஊருக்கு ஒரு கிணறு கண்டிப்பாக வேணுமுணு சொள்ளுராறு கவிஞ்சர் மேலும் விவரங்களுக்கு தனிமடலில் அணுகவும் :வணக்கம்:

இதையே தாங்க முடியல, இதுல தனிமடல்ல வேற தொடர்பு கொள்ள வேண்டுமா? அய்யோ, நான் இல்லை

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 21, 2011 4:30 pm

எல்லோரும் எத்தனை அறிவார்ந்த பதிலை யோசிச்சு கொடுத்திருக்கீங்க...

மணி எனக்கு தெரியலைப்பா.... அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ? - Page 2 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:50 pm

அக்கா எனக்கு தெரியலைப்பா.... ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 21, 2011 6:17 pm

பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 7:18 pm

maniajith007 wrote:புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான பஷோவின் ஒரு ஜென் கவிதை
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன
ஒரு பழைய குளம்
தவளை குதிக்கிறது
நீரின் சப்தத்தில்
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் இதில் ஒளிந்திருக்கும் கருத்து என்ன[/quote]

பொதுவாக குளத்தின் நீரில் சப்தம் கேட்க வாய்ப்புகள் இல்லை. கடலில் தான் அலை அடிக்கும் சிறிது மாற்றுங்களேன் .....
.
தவளை குதிக்கிறது :
நீரின் சப்தத்தில்(அந்த ...... ஒரு ) பழைய குளம்.

அமைதியாக இருக்கக்கூடிய மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு இடியூறு ஏற்பட்டு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சலனம் தவலையின் மூலமாக ஏற்ப்பட்டிருக்கிறது.
தவளையின் மூலமாக எப்படி மனிதனுக்கு சலனம் வரும் என நினைக்கிறீர்களா ?
(தவளை தான் வயல் கெடும் என்பார்களே ; சிலர் வாயை கொடுத்து வங்கி கட்டி கொள்வார்கள் அதுதான் ).
தேவை இல்லாதவைகளை பேசி பிரச்சனை வளர்த்துக்கொள்வபர்கள் வாழ்க்கையில் அமைதி நிலவாது.
ஆகவே மௌனமாய் இருங்கள். என கூறியுள்ளரோ ?

தவளை குதிப்பது : வாயிலிருந்து தாவும் சொல் ..ஆல்

பழைய குளம் : நினைவுகளை தேக்கி வைத்திருக்கும் மனது

நீரின் சப்த்தம் ; அமைதியை இழந்து போதல்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக