ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

+8
SK
அருண்
இளமாறன்
ஸ்ரீஜா
ரேவதி
உமா
ரஞ்சித்
ranhasan
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed Jul 20, 2011 12:50 pm

First topic message reminder :

எனது செல்ல மகன் எனது வாகனம்தான்...
அவனுக்கு தற்போது பெண் தேடி வருகிறேன்...

எனது செல்ல மகனின் பயோடேட்டா...

பெயர் : Splendor plus
பாலினம் : ஆண்
வயது : இரண்டரை
இனம் : ஹீரோ ஹோண்டா
நிறம் : கருப்பு
வருங்கால சாதனை : 17000 கிலோ மீட்டர்களை தொடப்போவது..
நிகழ்கால சாதனை : சென்னையிலும் 60 கிலோ மீட்டர்களுக்கு மேல் மைலேஜ் தருவது...
நீண்டகால சாதனை : இதுவரை விபத்துக்குள்ளாகாமல் என்னை காத்துக் கொண்டிருப்பது...
செல்லப் பெயர்: லட்சுமி (படிக்காதவன்(ரஜினிகாந்த்) படத்தில் வரும் அதே லட்சுமிதான்)
அடையாளம்: பெட்ரோல் டாங்கின் வலது புறம் சிறிய டொக் இருக்கும் (பொல்லாதவன் (தனுஷ்) படத்தில் வரும் அதே அதிஷ்ட டொக்தான்)
திருமணம்: இன்னும் ஆகவில்லை...

மணமகள் எதிர்பார்ப்பு:

அ) நல்ல மைலேஜ் தரக்கூடிய ஸ்கூட்டி பெப் அல்லது ஆக்டிவாவாக இருந்தால் முன்னுரிமை தரப்படும்...

ஆ) நிறம் கருப்பாக இருந்தாலும் பரவாயில்லை

இ) இனம்: ஹோண்டா, ஹீரோ ஹோண்டா, டி‌வி‌எஸ், கைனடிக் ஏதுவாக இருந்தாலும் சரி..

ஈ) வர்தட்சனை: தேவை இல்லை... மேற்படி பெண் வீட்டார் விருப்பம்...

இத்துடன் எனது மகனின் புகைப்படத்தை இணைத்துள்ளேன்... தொடர்பு கொள்ள விரும்புவோர் தங்கள் பெண்ணின் புகைபடத்தை இணைத்து பதிவை இடவும்...

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Ram197_634248991308620000_5


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed Jul 20, 2011 3:01 pm

ரேவதி wrote:இன்னுமா உங்க பையனுக்கு பெண் கிடைக்கல
முடியலடா சாமி

ரேவதி நல்ல பையன்னா 40 இடத்துலேந்து பொண்ணு குடுக்க நான் நீனு போட்டி போட்டுகிட்டு வரத்தான் செய்வாங்க... அதுக்காக அவசரப்பட்டு கண்ட வண்டிக்கு கல்யாணம் பண்ணிற முடியுமா?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ரேவதி Wed Jul 20, 2011 3:03 pm

போதும் இதோட நிறுத்திகோங்க இல்லைனா 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed Jul 20, 2011 3:03 pm

உமா wrote:பேசி ஜெயிக்க முடியாது ..
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மின்னல் வேகத்துல போறேன்...தண்ணீர் லாரி எதிரில வரக்கூடாதுடா சாமி...

பார்த்து மெதுவா ஒடுங்க உமா... மீண்டும் சந்திப்போம் புன்னகை சிரி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed Jul 20, 2011 3:05 pm

ரேவதி wrote:போதும் இதோட நிறுத்திகோங்க இல்லைனா 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322

ஐயோ துப்பாக்கியா!!! இப்போதான் ஏ.கே. 47 பத்தி ஒரு பதிவு படிச்சேன்... வேண்டாம் நான் இதோட முடிச்சுக்குறேன்... அதிர்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by SK Wed Jul 20, 2011 3:07 pm

22746 கிலோமீட்டர் ஓடிய எனது ஸ்பிளென்டர் + ஓகே வா இதுவும் கலப்பு திருமணம் தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா Wed Jul 20, 2011 3:07 pm

ரேவதி wrote:போதும் இதோட நிறுத்திகோங்க இல்லைனா 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by SK Wed Jul 20, 2011 3:08 pm

22746 கிலோமீட்டர் ஓடிய எனது ஸ்பிளென்டர் + ஓகே வா இதுவும் கலப்பு திருமணம் தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by இளமாறன் Wed Jul 20, 2011 3:14 pm

உமா wrote:
ரேவதி wrote:போதும் இதோட நிறுத்திகோங்க இல்லைனா 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 740322

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நானும் கடா வெட்டி விருந்து வைபிங்கணு பார்த்துக்கீட்டு தான் இருக்கேன் கதைக்கு ஆகலையே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed Jul 20, 2011 3:18 pm

இளமாறன் wrote:
நானும் கடா வெட்டி விருந்து வைபிங்கணு பார்த்துக்கீட்டு தான் இருக்கேன் கதைக்கு ஆகலையே சோகம்

யாரு கடா? என்ன விருந்து? அதிர்ச்சி :அடபாவி:
ஆளவிடுங்கப்பா...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by சிவா Wed Jul 20, 2011 3:30 pm

ranhasan wrote:
உமா wrote:இதுக்கெல்லாம் வாழ்த்தா...
:அடபாவி: :அடபாவி:

என்னங்க இதுக்கெல்லாம் வாழ்த்தானு சாதாரணமா சொல்லிட்டீங்க... நம்ம வண்டிதாங்க நம்மளோட பெஸ்ட் ஃப்ரெண்டு... தினமும் எத்தனைதடவை அதனை உதைக்கிறோம்(கிக்கரை சொன்னேன்), தலையை பிடித்து தாறுமாறாய் திருப்புகிறோம் (ஹாண்டில் பாரை சொன்னேன்), காதை பிடித்து திருகுகிறோம்(ஆக்ஸிலேட்டரை சொன்னேன்), மிதிமிதி என்று மிதிக்கிறோம்(பிரேக்கை சொன்னேன்), மாத்து மாத்து என்று மாத்துகிறோம்(கியரை சொன்னேன்), அழுக்குத் துணியால் முகத்தை துடைக்கிறோம், இரண்டு மாதத்திற்கோ அல்லது மூன்று மாதத்திற்கோ ஒருமுறைதான் குளிப்பாட்டுகிறோம்(வாட்டர் சர்வீஸ்ஐ சொன்னேன்) அத்தனையையும் பொறுத்துக் கொள்கிறதல்லவா...

இப்பவே கண்ணைக் கட்ட ஆரம்பித்துவிட்டது ரன்ஹாசன்!


17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 4 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum