ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

+8
SK
அருண்
இளமாறன்
ஸ்ரீஜா
ரேவதி
உமா
ரஞ்சித்
ranhasan
12 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed 20 Jul 2011 - 14:20

First topic message reminder :

எனது செல்ல மகன் எனது வாகனம்தான்...
அவனுக்கு தற்போது பெண் தேடி வருகிறேன்...

எனது செல்ல மகனின் பயோடேட்டா...

பெயர் : Splendor plus
பாலினம் : ஆண்
வயது : இரண்டரை
இனம் : ஹீரோ ஹோண்டா
நிறம் : கருப்பு
வருங்கால சாதனை : 17000 கிலோ மீட்டர்களை தொடப்போவது..
நிகழ்கால சாதனை : சென்னையிலும் 60 கிலோ மீட்டர்களுக்கு மேல் மைலேஜ் தருவது...
நீண்டகால சாதனை : இதுவரை விபத்துக்குள்ளாகாமல் என்னை காத்துக் கொண்டிருப்பது...
செல்லப் பெயர்: லட்சுமி (படிக்காதவன்(ரஜினிகாந்த்) படத்தில் வரும் அதே லட்சுமிதான்)
அடையாளம்: பெட்ரோல் டாங்கின் வலது புறம் சிறிய டொக் இருக்கும் (பொல்லாதவன் (தனுஷ்) படத்தில் வரும் அதே அதிஷ்ட டொக்தான்)
திருமணம்: இன்னும் ஆகவில்லை...

மணமகள் எதிர்பார்ப்பு:

அ) நல்ல மைலேஜ் தரக்கூடிய ஸ்கூட்டி பெப் அல்லது ஆக்டிவாவாக இருந்தால் முன்னுரிமை தரப்படும்...

ஆ) நிறம் கருப்பாக இருந்தாலும் பரவாயில்லை

இ) இனம்: ஹோண்டா, ஹீரோ ஹோண்டா, டி‌வி‌எஸ், கைனடிக் ஏதுவாக இருந்தாலும் சரி..

ஈ) வர்தட்சனை: தேவை இல்லை... மேற்படி பெண் வீட்டார் விருப்பம்...

இத்துடன் எனது மகனின் புகைப்படத்தை இணைத்துள்ளேன்... தொடர்பு கொள்ள விரும்புவோர் தங்கள் பெண்ணின் புகைபடத்தை இணைத்து பதிவை இடவும்...

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Ram197_634248991308620000_5

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed 20 Jul 2011 - 14:46

ஸ்ரீஜா wrote:17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Tvspep

மாட்ச் ஆகுதா?

பொண்ணு அழகாதான் இருக்கு... நல்ல மைலேஜ் குடுகுற பொண்ணுதானா?

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா Wed 20 Jul 2011 - 14:49

ranhasan wrote:
உமா wrote:இதுக்கெல்லாம் வாழ்த்தா...
:அடபாவி: :அடபாவி:

என்னங்க இதுக்கெல்லாம் வாழ்த்தானு சாதாரணமா சொல்லிட்டீங்க... நம்ம வண்டிதாங்க நம்மளோட பெஸ்ட் ஃப்ரெண்டு... தினமும் எத்தனைதடவை அதனை உதைக்கிறோம்(கிக்கரை சொன்னேன்), தலையை பிடித்து தாறுமாறாய் திருப்புகிறோம் (ஹாண்டில் பாரை சொன்னேன்), காதை பிடித்து திருகுகிறோம்(ஆக்ஸிலேட்டரை சொன்னேன்), மிதிமிதி என்று மிதிக்கிறோம்(பிரேக்கை சொன்னேன்), மாத்து மாத்து என்று மாத்துகிறோம்(கியரை சொன்னேன்), அழுக்குத் துணியால் முகத்தை துடைக்கிறோம், இரண்டு மாதத்திற்கோ அல்லது மூன்று மாதத்திற்கோ ஒருமுறைதான் குளிப்பாட்டுகிறோம்(வாட்டர் சர்வீஸ்ஐ சொன்னேன்) அத்தனையையும் பொறுத்துக் கொள்கிறதல்லவா...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா Wed 20 Jul 2011 - 14:50

ranhasan wrote:
உமா wrote:
ranhasan wrote:ஓகே... இருந்தாலும் என் மகனிடம் தங்கள் புகைபடத்தை காட்டி விருப்பம் கேட்கிறேன்.. பெண்ணின் மேற்படி விவரங்கள் சொல்லவில்லையே???

