புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jul 19, 2011 9:18 pm


16.07.2011,
கோபாலபுரம்,
தமிழகம்.


தமிழாய் என் குடும்பத்தில் வந்துதித்த கனியே, என் அருமைத் தமிழ் மகவே!
உன்னை அருகே வைத்து ஆராதித்துப் பேசி மகிழ முடியலையே என கவலை கொண்டாலும், கடிதம் மூலமாக இணைவதில் கோடி இன்பம் மகளே!
தொலைபேசிக்கான அலைக் கற்றைகளையே அந்தமான் வரை அனுப்பி பணமாக்கிய எம் குடும்பத்திற்கு. இன்றோ உன்னோடு அலைபேசி மூலம் பேச முடியாத அளவிற்கு(துன்பப்பட) அந்தரிக்க வைக்கிறது காலம். ஆனாலும் காகிதம் மூலம், உன்னோடு கவலைகளை மறக்கப் பேசுவதில் சந்தோசம் உள்ளது மகளே. எம் வீட்டில், கொளுத்தும் வெய்யிலிலும், குளிர் அறைக்குள் குளு குளு என்று இருக்க வேண்டிய நீ, இன்றோஅனல் கக்கும் பாலைவனச் சிறைக்குள் கொடியவர்களால் விருப்பமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாய்.
பணத்தினைப் பெற்றும் மக்களைக் காப்பாற்ற உரிய வழி செய்யாது பலிக்கடாவாக்கிய வெரித்தாஸ் கஸ்பார் அடிகளாருடனும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சிலரோடும் நீ இணைந்தும் இறுதி நேர ஈழப் போரின் உக்கிர சண்டையின் போது, வைகாசி மாதத்து கொளுத்தும் கத்தரி வெய்யிலில் பாலைவனப் பகுதியாகிய நந்திக் கடலோரம்(முள்ளிவாய்க்கால்) துடி துடித்து அப்பாவி ஈழ மக்கள் இறக்கையில் ’’உங்களைக் காப்பாற்றுவேன் எனக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாது காலை வாரி விட்டாயே, அதன் பிரதி பலன் தான் இன்று உன்னை இந்தப் பாலை வன வெப்பத்திற்குள் சிறை வைத்திருக்கிறார்களோ என நினைத்து நான், அழுதிருக்கிறேன் மகவே.

எம் குடும்பத்திற்கு இப்போது இறங்கு நிலை என நினைக்கிறேன் குழந்தாய். நான் செய்த முன் வினைப் பயன் தான், சந்தோசமாக சாக வேண்டிய வயதில், ஊழ் வினையாகித் துன்பத்தினைத் தந்து ஆட்டுவிக்கிறதோ என்றும் அடிக்கடி எண்ணிக் கொள்வேன். நடிகைகளின் நடனத்தினைக் கூடப் பாராட்டு விழா எனும் பெயரில் ஒழுங்கமைத்துப் பார்த்து மனசைத் தேற்றி மகிழ்ந்திருக்கலாம், விதி யாரை விட்டது.

ஜெயலலிதா என்னும் விதி என் ஆட்சியின் முன் வந்து சதி செய்து விட்டது குழந்தாய். இல்லையேல், இந்தத் தள்ளாடும் வயதிலும் என் ஆறாம் விரலுக்கு வேலை கொடுப்பானேன் என; இறைவன் தான் யோசித்து, நமீதாவின் குத்தாட்டத்தைப் பார்க்க முடியாத படி பண்ணி விட்டானோ புரியவில்லை மகளே.

உளியின் ஓசையினைக் கூட உற்றுக் கேட்டு, உணர்வு கொடுத்து திரையில் உருவம் கொடுக்க முடிந்த என்னால், மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழ மக்கள் விடயத்திலும் விட்டுக் கொடுக்கக் கூட முடியாமல் போய் விட்டதே. என்ன செய்வேன் கனியே!
நான் ஒரு பாவியென இப்போது நினைத்து, என் தலையில் அடித்து அழுவதால், உச்சியில் இருந்த ஒரு சொட்டு முடியும் மிச்சமேதுமின்றி பொசுக்கென உதிர்ந்து விட்டது குழந்தாய்.

பொது மக்கள் அவலப்படுகையில் என் புட்டத்தில் ஒட்டியிருந்த பதவிக் கதிரையின் பலமான ஒட்டலை நீக்க வழியின்றி டில்லி வரை சென்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது,
கடிதம் பல போட்டுக் காத்திரமான உண்ணா நோன்பிருந்து- உலகை ஏமாற்றிய நானோ, இன்று உனக்காக திஹார் வரைக்கும் வந்து பார்த்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதா இல்லைப் பொருமிச் சாவதா என வேதனையடைகிறேன் மகளே. என் மக்கள் மீது பாசம் கொண்டதன் வெளிப்பாடாய் நான் செய்தது தான் என்னை இந் நிலைக்கு ஆளாக்கி விட்டது என நினைக்கிறேன்.

வளர்த்த கடாக்கள் எல்லாம் என் முதுகில் குத்தி விட்டு, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் கனி. ஆனால் என் மகள் நீ மட்டும், இன்றும் என்னோடு என்னை விட்டுப் பிரியாத அதே உணர்வோடு இருக்கிறாயே. அதுவே போதுமடி. திரைப்படங்களிற்கு கூட என்னால் இப்போது வசனம் எழுத முடியவில்லை. ஒருவாறாக மனதை ஒரு நிலைப்படுத்திப் படங்களுக்கு வசனம் எழுத உட்கார்ந்தால்;
’’குடும்பத்தில் சகோதர்கள் குத்துப்பட்டுப் பிரிவது போன்ற அழுத்தமான வசனங்கள் தான் வந்து போகின்றன. எனக்கென்று இருந்த என் புகழ் பாடும் சொத்தான டீவிக்கும் வெகு விரைவில் சிபிஐ மூடுவிழா வைப்பார்கள் என எண்ணுகின்றேன். இறுதிக் காலத்தில் என்னைப் புகழ்ந்து- என் காதினைக் குளிர வைக்கும் என நாம் உருவாக்கிய டிவியும் தன் உரிய பணியினை ஆற்றாது என்னைப் போல ஓய்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது மகவே.

இப்போது நாம் ஆட்சியில் இருந்தால்; காங்கிரஸைப் பணிய வைத்தாவது உன்னைக் கைது செய்யாமலிருக்கச் செய்திருப்பேனல்லவா. என்ன செய்ய, காலம் எம்மைச் சோதிக்கின்றது. கடிதம் கிடைத்ததும் பதில் போடு கனி. வெகு விரைவில் ராஜாத்தி அம்மாளோடு உன்னைப் பார்ப்பதற்காக மீண்டும் வருவேன் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அதற்கு முன் மாறன், அழகிரி என எல்லோரும் நீ இருக்குமிடத்திற்கு வந்தால் அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து ஒற்றுமையினை ஜெயிலில் பாடமாகச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்கலாம் என எண்ணம் கொண்டுள்ளேன்.
என் கடிதம் கிடைத்ததும் பதில் போடு குழந்தாய்.
’தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன்
தமிழால் இன்று தெருவில் நிற்கிறேன்!!
நன்றி: நாற்று



இனியொரு விதி செய்வோம்
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Sகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Emptyகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Pகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Emptyகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Sகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Eகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Lகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Vகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Aகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  M
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 9:23 pm

புன்னகை புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 9:43 pm

அய்யய்யோ கலைஞர் கடிதத்தை சுட்டுட்டீங்களா?



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக