Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
+8
SK
அருண்
இளமாறன்
ஸ்ரீஜா
ரேவதி
உமா
ரஞ்சித்
ranhasan
12 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
First topic message reminder :
எனது செல்ல மகன் எனது வாகனம்தான்...
அவனுக்கு தற்போது பெண் தேடி வருகிறேன்...
எனது செல்ல மகனின் பயோடேட்டா...
பெயர் : Splendor plus
பாலினம் : ஆண்
வயது : இரண்டரை
இனம் : ஹீரோ ஹோண்டா
நிறம் : கருப்பு
வருங்கால சாதனை : 17000 கிலோ மீட்டர்களை தொடப்போவது..
நிகழ்கால சாதனை : சென்னையிலும் 60 கிலோ மீட்டர்களுக்கு மேல் மைலேஜ் தருவது...
நீண்டகால சாதனை : இதுவரை விபத்துக்குள்ளாகாமல் என்னை காத்துக் கொண்டிருப்பது...
செல்லப் பெயர்: லட்சுமி (படிக்காதவன்(ரஜினிகாந்த்) படத்தில் வரும் அதே லட்சுமிதான்)
அடையாளம்: பெட்ரோல் டாங்கின் வலது புறம் சிறிய டொக் இருக்கும் (பொல்லாதவன் (தனுஷ்) படத்தில் வரும் அதே அதிஷ்ட டொக்தான்)
திருமணம்: இன்னும் ஆகவில்லை...
மணமகள் எதிர்பார்ப்பு:
அ) நல்ல மைலேஜ் தரக்கூடிய ஸ்கூட்டி பெப் அல்லது ஆக்டிவாவாக இருந்தால் முன்னுரிமை தரப்படும்...
ஆ) நிறம் கருப்பாக இருந்தாலும் பரவாயில்லை
இ) இனம்: ஹோண்டா, ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ், கைனடிக் ஏதுவாக இருந்தாலும் சரி..
ஈ) வர்தட்சனை: தேவை இல்லை... மேற்படி பெண் வீட்டார் விருப்பம்...
இத்துடன் எனது மகனின் புகைப்படத்தை இணைத்துள்ளேன்... தொடர்பு கொள்ள விரும்புவோர் தங்கள் பெண்ணின் புகைபடத்தை இணைத்து பதிவை இடவும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
கலப்பு திருமணம் ஓகே தான் ஆனால் இது கொஞ்சம் ஓவர்...
நீங்க இதை செய்து வைத்தீர்கள் ஆனால் நாளைக்கு உங்கள் பெயரை கல்வெட்டில் பொறிக்கப்படும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
அருண் wrote:கலப்பு திருமணம் ஓகே தான் ஆனால் இது கொஞ்சம் ஓவர்...
நீங்க இதை செய்து வைத்தீர்கள் ஆனால் நாளைக்கு உங்கள் பெயரை கல்வெட்டில் பொறிக்கப்படும்..!
அதற்கு நானும் ஹெல்ப் பன்றேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
ranhasan wrote:உமா wrote:ranhasan wrote:
4 மாதம் தானா? சிறுவர் திருமண தடை சட்டப்படி பிரச்சனை வரும்...
இப்படி சொன்னா என் பொண்ணோட மனது வேதனை படுமே....
கவலைபடாதீங்க... என் வண்டி மாதிரி ஒரு அழகான பையன பார்த்த எந்த ஸ்கூட்டி பெப்கும் காதல் வரத்தான் செய்யும்... நீங்க ஒரு 6 மாசம் கழிச்சு உங்க பொண்ணு மேஜர் ஆனப்ரமா கூட்டிட்டுவாங்க சாரி ஒட்டிட்டுவாங்க.. பார்போம்..
யாரை நம்பி நாம் போறந்தேன்
போங்கடா போங்க...
(நான் சொல்லவில்லை- என் பொண்ணு தான் பாடுரா)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
இன்னுமா உங்க பையனுக்கு பெண் கிடைக்கல
முடியலடா சாமி
முடியலடா சாமி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
கல்வெட்ல பொறிக்க வேண்டாம்... நம்பர் ப்ளேட்ல பொறிங்க போதும்...
எல்லா பொண்ணுங்க ஜாதகமும் வரட்டும்... இறுதி பரிசீலனையில் பார்துக்கலாம்... நாளைக்கே என் பையன் "அவசரப் பட்டு என்னை ஒரு சைக்கிள்கு கட்டி வைச்சுட்டியே" அப்டினு ஒரு கேள்வி கேற்ற கூடாது... என் பையன் விருப்பமே என் விருப்பமும்...
எல்லா பொண்ணுங்க ஜாதகமும் வரட்டும்... இறுதி பரிசீலனையில் பார்துக்கலாம்... நாளைக்கே என் பையன் "அவசரப் பட்டு என்னை ஒரு சைக்கிள்கு கட்டி வைச்சுட்டியே" அப்டினு ஒரு கேள்வி கேற்ற கூடாது... என் பையன் விருப்பமே என் விருப்பமும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
உமா wrote:
யாரை நம்பி நாம் போறந்தேன்
போங்கடா போங்க...
(நான் சொல்லவில்லை- என் பொண்ணு தான் பாடுரா)
இது விரக்தில பாடுரா பாட்டு... அவசரப்பட்டு உங்க பொண்ணு ப்ரேக்கை அறுத்துகிட்டு ஆயில் சொட்ட சொட்ட தற்கொலை பண்ணிக்கப் போகுது... கொஞ்சம் காத்திருக்க சொல்லுங்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
ரேவதி wrote:இன்னுமா உங்க பையனுக்கு பெண் கிடைக்கல
முடியலடா சாமி
அவன் இப்போ ஒல்டு மாடல் ஆகிட்டான்...
இப்போ அப்பாட்சே தான் பாஸ்ட்டு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
ranhasan wrote:உமா wrote:
யாரை நம்பி நாம் போறந்தேன்
போங்கடா போங்க...
(நான் சொல்லவில்லை- என் பொண்ணு தான் பாடுரா)
இது விரக்தில பாடுரா பாட்டு... அவசரப்பட்டு உங்க பொண்ணு ப்ரேக்கை அறுத்துகிட்டு ஆயில் சொட்ட சொட்ட தற்கொலை பண்ணிக்கப் போகுது... கொஞ்சம் காத்திருக்க சொல்லுங்க...
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
உமா wrote:ரேவதி wrote:இன்னுமா உங்க பையனுக்கு பெண் கிடைக்கல
முடியலடா சாமி
அவன் இப்போ ஒல்டு மாடல் ஆகிட்டான்...
இப்போ அப்பாட்சே தான் பாஸ்ட்டு.
பையன் நல்ல இஞ்ஜின்னோட இருகானா? நல்ல மைலேஜ் குடுகுறானா? லாங் ட்ரைவ் நல்லா போறானா? லோடு நல்லா இழுக்குரானானு மட்டும் பாருங்க... அதை விட்டுட்டு பாஸ்டா போறான், வெளிலேந்து பார்த்தா லூக்கா இருக்கானு மட்டும் நம்பி உங்க பொண்ணு வாழ்க்கையை பாழாகிறாதீங்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..
ranhasan wrote:உமா wrote:ரேவதி wrote:இன்னுமா உங்க பையனுக்கு பெண் கிடைக்கல
முடியலடா சாமி
அவன் இப்போ ஒல்டு மாடல் ஆகிட்டான்...
இப்போ அப்பாட்சே தான் பாஸ்ட்டு.
பையன் நல்ல இஞ்ஜின்னோட இருகானா? நல்ல மைலேஜ் குடுகுறானா? லாங் ட்ரைவ் நல்லா போறானா? லோடு நல்லா இழுக்குரானானு மட்டும் பாருங்க... அதை விட்டுட்டு பாஸ்டா போறான், வெளிலேந்து பார்த்தா லூக்கா இருக்கானு மட்டும் நம்பி உங்க பொண்ணு வாழ்க்கையை பாழாகிறாதீங்க...
பேசி ஜெயிக்க முடியாது ..
மின்னல் வேகத்துல போறேன்...தண்ணீர் லாரி எதிரில வரக்கூடாதுடா சாமி...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 2000 பதிவுகள் கடக்கவிருக்கும் ஹிஷாலீ அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க..
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
» 17000 பதிவுகள் கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
» 17000 பதிவுகளை கடந்த நம்ம தலைமை நடத்துனர் ராஜா வை வாழ்த்தலாம் வாங்க..!
» வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|