ஸிகூட்டி பெப் + - ஃபேஷன் சீரிஸ்.
பிங்க் கலர்.
3000 கிலோ மீட்டர் கிட்ட வந்துட்டேன்.

3000 கிலோ மீட்டர் உங்க பொண்ணுக்கு, என் மகனுக்கு 17000 கிலோ மீட்டர் சரி அட்ஜஸ்ட் பன்னிக்கலாம், ஸிகூட்டி பெப் வயச சொல்லலையே? ஃபேஷன் சீரிஸ்னு சொல்ட்றீங்க குடும்பத்துக்கு ஒத்துவருமா? அடக்கமான வண்டிதானா?

4 மாதம் தான்...
ஓகே!!!!

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by இளமாறன் Wed 20 Jul 2011 - 14:51

அதிர்ச்சி அதிர்ச்சி என்னோட கார் 200 000 தாண்டி ஓடி கிட்டு இருக்கே என்ன சொல்றது சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by அருண் Wed 20 Jul 2011 - 14:59

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Atlas%20cycles

17000 கிலோ மீட்டர் ஓடியாதல் யாரும் வரமாற்றங்க இவங்களுக்கு ஓகேவாம்...! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா Wed 20 Jul 2011 - 15:01

அருண் wrote:17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Atlas%20cycles

17000 கிலோ மீட்டர் ஓடியாதல் யாரும் வரமாற்றங்க இவங்களுக்கு ஓகேவாம்...! சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed 20 Jul 2011 - 15:35

அருண் wrote:17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Atlas%20cycles

17000 கிலோ மீட்டர் ஓடியாதல் யாரும் வரமாற்றங்க இவங்களுக்கு ஓகேவாம்...! சிரி

கலப்பு திருமணம் ஓகே தான் ஆனால் இது கொஞ்சம் ஓவர்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed 20 Jul 2011 - 15:37

உமா wrote:
ranhasan wrote:
உமா wrote:
ranhasan wrote:ஓகே... இருந்தாலும் என் மகனிடம் தங்கள் புகைபடத்தை காட்டி விருப்பம் கேட்கிறேன்.. பெண்ணின் மேற்படி விவரங்கள் சொல்லவில்லையே???

ஸிகூட்டி பெப் + - ஃபேஷன் சீரிஸ்.
பிங்க் கலர்.
3000 கிலோ மீட்டர் கிட்ட வந்துட்டேன்.

3000 கிலோ மீட்டர் உங்க பொண்ணுக்கு, என் மகனுக்கு 17000 கிலோ மீட்டர் சரி அட்ஜஸ்ட் பன்னிக்கலாம், ஸிகூட்டி பெப் வயச சொல்லலையே? ஃபேஷன் சீரிஸ்னு சொல்ட்றீங்க குடும்பத்துக்கு ஒத்துவருமா? அடக்கமான வண்டிதானா?

4 மாதம் தான்...
ஓகே!!!!

4 மாதம் தானா? சிறுவர் திருமண தடை சட்டப்படி பிரச்சனை வரும்... அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா Wed 20 Jul 2011 - 16:00

ranhasan wrote:
4 மாதம் தானா? சிறுவர் திருமண தடை சட்டப்படி பிரச்சனை வரும்... அதிர்ச்சி

இப்படி சொன்னா என் பொண்ணோட மனது வேதனை படுமே....
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Last edited by உமா on Wed 20 Jul 2011 - 16:01; edited 1 time in total (Reason for editing : பிழை)

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan Wed 20 Jul 2011 - 16:04

உமா wrote:
ranhasan wrote:
4 மாதம் தானா? சிறுவர் திருமண தடை சட்டப்படி பிரச்சனை வரும்... அதிர்ச்சி

இப்படி சொன்னா என் பொண்ணோட மனது வேதனை படுமே....
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவலைபடாதீங்க... என் வண்டி மாதிரி ஒரு அழகான பையன பார்த்த எந்த ஸ்கூட்டி பெப்கும் காதல் வரத்தான் செய்யும்... நீங்க ஒரு 6 மாசம் கழிச்சு உங்க பொண்ணு மேஜர் ஆனப்ரமா கூட்டிட்டுவாங்க சாரி ஒட்டிட்டுவாங்க.. பார்போம்..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 H17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 S17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 A17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க.. - Page 2 Empty Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum